வெளிச்சம் தொலைக்காட்சியில் செய்தியாளர் (reporter) பணிக்கு நேர்காணல்
வருகிற ஞாயிற்றுகிழமை (8.10.2017) அன்று காலை 11 மணிக்கு வெளிச்சம் தொலைக்காட்சியில் செய்தியாளர் (reporter) பணிக்கு நேர்காணல் (interview) நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் செய்தியாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். ஆகவே, செய்தியாளர்களாக பணியாற்ற (Reporter) விருப்பமுள்ளவர்கள் நேர்காணலில் பங்கேற்கலாம்.
vcksocialmedia@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு BioData அனுப்பவும்.
நேர்காணல் நடைபெறும் இடம்:
வெளிச்சம் தொலைக்காட்சி,
100அடி சாலை,
அசோக் நகர்,
சென்னை.
பனையூர் பாபு,
நிர்வாக இயக்குனர்.
வெளிச்சம் தொலைக்காட்சி.
தொடர்புக்கு:
சஜன் பராஜ்
தொடர்பு எண்: 9790906838

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக