வெள்ளி, 30 ஜூன், 2017

மதி


மதி  


மதி:
பூமியின் துணைக்கோள்
வெண்மதி வானில் தவழ்கின்றது
அறிவு
விதியை மதியால் வெல்லலாம்
மதிநுட்பம் - கூரிய அறிவு
மொழிபெயர்ப்புகள்
(பூமியின் துணைக்கோள்)
ஆங்கிலம்- moon
வெண்மதி - bright moon
(அறிவு, புத்தி)
ஆங்கிலம்- knowledge
சொல் வளப்பகுதி
பூமியின் துணைக்கோள் - நிலவு - நிலா - திங்கள் - சந்திரன்


பொருள்
மதி(வி)

மரியாதை செய், கண்ணியப்படுத்து
உன்னைப்போல் பிறரையும் மதி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்- respect
சொல் வளப்பகுதி
1.(மிதி),2.(மீதி).
பொருள்
மதி(இ)

முன்னிலை அசைசொல்
பயன்பாடு
சென்மதி பெரும
"மியா, இக, மோ, மதி, இகும், சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல்" - தொல்காப்பியம் 2-7-26


மதி என்ற திரைப்படம் கனடாவில் இளையதலைமுறைக் கலைஞர்களால் உருவாக்கப்பட்டு 2006ல் திரையிடப்பட்டது

இந்தத் திரைப்படத்தின் பாடல்களுக்கு இசை அமைத்திருக்கும் நியூயோர்க் ராஜ், தென்னிந்திய பிரபல பின்னணிப் பாடகர்களைக் கொண்டு, பாரதியின் பாடல்களை தனது நவீன இசையில் பாடச்செய்து, "புதுமைப் பாரதி" என்ற இறுவட்டை வெளியிட்டவர் என்பது குறிப்பிடற்குரியது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக