வியாழன், 6 ஜூலை, 2017

மதி செய்திகளின் நாளிதழ் செய்திகள் வியாழன் – ஜூலை 6/ 06-07-2017.

 

மதி செய்திகளின்   நாளிதழ் செய்திகள்   வியாழன் – ஜூலை 6/  06-07-2017.
------------------------------------------------------------
கனிமொழி, ராசா மீதான 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 5-க்குள் தீர்ப்பு!

இந்தியா - இஸ்ரேல் உறவு புதிய உச்சத்தை எட்டும்: பிரதமர் மோடி பேச்சு

குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு ஏன்? டிடிவி தினகரன் விளக்கம்

படம் எடுக்கவிடாமல் வேண்டும் என்றே தமிழக அரசு பிரச்சனை செய்கிறது: கமல்

ஐசிசி மகளிர் உலக கோப்பை: 16 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா!

மகளிர் கிரிக்கெட்டில் தூள் கிளப்பும் இந்தியா.. ஐசிசி உலககோப்பையில் தொடர்ந்து 4வது வெற்றி !

சினிமா வியாபாரம் என்றால் வரிகளுக்கு எதிராக ஏன் வாதிடவேண்டும்? லட்சுமி ராமகிருஷ்ணன் கேள்வி

பத்மநாபசுவாமி கோவிலில் பொக்கிஷம் உள்ள பி ரகசிய அறையை திறக்கலாம்: உச்சநீதிமன்றம் அனுமதி

ஓஎன்ஜிசி புகார்.. கதிராமங்கலம் போராட்டத்தில் கைதான 10 பேர் மீது மேலும் ஒரு வழக்கு

விண்வெளி ஆராய்ச்சி உள்ளிட்ட 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இந்தியா-இஸ்ரேல் கையெழுத்து

கோவில்பட்டியில் வறட்சி நிவாரணம் வழங்க கோரி விவசாயிகள் ஒப்பாரி போராட்டம்

போர் பதற்றத்தை அதிகரிக்கும் சீனா.. இந்தியாவில் உள்ள சீனர்களை திரும்ப அழைக்க முடிவு!

தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பைகளுக்கு விரைவில் தடை? அமைச்சர் தகவல்

புதிய அரசியலமைப்பு சட்டம் தேவையில்லை.. இலங்கையில் பௌத்த மடங்கள் போர்க் கொடி

தமிழகம் முழுவதும் 1,86,000 குடிசை மாற்று வாரிய வீடுகள்.. 110 விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பு

கோவை மார்க்சிஸ்ட் அலுவலகம் மீது குண்டு வீசிய வழக்கு... விஎச்பி தொண்டர் கைது

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட டிடிவி தினகரனுக்கு தடை இல்லை.. உச்ச நீதிமன்றம்!

அரசியலுக்கு வந்தால் ரஜினிக்குத்தான் ஆபத்து... சுப்ரமணியசுவாமி எச்சரிக்கை!

வடக்கு இலங்கையில் ராணுவம் ஆக்கிரமித்த நிலங்கள்... 27 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழர்களிடம் ஒப்படைப்பு!

பிரச்னைக்காக மக்கள் போராடும் சூழலில், அமெரிக்காவில் கேசினோ விளையாடி கொண்டிருக்கிறார் ரஜினி: சேலத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பாய்ச்சல்.

அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளராக நடராஜன் இல்லை: பெங்களுரு சிறையில் சசிகலாவை சந்தித்தப்பின் டிடிவி தினகரன் பேட்டி.

செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுமா? பரிசீலனை செய்வதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

புதுச்சேரி நியமன உறுப்பினர்கள் விவகாரத்தில் சட்ட விதிமீறல் இல்லை: யூனியன் பிரதேச விதிகளின் படியே மத்திய அரசு செயல்பட்டதாக துணை நிலை ஆளுநர் கிரண் பேடி விளக்கம்.

சிவகாசி பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்

2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை பிரியங்கா காந்தி தலைமையில் காங்கிரஸ் எதிர்கொள்ள வேண்டும் - லாலு பிரசாத் யாதவ்

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரன் போட்டியிடக்கூடாது என தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி!

தமிழக மீனவர்கள் 8பேர் இலங்கை கடற்படையால் கைது: 2 படகுகள் பறிமுதல்

மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் 77 பேர் பலியானதாக தகவல்

நியமன எம்எல்ஏக்கள் விவகாரத்தில் கிரண்பேடி வரம்புமீறி செயல்படுகிறார்: திருநாவுக்கரசர்

மதுக்கடைகளை மூடியதால் உபி அரசுக்கு ரூ.5000 கோடி வருவாய் இழப்பு

ரூ.2 லட்சத்துக்கு மேல் இருந்தாலும் கிரெடிட் கார்டு பில் ரொக்கமாக செலுத்தலாம் : வருவாய்த்துறை அறிவிப்பு

ஜிஎஸ்டி-யால் விலை ஏற்றம்; ஏழை மக்கள், சிறு, குறுந்தொழில்கள் பாதிப்பு: ஜி.ராமகிருஷ்ணன் சாடல்

ராணுவ மோதலுக்கு இந்தியா முயற்சி செய்தால் 1962-ஐ விட அதிக இழப்புகளை சந்திக்கும்: சீனா எச்சரிக்கை

குடியரசுத் தலைவரிடம் கிரண்பேடி பற்றி புகார் அளிப்போம்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தகவல்

கதிராமங்கலத்தில் 4-வது நாளாக கடையடைப்பு: கல்லூரி மாணவர்கள், வழக்கறிஞர்கள் போராட்டம்: கார், வேன் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்: ஆணையம் விரைவில் முடிவு - தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தகவல்

ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்று சுகாதாரத் துறைக்கு வருகிறது ஐஎம்எஸ் பணி: மாநில அரசுகளிடம் கருத்து கேட்கிறது மத்திய அரசு

பொது சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவசர காலங்களில் முன்னெச்சரிக்கை தகவல்களை மக்களிடையே பரப்பவும் வானொலி சேவை தொடங்கப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுச்சேரி ஆளுநர் மாளிகை, பாஜக தலைமை அலுவலகமாக செயல்படுவதாக புதுச்சேரிமுதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு

ஓ பன்னீர் செல்வம் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன்  ஆலோசனை

ஆகஸ்ட் 4க்கு பிறகு கட்சி பணிகளை துவங்குவேன்: டி.டி.வி தினகரன் பேட்டி

இரு அணிகளையும் இணைப்பது குறித்து சசிகலா ஆலோசனை வழங்கி உள்ளார்-டிடிவி தினகரன்

பாஜக மாநில தலைவர் போல் கிரண்பேடி செயல்படுகிறார்: முதல்வர் நாராயணசாமி புகார்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சினிமாவை அழிக்கிறார்: கமல் மீது மன்சூர் அலிகான் குற்றச்சாட்டு!

பெங்களூர் சிறையில் மீண்டும் சசிகலாவுடன் தினகரன் சந்திப்பு

அடுத்த புரட்சிக்குத் தயாராகிவிட்டது ரிலையன்ஸ் ஜியோ: ரூ.500க்கு 4ஜி போன்!

ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெறும் வரை போராட்டம்: திமுக, இடதுசாரிகள், விசிக அறிவிப்பு

108 ஆம்புலன்ஸ் திட்டத்தை கொண்டு வந்தது பாமக: அன்புமணி ராமதாஸ்

சமூக ஊடகங்களில் பரவிய புகைப்படம் மூலம் மகாராஷ்ட்ரா பாஜக தலைவர் பாலியல் பலாத்கார வழக்கில் கைது!

பள்ளிப் பாடத்தில் காமராஜர் வரலாறு; சிறந்த பள்ளிகளுக்கு காமராஜர் பெயரில் விருது: செங்கோட்டையன் தகவல்

பாலியல் தொல்லை விவகாரத்தில் திருப்பம்: நடிகை பாவனாவின் திருமணத்தை நிறுத்தவே கடத்தியதாக தகவல்

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி காஷ்மீர் சட்டப்பேரவையில் ஜி.எஸ்.டி மசோதா நிறைவேற்றம்

இந்தியாவிலுள்ள மொத்த தொழிற்சாலைகளில் 16 சதவீதம் தமிழ்நாட்டில் உள்ளது – ரிசர்வ் வங்கி தகவல்

புதுச்சேரியில் 3 எம்.எல்.ஏ.க்கள் நியமனத்தை ரத்து செய்யக்கோரி வழக்கு – நடுவண் அரசுக்கு நோட்டீஸ்

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,058 விரிவுரையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணை ரத்து

நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான கல்வி கட்டணத்தை வரைமுறைப்படுத்த கோரி வழக்கு

தமிழக சட்டசபையில் இன்று முதல் 2 நாள் காவல் துறை மானிய கோரிக்கை விவாதம்

திரிபராவில் திரிணாமுல் காங். எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் பா.ஜ.வில் ஐக்கியம்

யார் உண்மையான அ.தி.மு.க.? சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி முன்னிலையில் வக்கீல்கள் வாக்குவாதம்

கிரிக்கெட்: இந்தியா-வெ.இண்டீஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் இன்று துவக்கம்

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.65.58 , டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.43


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக