வெள்ளி, 15 மார்ச், 2019

திமுக கூட்டணி கட்சி தலைவர்களிடம் தொகுதிகள் ஒதுக்கீடு செய்ததற்கான பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

திமுக கூட்டணி கட்சி தலைவர்களிடம் தொகுதிகள் ஒதுக்கீடு செய்ததற்கான பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
பின்னர் தொகுதிகள் விபரத்தை செய்தியாளர்கள் மத்தியில் வெளியிட்டார்.

தி.மு.க.  போட்டியிடும் தொகுதிகள்

1. தென்சென்னை
2. மத்திய சென்னை
3. வடசென்னை
 4. ஸ்ரீ பெரும்பத்தூர்
5. காஞ்சிபுரம்
6. அரக்கோணம்
7.  வேலூர்
8.  திருவண்ணாமலை
9. சேலம்
10.  கடலூர்
11.  தர்மபுரி
12. திண்டுக்கல்
13. கள்ளக்குறிச்சி
14. மயிலாடுதுறை
15 .நீலகிரி
16. பொள்ளாச்சி
17. தென்காசி
18.  தஞ்சாவூர்
19. தூத்துக்குடி
20. நெல்லை

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்

1. திருவள்ளூர்
2. ஆரணி
3. திருச்சி
4. கரூர்
5. சிவகங்கை
6. கிருஷ்ணகிரி
7. விருதுநகர்
8. தேனி
9. கன்னியாகுமரி
10. புதுச்சேரி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

 1. சிதம்பரம்
 2. விழுப்புரம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி

 1. மதுரை
 2. கோவை.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

 1. நாகை
 2. திருப்பூர்

மதிமுக 

1. ஈரோடு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

1.ராமநாதபுரம்

இந்திய ஜனநாயக கட்சி
 ஐ.ஜே.கே (பாரிவேந்தர்)

 1. பெரம்பலூர்

செவ்வாய், 12 மார்ச், 2019

திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்

திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்

*காங்கிரஸ்*

1) கன்னியாகுமரி
2) விருதுநகர்
3) சிவகங்கை
4) தேனி
5) நெல்லை
6) சேலம்
7) ஈரோடு
8)ஆரணி
9) திருவள்ளூர்
10) புதுச்சேரி

*கொங்கு*
1) நாமக்கல்

*மதிமுக*
1) காஞ்சிபுரம்

*வி.சி.க*
1) சிதம்பரம்
2) விழுப்புரம்

*முஸ்லிம் லீக்*
1) ராமநாதபுரம்

*மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்*
1) கோவை
2) மதுரை

*கம்யூனிஸ்ட்*
1) தென்காசி
2) நாகை

*ஐ.ஜே.கே*
1) கள்ளக்குறிச்சி

*திமுக:-*

1) தென்சென்னை
2) வடசென்னை
3) மத்திய சென்னை
4) திருபெரும்பந்தூர்
5) அரக்கோணம்
6) வேலூர்
7) கிருஷ்ணகிரி
8) தர்மபுரி
9) திருப்பூர்
10) பெரம்பலூர்
11) கடலூர்
12) திருவண்ணாமலை
13) தஞ்சாவூர்
14) கரூர்
15) பெள்ளாச்சி
16) நீலகிரி
17) தூத்துக்குடி
18) திண்டுக்கல்
19) மயிலாடுதுறை
20) திருச்சி

ஞாயிறு, 10 மார்ச், 2019

லோக்சபா தேர்தல்.. எப்போது வாக்குப் பதிவு.. தேர்தல் தேதி.. முழு பட்டியல் இதோ...!



லோக்சபா தேர்தல்.. எப்போது வாக்குப் பதிவு.. தேர்தல் தேதி.. முழு பட்டியல் இதோ...!

ஆந்திரம்- ஏப்ரல் 11

அருணாசல் பிரதேசம்- ஏப்ரல் 11

அஸ்ஸாம்- ஏப்ரல் 11, 18, 23

பீகார் - ஏப்ரல் 11, 18, 23, 29, மே 6, மே 12, மே 19

சத்தீஸ்கர்- ஏப்ரல் 11, 18, 23,

கோவா - ஏப்ரல் 23

குஜராத் - ஏப்ரல் 23

ஹரியாணா- மே 12

ஹிமாச்சல் பிரதேசம் - மே 19

ஜம்மு- காஷ்மீர்- ஏப்ரல் 11, 18, 23, 29, மே 6

ஜார்க்கண்ட்- ஏப்ரல் 29, மே 6, மே 12, மே 19

கர்நாடகம்- ஏப்ரல் 18, 23

கேரளம்- ஏப்ரல் 23

மத்திய பிரதேசம்- ஏப்ரல் 29, மே 6, மே 12, மே 19

மகாராஷ்டிரம்- ஏப்ரல் 11, 18, 23, 29

மணிப்பூர்- ஏப்ரல் 11, 18

மேகாலயா- ஏப்ரல் 11

மிஸோரம்- ஏப்ரல் 11

நாகாலாந்து- ஏப்ரல் 11

ஒடிஸா- ஏப்ரல் 11, 18, 23, 29

பஞ்சாப்- மே 19

ராஜஸ்தான்- ஏப்ரல் 29, மே 6

சிக்கிம்- ஏப்ரல் 11

தமிழ்நாடு- ஏப்ரல் 18

தெலங்கானா- ஏப்ரல் 11

திரிபுரா- ஏப்ரல் 11, 18

உத்தரப்பிரதேசம்- ஏப்ரல் 11, 18, 23, 29, மே 6, மே 12, மே 19

உத்தரகண்ட்- ஏப்ரல் 11

மேற்கு வங்கம்- ஏப்ரல் 11, 18, 23, 29, மே 6, மே 12, மே 19

அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகள்- ஏப்ரல் 11

சண்டீகர்- மே 19

தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி- ஏப்ரல் 23

டாமன் மற்றும் டையு- ஏப்ரல் 23

லட்சத்தீவுகள்- ஏப்ரல்
டெல்லி- மே 12

புதுச்சேரி- ஏப்ரல் 18.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு: இரண்டு கட்சிகளும் கையெழுத்திட்டு உறுதி செய்தனர்..


அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு: இரண்டு கட்சிகளும் கையெழுத்திட்டு உறுதி செய்தனர்..

பாராளுமன்றதேர்தல் எப்போது வாக்குப் பதிவு.. தேர்தல் தேதி.. முழு பட்டியல் இதோ...

பாராளுமன்றதேர்தல் எப்போது வாக்குப் பதிவு.. தேர்தல் தேதி.. முழு பட்டியல் இதோ...

 *ஏப்ரல் 11*

*அருணாசல் பிரதேசம்- ஏப்ரல் 11*

*அஸ்ஸாம்- ஏப்ரல் 11, 18, 23*

*பீகார் - ஏப்ரல் 11, 18, 23, 29, மே 6, மே 12, மே 19*

*சத்தீஸ்கர்- ஏப்ரல் 11, 18, 23*

*கோவா - ஏப்ரல் 23*

*குஜராத் - ஏப்ரல் 23*

*ஹரியாணா- மே 12*

*ஹிமாச்சல் பிரதேசம் - மே 19*

*ஜம்மு- காஷ்மீர்- ஏப்ரல் 11, 18, 23, 29, மே 6*

*ஜார்க்கண்ட்- ஏப்ரல் 29, மே 6, மே 12, மே 19*

*கர்நாடகம்- ஏப்ரல் 18, 23*

*கேரளம்- ஏப்ரல் 23*

*மத்திய பிரதேசம்- ஏப்ரல் 29, மே 6, மே 12, மே 19*

*மகாராஷ்டிரம்- ஏப்ரல் 11, 18, 23, 29*

*மணிப்பூர்- ஏப்ரல் 11, 18*

*மேகாலயா- ஏப்ரல் 11*

*மிஸோரம்- ஏப்ரல் 11*

*நாகாலாந்து- ஏப்ரல் 11*

*ஒடிஸா- ஏப்ரல் 11, 18, 23, 29*

*பஞ்சாப்- மே 19*

*ராஜஸ்தான்- ஏப்ரல் 29, மே 6*

*சிக்கிம்- ஏப்ரல் 11*

*தமிழ்நாடு- ஏப்ரல் 18*

*தெலங்கானா- ஏப்ரல் 11*

*திரிபுரா- ஏப்ரல் 11, 18*

*உத்தரப்பிரதேசம்- ஏப்ரல் 11, 18, 23, 29, மே 6, மே 12, மே 19*

*உத்தரகண்ட்- ஏப்ரல் 11 மேற்கு வங்கம்- ஏப்ரல் 11, 18, 23, 29, மே 6, மே 12, மே 19*

*அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகள்- ஏப்ரல் 11*

*சண்டீகர்- மே 19 தாத்ரா மற்றும் நாகர்*

*ஹவேலி- ஏப்ரல் 23*

*டாமன் மற்றும் டையு- ஏப்ரல் 23*

*டெல்லி- மே 12*

*புதுச்சேரி- ஏப்ரல் 18*

வெள்ளி, 8 மார்ச், 2019

உங்கள் அக்கவுண்டில் பிரதமர் மோடி போடும் ரூ.15,000..? போஸ்ட் ஆபீசில் குவியும் மக்கள்..!


உங்கள் அக்கவுண்டில் பிரதமர் மோடி போடும் ரூ.15,000..? போஸ்ட் ஆபீசில் குவியும் மக்கள்..!

மோடி தலைக்கு ரூ.15,000 செலுத்துவதாகவும் அதற்காக அஞ்சல் அலுவகலத்தில் சேமிப்புக் கணக்கு துவங்க வேண்டும் எனவும் தகவல் பரவுவதால் மக்கள் குவிந்து வருகின்றனர். புதுக்கோட்டையில் தபால் நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ள சேமிப்புக் கணக்கில் வாக்காளர்களுக்கு பணம் செலுத்தப்படவுள்ளதாக தகவல் பரவியதால் பொதுமக்கள் முண்டியடித்தனர்.



அதேபோல் புதுக்கோட்டை நகரப் பகுதிகளில் இருக்கும் பெரும்பாலான தபால் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. வாக்காளர்கள் அருகில் உள்ள தபால் நிலையங்களில் ஜீரோ பேலன்சில் சேமிப்புக் கணக்கு திறந்தால், அதில் 15,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை பிரதமர் மோடி செலுத்துவார் என யாரோ கொளுத்திப்போட்ட வதந்தி, காட்டுத்தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது.


இது வதந்தி என தெரிந்தும் நப்பாசையில் பலர் நீண்ட வரிசையில் காத்திருந்து சேமிப்புக் கணக்கை தொடங்கி வருகின்றனர். வாக்காளர்களுக்கு சேமிப்புக் கணக்கில் பணம் செலுத்தப்படவுள்ளதாக பரவிய வதந்தியால், பலர் அன்றாடம் வயிற்றுப் பிழைப்பிற்காக செய்யும் வேலைகளைக் கூட ஒதுக்கிவைத்துவிட்டு, தபால் நிலையங்களில் பல மணி நேரம் காத்திருப்பதாக கூறும் சமூக ஆர்வலர்கள், வதந்தியை பரப்புபவர்களைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

புதன், 6 மார்ச், 2019

திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடப்போகும் தொகுதிகள் பற்றின உத்தேச பட்டியல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடப்போகும் தொகுதிகள் பற்றின உத்தேச பட்டியல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

 *திமுக :-*

1. வடசென்னை

2. தென்சென்னை

3. மத்திய சென்னை

4. வேலூர்

5. சேலம்

6. அரக்கோணம்

7. கிருஷ்ணகிரி

8. தருமபுரி

9. திருவண்ணாமலை

10. கடலூர்

11. பெரம்பலூர்

12. திருச்சி

13. திண்டுக்கல்

14. கரூர்

15. கோவை

16. பொள்ளாட்சி

17. நீலகிரி

18. நெல்லை

19. தூத்துக்குடி

20. தஞ்சாவூர்

*காங்கிரஸ் :-*

1. கன்னியாகுமரி

2. ஸ்ரீபெரம்புதூர்

3. மைலாடுதுரை

4. சிவகங்கை

5. தேனி

6. திருவள்ளூர்

7. காஞ்சிபுரம்

8. ஆரணி

9. விருதுநகர்

10. புதுச்சேரி

*விசிக :-*

1. சிதம்பரம்

2. விழுப்புரம்

*மார்க்சிஸ்ட் :-*

1. மதுரை

2. திருப்பூர்

*இந்திய கம்யூனிஸ்ட் :-*

1. நாகப்பட்டினம்

2. தென்காசி

*முஸ்லீம் லீக் :-*

1. இராமநாதபுரம்

*ஐ.ஜே.கே :-*

1. கள்ளக்குறிச்சி

*கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி :-*

1. நாமக்கல் ( பொள்ளாச்சி மாறுவதற்கு அதிக வாய்ப்பு )

*மதிமுக :-*

1. ஈரோடு

இந்த பட்டியலில் முக்கால்வாசி உறுதியானதாக கூறப்பட்டாலும், ஒரு சில தொகுதிகள் கடைசி நேரத்தில் மாற வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது.