புதன், 3 ஜூன், 2020

'தினத்தந்தி' குழுமம் ஹலோ எப்எம் ‘தி இந்து குழுமம்’ கலைஞர் தொலைகாட்சி, டைம்ஸ் ஆஃப் இந்தியா, நியூஸ் 18 தமிழ்நாடு மற்றும் சில ஊடகங்களைத் தொடர்ந்து நியூஸ் 7 தமிழ் மற்றும் மக்கள் தொலைகாட்சியிலும் அடாவடியாக ஊழியர்கள் அநியாய பணிநீக்கம்சம்பளக்குறைப்பு! விகடனை தொடர்ந்து வேந்தர் தொலைகாட்சியில் 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அநியாய பணிநீக்கம்! கொரோனாவை காரணம் காட்டி தொழிலாளர்களை வஞ்சிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக ஒருங்கிணைந்து குரல்கொடுப்போம்!

'தினத்தந்தி' குழுமம் ஹலோ எப்எம் ‘தி இந்து குழுமம்’ கலைஞர் தொலைகாட்சி, டைம்ஸ் ஆஃப் இந்தியா, நியூஸ் 18 தமிழ்நாடு மற்றும் சில ஊடகங்...