வெள்ளி, 7 ஜூலை, 2017

2017 POLICE EXAM RESULT



2017 POLICE EXAM RESULT

COMMON RECRUITMENT - 2017 (GR. II POLICE CONSTABLES, GR. II JAIL WARDERS, FIREMEN)
*RESULT*
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய காவலர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. www.tnsurbonline.org என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். 13,137 இரண்டாம் நிலை காவலர்கள், 1,015 இரண்டாம் நிலை சிறைக்காவலர்கள் பணிக்கு தேர்வு நடந்தது. 1,512 தீயணைப்போர் பணியிடங்களுக்கும் கடந்த மே 21-ம் தேதி தேர்வு நடைபெற்றது. 32 மாவட்ட தலைநகரங்களில் 410 மையங்களில் நடந்த தேர்வில் 4.82 லட்சம் பேர் பங்கேற்றனர். எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் 5:1 என்ற விகிதத்தில் உடல் தகுதி தேர்வுக்கு அழைக்கப்படுவர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக