சென்னை ராயபுரத்தில் குடிநீருக்காக பெண்கள் ஆண்களுக்குள் சண்டை துவங்கி விட்டது. மேலும் தொடர்ந்தால் விபரீதங்கள் நடக்கலாம்
♈🇮🇳 ஜி.எஸ்.டி., : டில்லியில் இன்று வர்த்தகர்கள் ஆலோசனை
♈🇮🇳 ஜி20 மாநாடு ஜெர்மனியில் இன்று துவக்கம்
♈🇮🇳 எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம் பெற இன்று கடைசி நாள்
♈🇮🇳 4 நாட்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது; சினிமா தியேட்டர்கள் இன்று இயங்கும்
♈🇮🇳 நெல்லையப்பர் கோயிலில் இன்று ஆனித்தேரோட்டம்
♈🇮🇳 ஆத்தூர் அருகே 40 பவுன் நகை கொள்ளை
♈🇮🇳 கோஹ்லி, கார்த்திக் அசத்தல்; கோப்பையை கைபற்றியது இந்தியா
♈🇮🇳 ஜெர்மனி சென்றார் பிரதமர் மோடி; உற்சாக வரவேற்பு
♈🇮🇳 இன்று தியேட்டர்கள் திறப்பு; முன்பதிவு துவக்கம்
♈🇮🇳 மாநில கவர்னர்கள் போன்ற, அரசியல் சட்டத்தை செயல்படுத்தும் உயர் பொறுப்பில் உள்ளவர்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஏன் கொண்டு வரக்கூடாது' என, சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. மாநில கவர்னர்களின் அறிக்கைகளை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில்,தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளியிட கோரி தாக்கலான வழக்கு விசாரணையின் போது, இந்த கேள்வியை, சுப்ரீம்கோர்ட் எழுப்பியது.
♈🇮🇳 'வே 2 ஆன்லைன்' என்ற நிறுவனம், 3.50 லட்சம் பேரிடம், ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டு உள்ளது .இந்திய மக்கள் தொகையில், பாதிக்கும் குறைவாக, அதாவது, 45 சதவீதம் பேருக்கு, ஜி.எஸ்.டி., குறித்து தெரிந்திருக்கிறது; 55 சதவீதம் பேருக்கு, அது குறித்த புரிதல் இல்லை.தெலுங்கு மொழி பேசும் மாநிலங்களில், ஜி.எஸ்.டி., குறித்த விழிப்புணர்வு அதிகம் உள்ளது. ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் மக்கள் தொகையில், 64சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு, ஜி.எஸ்.டி., பற்றி தெரிந்திருக்கிறது. அதில், 42 சதவீதம் பேர், ஜி.எஸ்.டி.,யால் நன்மை கிடைக்கும் என, தெரிவித்து உள்ளனர்; 58 சதவீதம் பேர், பயனிருக்காது அல்லது தெரியவில்லை என, பதிலளித்து உள்ளனர்.தமிழகத்தில், ஜி.எஸ்.டி., குறித்த விழிப்புணர்வு மிகக் குறைந்த அளவிற்கே உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.இந்திய மக்கள் தொகையில், பாதிக்கும் குறைவாக, அதாவது, 45 சதவீதம் பேருக்கு, ஜி.எஸ்.டி.,குறித்து தெரிந்திருக்கிறது; 55 சதவீதம் பேருக்கு, அது குறித்த புரிதல் இல்லை. தெலுங்கு மொழி பேசும் மாநிலங்களில், ஜி.எஸ்.டி., குறித்த விழிப்புணர்வு அதிகம் உள்ளது. ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் மக்கள் தொகையில், 64 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு, ஜி.எஸ்.டி., பற்றி தெரிந்திருக்கிறது. அதில், 42 சதவீதம் பேர், ஜி.எஸ்.டி.,யால் நன்மை கிடைக்கும் என, தெரிவித்து உள்ளனர்; 58 சதவீதம் பேர், பயனிருக்காது அல்லது தெரியவில்லை என, பதிலளித்து உள்ளனர். தமிழகத்தில், ஜி.எஸ்.டி., குறித்த விழிப்புணர்வு மிகக் குறைந்த அளவிற்கே உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது
♈🇮🇳 கேரள தலைநகர் திருவனந்தபுரத்திற்கு வரும் பெண்கள் தங்குவதற்காக, 'ஒரு நாள் வீடு' என்ற பெயரில், குறைந்த கட்டணத்தில், உணவுடன் கூடிய வசதி உடைய, மகளிர் இல்லம் கட்ட, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. கேரளாவின் பல பகுதிகளில் இருந்து, தேர்வு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல காரணங்களுக்காக, தலைநகர் திருவனந்தபுரத்திற்கு, ஆயிரக்கணக்கான பெண்கள் வந்து செல்லும் நிலையில், அவர்களுக்காக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறதுகேரள தலைநகர் திருவனந்தபுரத்திற்கு வரும் பெண்கள் தங்குவதற்காக, 'ஒரு நாள் வீடு' என்ற பெயரில், குறைந்த கட்டணத்தில்,உணவுடன் கூடிய வசதி உடைய, மகளிர் இல்லம் கட்ட, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. கேரளாவின் பல பகுதிகளில் இருந்து, தேர்வு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல காரணங்களுக்காக, தலைநகர் திருவனந்தபுரத்திற்கு,ஆயிரக்கணக்கான பெண்கள் வந்து செல்லும் நிலையில், அவர்களுக்காக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது
♈🇮🇳 'ஜனாதிபதி தேர்தலில், யாருக்கு ஓட்டளிக்க வேண்டுமென, எம்.பி., -எம்.எல்.ஏ.,க்களுக்கு, சம்பந்தப்பட்ட கட்சிகள் உத்தரவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, தேர்தல் கமிஷன் எச்சரித்துள்ளது
♈🇮🇳 பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.65.72 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.65 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூலை 7) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.65.72 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.65 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூலை 7) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது
♈🇮🇳 கேளிக்கை வரி விதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்க உரிமையாளர்கள் தியேட்டர்களை மூடி போராட்டம் நடந்தி வந்த நிலையில் அந்த போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. இந்நிலையில் தியேட்டரில் ஜூலை 7 திரைப்படங்களை பார்க்க ஆன்லைன் புக்கிங் தற்போது துவங்கியுள்ளது. சென்னை அபிராமி திரையங்கில் 100 ரூபாய் டிக்கெட்டிற்கு 19ரூபாய் கூடுதலாக 119 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அந்த ரூ119 க்கு 28 சதவீத ஜி.எஸ்.டி. சேர்ந்து ரூ 153.50 ம், மற்றும் ஆன்லைன் முன் பதிவு சேவை கட்டணமாக 42.50 யும் சேர்த்து மொத்தம் ஒரு டிக்கெட்டிற்கு ரூ 196 ரூபாய் வசூலிக்கப்படுகிறதுகேளிக்கை வரி விதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்க உரிமையாளர்கள் தியேட்டர்களை மூடி போராட்டம் நடந்தி வந்த நிலையில் அந்த போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. இந்நிலையில் தியேட்டரில் ஜூலை 7 திரைப்படங்களை பார்க்க ஆன்லைன் புக்கிங் தற்போது துவங்கியுள்ளது. சென்னை அபிராமி திரையங்கில் 100 ரூபாய் டிக்கெட்டிற்கு 19ரூபாய் கூடுதலாக 119 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அந்த ரூ119 க்கு 28 சதவீத ஜி.எஸ்.டி. சேர்ந்து ரூ 153.50 ம், மற்றும் ஆன்லைன் முன் பதிவு சேவை கட்டணமாக 42.50 யும் சேர்த்து மொத்தம் ஒரு டிக்கெட்டிற்கு ரூ 196 ரூபாய் வசூலிக்கப்படுகிறது
♈🇮🇳 தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பைச் சேர்ந்த இருவர் கோவையில் பதுங்கியிருப்பதாக டில்லி சிறப்பு உளவுப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று கோவை சூலூர் பகுதியில் உள்ள கோழித்தீவனம் அரைக்கும் நிறுவனம் அருகே பதுங்கியிருப்பதை அறிந்து அப்பகுதியை சுற்றி வளைத்து இருவரை கைது செய்தனர். கைதான இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், கைதான இருவரும் அசாம் மாநிலத்தில் செயல்பட்டு வரும் போடோ என்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பினை சேர்ந்தவர்கள் எனவும் இங்குள்ள அரைவை நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது. எதற்கான இங்கு பதுங்கியுள்ளனர் என்பது குறித்து விசாரைணை நடக்கிறதுதடை செய்யப்பட்ட ஒரு அமைப்பைச் சேர்ந்த இருவர் கோவையில் பதுங்கியிருப்பதாக டில்லி சிறப்பு உளவுப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று கோவை சூலூர் பகுதியில் உள்ள கோழித்தீவனம் அரைக்கும் நிறுவனம் அருகே பதுங்கியிருப்பதை அறிந்து அப்பகுதியை சுற்றி வளைத்து இருவரை கைது செய்தனர். கைதான இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், கைதான இருவரும் அசாம் மாநிலத்தில் செயல்பட்டு வரும் போடோ என்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பினை சேர்ந்தவர்கள் எனவும் இங்குள்ள அரைவை நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது. எதற்கான இங்கு பதுங்கியுள்ளனர் என்பது குறித்து விசாரைணை நடக்கிறது.
♈ 3.30pm -7-7-2017-friday* ♈🇮🇳
♈ தமிழகம் உட்பட மொத்த தென் இந்தியாவும் வறட்சியில் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை மத்திய அரசே ஒப்புக்கொண்ட நிலையில், தமிழக அரசோ அப்படி இல்லை என கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகள் தற்கொலையை தடுக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநலன் வழக்கில் பதிலளித்துள்ள தமிழக அரசு, தமிழகத்தில் முழுவறட்சி இல்லை என்று கூறியுள்ளது
♈புவனேஸ்வர்: ஒடிஷாவில் சாலையில் போய்க் கொண்டிருந்த பசுவை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷாவின் பாதுகாப்புக்கு சென்ற கார் அடித்து தூக்கியது. ஒடிஷா மாநிலம் ஜெய்பூர் மாவட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா புதன்கிழமையன்று சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த பசு மாடு மீது அமித்ஷாவின் பாதுகாப்புக்கு சென்ற கார் ஒன்று படுவேகமாக மோதியது. இதில் பசுமாடு படுகாயமடைந்தது. நாடு முழுவதும் பாஜகவினர் பசுக்களைப் பாதுகாப்போம் என கூறிக் கொண்டு அராஜகங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி அடித்தே கொலை செய்கிற சம்பவங்கள் நடைபெறுகின்றன. அண்மையில் பழனியில் விவசாயத்துக்கு மாடுகளை கொண்டு சென்ற விவசாயி ஒருவரிடம் வம்பு செய்து மத மோதலை உருவாக்கியிருந்தனர்.
♈சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது: நீதிபதிகள்.தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து சிபிஎஸ்சி மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்
ஸ்பைஸ்ஜெட் பங்குகளை அஜய்சிங்குக்கு வெறும் ரூ2-க்கு விற்பனை செய்திருக்கிறார் சன் குழும அதிபர் கலாநிதி மாறன்
♈முதல்வர் பழனிசாமி சட்டசபையில் பேசியதாவது: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அதிமுக அரசு அனுமதி வழங்கவில்லை. அரசியல் காரணங்களுக்காக போராட்டம் நடந்து வருகிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பு ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டு வரப்பட்டது.விவசாயிகள் பிரச்னையில் அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது. தமிழகத்தில் குழந்தைகளை வைத்து போராட்டம் நடத்துவது பேஷன் ஆகிவிட்டது. இவ்வாறு அவர் பேசினார்முதல்வர் பழனிசாமி சட்டசபையில் பேசியதாவது: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அதிமுக அரசு அனுமதி வழங்கவில்லை. அரசியல் காரணங்களுக்காக போராட்டம் நடந்து வருகிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பு ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டு வரப்பட்டது.விவசாயிகள் பிரச்னையில் அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது. தமிழகத்தில் குழந்தைகளை வைத்து போராட்டம் நடத்துவது பேஷன் ஆகிவிட்டது. இவ்வாறு அவர் பேசினார்
♈உள்ளாட்சி தேர்தலை மே மாதத்திற்குள் நடத்தவில்லை என திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. உள்ளாட்சி தேர்தல் நடத்தாதது குறித்து தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் தேர்தல் கமிஷனர் சீதாராமன் ஆஜராகவில்லை. இதனையடுத்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 4 வாரங்களுக்குள் ஆஜராகி விளக்கம் அளிக்க சீதாராமன், சென்னை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், ஊரக வளர்ச்சி செயலாளர் உள்ளிட்ட 6பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஜூலை மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என உறுதி அளித்தபடி தேர்தலை நடத்தி முடிக்காதது ஏன் எனவும் ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளதுஉள்ளாட்சி தேர்தலை மே மாதத்திற்குள் நடத்தவில்லை என திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. உள்ளாட்சி தேர்தல் நடத்தாதது குறித்து தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் தேர்தல் கமிஷனர் சீதாராமன் ஆஜராகவில்லை. இதனையடுத்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 4வாரங்களுக்குள் ஆஜராகி விளக்கம் அளிக்க சீதாராமன், சென்னை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், ஊரக வளர்ச்சி செயலாளர் உள்ளிட்ட 6 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஜூலை மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என உறுதி அளித்தபடி தேர்தலை நடத்தி முடிக்காதது ஏன் எனவும் ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது
♈சென்னையில் உள்ள பிரபலமான மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்தால் ஜிஎஸ்டிக்கு முன்பு வரை இந்தக் கட்டணங்கள் 150ரூபாயாக இருந்தன. ஜிஎஸ்டி, அமலுக்கு வந்துள்ள நிலையில் ரூ.153 மற்றும் ரூ.30 - 40 சேர்த்து ரூ.183 - 193 வரை வசூலிக்கப்படுகிறது.இதுதவிர தின்பண்டங்களின் விலையும் பல தியேட்டர்களில் உயர்த்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்படி கன்னா பின்னா என டிக்கெட் விலையை உயர்த்தி அடாவடி செய்யும் சில தியேட்டர்கள் மீது அரசு நடிக்கை எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்சென்னையில் உள்ள பிரபலமான மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்தால் ஜிஎஸ்டிக்கு முன்பு வரை இந்தக் கட்டணங்கள் 150 ரூபாயாக இருந்தன. ஜிஎஸ்டி, அமலுக்கு வந்துள்ள நிலையில் ரூ.153 மற்றும் ரூ.30 - 40சேர்த்து ரூ.183 - 193 வரை வசூலிக்கப்படுகிறது. இதுதவிர தின்பண்டங்களின் விலையும் பல தியேட்டர்களில் உயர்த்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்படி கன்னா பின்னா என டிக்கெட் விலையை உயர்த்தி அடாவடி செய்யும் சில தியேட்டர்கள் மீது அரசு நடிக்கை எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
♈ மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கல்லூரியில் மாணவர் கொலை செயப்பட்டதைக் கண்டித்து இன்று ஏ.ஐ.டி.யூ.சி. சங்கத்தினர் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம். தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் அருகில். செய்தியாளர்கள் வருக.. ஆதரவு தருக
♈🇮🇳 அன்பார்ந்த விடுதலை சிறுத்தைகளுக்கு எனது பணிவான வணக்கங்கள்.*இன்று *சூலை - 07,* காஞ்சி தெற்கு மாவட்டத்தில் அண்ணன். *சூ.க.ஆதவன்.*( காஞ்சி தெற்கு மாவட்ட செயளாலர்) அவர்களின் தலைமையிலும்,அண்ணன். *த.பொன்னிவளவன்.* ( செய்யூர் ச.ம.தொ.செ) அவர்களின் வரவேற்புரையிலும், நமது காஞ்சி தெற்கு மாவட்ட பொருப்பாளர்களின் முழு ஒத்துழைப்போடும் நடக்கவிருக்கும்,*மாவீரன் தாத்தா ரெட்டமலை சீனிவாசர்* அவர்களின் பிறந்தநாள் விழா,மற்றும் *புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர்* அவர்களின் 125 வது பிறந்தநாள் நிறைவு விழா மாபெரும் பொதுக்கூட்டத்திர்க்கு நமது தமிழ்தேசிய தலைவர் அறிவர் *எழுச்சித்தமிழர்.* அவர்கள் வருகை தர இருக்கிறார்கள்.*இன்று மாலை - 3 மணிக்கு,**மதுராந்தகம் அருகே உள்ள கோழியாளத்திர்கு வருகை தந்து* *மாவீரன் தாத்தா ரெட்டமலையார் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, சிறுவர்-பூங்கா திரக்கிறார்கள்.**அதைதொடந்து செய்யூர் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மாபெரும் பொதுக்கூட்டத்தில் மாலை - 05மணிக்கு எழுச்சியுரை நிகழ்த்துகிறார்.ஆகையால் நமது கட்சியின் காஞ்சி தெற்கு மாவட்டத்தை சார்ந்த மாநில, மன்டல மாவட்ட ஒன்றிய நகர பேரூர் முகாம் பொருப்பாளர்களும், துணை பொருப்பாளர்களும்,சிறுத்தைகளும் கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.நன்றி பதிவுகளுடன் உங்கள்*தம்பி.மா.சி.தமிழரசன்.விசிக.*சமூக ஊடக மாவட்ட அமைப்பாளர் காஞ்சி தெற்கு.
♈🇮🇳 திருவொற்றியூர் கிளை நூலக வாசகர் வட்டம் நடத்தும் *சிந்தனைச்சாரலின்- 22வது*- கருத்தரங்கம். நாள்:08/07/2017சனிக்கிழமை; நேரம் மாலை:5 மணி முதல் 7 மணி வரை, இடம்: *திருவொற்றியூர் கிளை நூலகம்.* (சண்முகனார் பூங்கா அருகில்) சென்னை-19 *பெருந்தலைவர் காமராசர்* சிறப்புரை திருமிகு. *உ.பலராமன்*(மேனாள் சட்ட மன்ற உறுப்பினர்) அவர்கள் அனைவரும் வருக,
♈🇮🇳 ஜி20 மாநாட்டில் இந்தியாவை பாராட்டிய சீனா
♈🇮🇳 பிசிசிஐ முன்னாள் செயலர் அனுராக் தாக்கூருக்கு எதிரான அவமதிப்பு வழக்கு வாபஸ்
♈🇮🇳 ஜூலை 16ல் ராம்நாத் கோவிந்தை ஆதரித்து மோடி பிரசாரம்
♈🇮🇳 திருத்தணி முருகன் பள்ளியறை பூஜையில் மங்கள வாத்தியம் நிறுத்தம்
♈🇮🇳 மக்களை அடிப்பதுதான் ஜனநாயகமா? ஸ்டாலின் கேள்வி
♈🇮🇳 கெஜ்ரிவால் வழக்கு : ஜெட்லிக்கு டில்லி கோர்ட் நோட்டீஸ்
♈🇮🇳 எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் அனுமதியின்றி பேனர்: தமிழக அரசுக்கு நோட்டீஸ்
♈🇮🇳 ராஜஸ்தான் பட்டாசு ஆலையில் விபத்து: 5 பேர் பலி
♈🇮🇳 யூனியன் பிரதேசங்களின் நகர்புற வளர்ச்சி துறையினரை மத்திய அமைச்சர் வெங்கைய்யா நாயுடு சந்தித்து பேசினார். இக்கூட்டத்தில் டில்லி சார்பில் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மற்றும் துணைநிலை கவர்னர் அனில் பைஜால் பங்கேற்றனர்.அப்போது டில்லியின் தூய்மையை காக்க எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து வெங்கைய்யாவிடம் விரிவாக விளக்கப்பட்டது.டில்லியின் தூய்மையை காப்பதற்காக இனி தெருக்களில் குப்பை கொட்டுவோருக்கு பார்த்த இடத்திலேயே அபராதம் விதிக்கப்படும். குப்பைகள் இரவு நேரங்களிலேயே அப்புறப்படுத்தப்படும். பகல் பொழுதில் வீடு வீடாக சென்று துப்புரவு பணியாளர்கள் மற்றும் மற்ற ஏஜன்சிகளை சேர்ந்தவர்களும் சேகரிப்பர்.அடுத்த 2 ஆண்டுகளில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். அனைத்து பகுதிகளுக்கும் முழுமையான குடிநீர் வசதி செய்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த வெங்கைய்யா, இது தொடர்பான வரைவு அறிக்கையை ஒரு மாதத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவற்றை நடைமுறை படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டால் மத்திய அரசு உதவ தயாராக உள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் டில்லியை திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நகராக மாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்
♈🇮🇳 2ம் நிலை போலீசார், சிறை காவலர்கள், தீயணைப்பு வீரர்களுக்கான தேர்வு கடந்த மே 21ம் தேதி தேர்வு நடந்தது. இந்த தேர்வு முடிவுகள்www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. 2ம் கட்ட தேர்வுக்கு தேர்வானவர்கள் வரும் 12ம் முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உடல் தகுதி, திறன் தேர்வுகள் ஜூலை இறுதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது 2ம் நிலை போலீசார், சிறை காவலர்கள், தீயணைப்பு வீரர்களுக்கான தேர்வு கடந்த மே 21ம் தேதி தேர்வு நடந்தது. இந்த தேர்வு முடிவுகள் www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. 2ம் கட்ட தேர்வுக்கு தேர்வானவர்கள் வரும் 12ம் முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உடல் தகுதி, திறன் தேர்வுகள் ஜூலை இறுதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
♈🇮🇳 கன்னியாகுமரி: நாகர்கோவில் வருவாய் ஆய்வாளராக இருப்பவர் சதிஷ் ஆனந்த். இவர் குளத்தில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க ரூ.5ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்கன்னியாகுமரி: நாகர்கோவில் வருவாய் ஆய்வாளராக இருப்பவர் சதிஷ் ஆனந்த். இவர் குளத்தில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்
♈🇮🇳 தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கும் இலங்கை அரசின் சட்டம் ஏற்புடையது அல்ல. தமிழக மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் எனக்கூறினார்தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கும் இலங்கை அரசின் சட்டம் ஏற்புடையது அல்ல. தமிழக மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் எனக்கூறினார்
♈🇮🇳 ஆந்திர மாநிலம் கடப்பாவில் லங்கம்மா வனப்பகுதியில் 30க்கும் மேற்பட்டோர் செம்மரங்களை வெட்டி கடத்த முயன்றனர். அவர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து போலீசார் வானத்தை நோக்கி 5 முறை துப்பாக்கியால் சுட்டனர். தொடர்ந்து கடத்தல்காரர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.ஆந்திர மாநிலம் கடப்பாவில் லங்கம்மா வனப்பகுதியில் 30க்கும் மேற்பட்டோர் செம்மரங்களை வெட்டி கடத்த முயன்றனர். அவர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து போலீசார் வானத்தை நோக்கி 5 முறை துப்பாக்கியால் சுட்டனர். தொடர்ந்து கடத்தல்காரர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.
♈🇮🇳 மாநில பாடத்திட்டத்தில் பயின்றவர்களுக்கு தமிழக அரசு வழங்கி உள்ள85 சதவீதம் இடஒதுக்கீடு நீட்தேர்வை பாதிக்காது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது
♈🇮🇳 ஐஐடி நுழைவு தேர்தவில் இந்தி மொழி வினாத்தாளில் ஏற்பட்ட பிழைக்கு சலுகை மதிப்பெண் வழங்கப்பட்டது. ஆங்கிலத்தில் பிழை இல்லாவிட்டாலும், எழுதியவர்களுக்கும் சலுகை மதிப்பெண் வழங்கப்பட்டது. 2வினாக்களுக்கு 7 சலுகை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதை எதிர்த்து தமிழகத்தின் வேலூரைச் சேர்ந்தவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், சென்னை உள்ளிட்ட, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து ஐஐடி.,க்களிலும் மாணவர் சேர்க்கை மற்றும் கவுன்சிலிங்கிற்கு இடைக்கால தடை விதிப்பதாக உத்தரவிட்டுள்ளது. மேலும் ஐஐடி நுழைவுத் தேர்வு தொடர்பான வழக்குகளை மற்ற கோர்ட்கள் விசாரிக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது. இவ்வழக்கின் விசாரணை ஜூலை 10 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதுஐஐடி நுழைவு தேர்தவில் இந்தி மொழி வினாத்தாளில் ஏற்பட்ட பிழைக்கு சலுகை மதிப்பெண் வழங்கப்பட்டது. ஆங்கிலத்தில் பிழை இல்லாவிட்டாலும், எழுதியவர்களுக்கும் சலுகை மதிப்பெண் வழங்கப்பட்டது. 2 வினாக்களுக்கு 7 சலுகை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதை எதிர்த்து தமிழகத்தின் வேலூரைச் சேர்ந்தவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட்,சென்னை உள்ளிட்ட, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து ஐஐடி.,க்களிலும் மாணவர் சேர்க்கை மற்றும் கவுன்சிலிங்கிற்கு இடைக்கால தடை விதிப்பதாக உத்தரவிட்டுள்ளது. மேலும் ஐஐடி நுழைவுத் தேர்வு தொடர்பான வழக்குகளை மற்ற கோர்ட்கள் விசாரிக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது. இவ்வழக்கின் விசாரணை ஜூலை 10 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
♈🇮🇳 ஆகஸ்ட் 15 அன்று தங்களின் புதிய திட்டத்தை துவக்கவும், ஜியோ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வாடிக்கையாளர்களை கவருவதற்காக 2ஜி வாடிக்கையாளர்கள் இந்த புதிய போன் மூலம் நேரடியாக 4ஜி க்கு தங்களை மாற்றிக் கொள்ளலாம். இதன் விலை ரூ.500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே இந்த குறைந்த விலை ஸ்மார்ட்போனை விற்பனை செய்ய ஜியோ திட்டமிட்டுள்ளது. இருந்தாலும் 2ஜி வாடிக்கையாளர்கள் தங்களை 4ஜி க்கு மாற்றி கொள்வதற்காக இந்த போனை அதிகம் வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்துடன் ஜியோ, தனது ‛டன் டனா டன்' சலுகையின் புதிய திட்டத்தின் ஆரம்ப விலையை மாதத்திற்கு ரூ.150 ஆக நிர்ணயித்துள்ளது. மேலும் ரூ.80 முதல் 90என்ற சலுகை கட்டண திட்டத்தையும் ஜியோ அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது டன் டனா டன் திட்டத்தில் ரூ.309 அல்லது ரூ.509 க்கு இலவச வாய்ஸ்,அளவில்லா எஸ்.எம்.எஸ், ஜியோ ஆப்ஸ், தினமும் 1 முதல் 2 ஜிபி டேட்டா சேவையை வழங்கி வருகிறது. பிரைம் உறுப்பினர்களுக்கு இந்த சேவை ரூ.99க்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.ஆகஸ்ட் 15 அன்று தங்களின் புதிய திட்டத்தை துவக்கவும், ஜியோ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வாடிக்கையாளர்களை கவருவதற்காக 2ஜி வாடிக்கையாளர்கள் இந்த புதிய போன் மூலம் நேரடியாக 4ஜி க்கு தங்களை மாற்றிக் கொள்ளலாம். இதன் விலை ரூ.500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே இந்த குறைந்த விலை ஸ்மார்ட்போனை விற்பனை செய்ய ஜியோ திட்டமிட்டுள்ளது. இருந்தாலும் 2ஜி வாடிக்கையாளர்கள் தங்களை 4ஜி க்கு மாற்றி கொள்வதற்காக இந்த போனை அதிகம் வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் ஜியோ, தனது ‛டன் டனா டன்' சலுகையின் புதிய திட்டத்தின் ஆரம்ப விலையை மாதத்திற்கு ரூ.150 ஆக நிர்ணயித்துள்ளது. மேலும் ரூ.80 முதல் 90 என்ற சலுகை கட்டண திட்டத்தையும் ஜியோ அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது டன் டனா டன் திட்டத்தில் ரூ.309 அல்லது ரூ.509 க்கு இலவச வாய்ஸ், அளவில்லா எஸ்.எம்.எஸ், ஜியோ ஆப்ஸ், தினமும் 1 முதல் 2 ஜிபி டேட்டா சேவையை வழங்கி வருகிறது. பிரைம் உறுப்பினர்களுக்கு இந்த சேவை ரூ.99 க்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
♈ காவிரியில் கழிவுகள் கலப்பது குறித்து ஆய்வு செய்து ஆறு மாதங்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
♈ 6pm -7-7-2017-friday* ♈🇮🇳
♈புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம்: தனியார் பள்ளிகளுக்கு நாளை (ஜூலை8) விடுமுறை
♈ராமநாதபுரம்: சாயல்குடி, கடலாடி உள்ளிட்ட பகுதிகளில் மழை
♈கடலூரில் டெண்டர் விடுவதை தடுத்து நிறுத்திய அமைச்சர் சம்பத் ஆதரவாளர்கள்
♈புதுச்சேரி: மருத்துவ படிப்புகளில் சேர விண்ணப்பிக்க கால அவகாசம்
♈சென்னை புறநகர் பகுதிகளில் மிதமான மழை
♈ஹெலிகாப்டர் விபத்தில் மகாராஷ்டிரா முதல்வர் பட்நாவீஸ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
♈விற்பனையாகாமல் உள்ள பொருட்களில் ஜிஎஸ்டிக்கு பிந்தைய அதிகபட்ச விலை பட்டியலை ஒட்ட வேண்டும் என உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது
♈ஸ்ரீவைகுண்டம் அணையில் குடிநீர் தேவை போது, மிச்சமுள்ள தண்ணீரை தனியார் ஆலைகள் பயன்படுத்தி கொள்ள தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளதுஸ்ரீவைகுண்டம் அணையில் குடிநீர் தேவை போது, மிச்சமுள்ள தண்ணீரை தனியார் ஆலைகள் பயன்படுத்தி கொள்ள தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது
♈மதுரை: உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்க கோரி உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி கேட்டு வழக்கறிஞர் பகவத் சிங் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனிடையே வழக்கு குறித்து மதுரை காவல் ஆணையர்,தல்லாகுளம் உதவி ஆணையரிடம் தகவல் பெற்று தெரிவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
♈டெல்லி: தொழிலதிபர் பரஸ்மல் லோதாவுக்கு சொந்தமான ரூ.9.7 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்
♈கடன் வசூல் நடவடிக்கையின் போது விவசாய பொருட்களை ஜப்தி செய்யக்கூடாது, கடன்களை வசூலிக்கும் போது கண்டிப்புடன் நடக்கக்கூடாது, விவசாயிகள் நலன் சார்ந்த விவகாரத்தில் முன் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம்நீதிபதிகள் உத்தரவிட்டனர்
♈ இந்த ஆண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில்,குறிப்பாக தஞ்சையில் தற்கொலை செய்து கொண்ட, அதிர்ச்சியில் இறந்த விவசாயிகள் எண்ணிக்கை மட்டும் 259. இன்னும் கூட கணக்கில் வராத பலிகள் இருக்கக் கூடும். காரணம்... விவசாயம் பொய்த்துப் போனதுதான்
♈50 வயதிற்கு மேல் அரசுத்துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் சரியாக பணி செய்யவில்லை என்றால் கட்டாய ஓய்வு அளிக்கப்படும் என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்
♈பெங்களூருவில் மெட்ரோ ரயில் ஊழியர்கள் போராட்டம் காரணமாக தடைபட்டு இருந்த மெட்ரோ ரயில்கள் சேவை மீண்டும் துவங்கியது
♈மேற்கு வங்காளத்தில் மத கலவரம் ஏற்பட்ட பகுதிக்குள் பிரவேசிக்க முயற்சித்த அரசியல் கட்சியினர் தடுத்து நிறுத்தப்பட்டனர்
♈நீலகிரி : கோத்தகிரி அருகே தெங்குமராடா வனப்பகுதியில் 15 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை உயிரிழந்தது. உடல்நலக்குறைவு காரணமாக யானை இறந்ததாக வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்
♈கதிராமங்கலத்தில் 8 நாட்களாக வியாபாரிகள் நடத்தி வந்த கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெற்றுள்ளனர். போராட்டத்தில் கைது செய்ய 10 பேரை விடுவிக்க கோரி கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது
♈கரூர் - கோவை சாலையில் வேலுச்சாமிபுரத்தில் பள்ளி வாகனம் மீது மணல் லாரி மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் ஆசிரியை உட்பட 5 சிறுவர்கள் காயம் அடைந்தனர். இந்த விபத்தில் காயம் அடைந்த ஆசிரியை உட்பட 5 சிறுவர்களும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்
♈நாகூரில் நாகநாதர் தேரோட்டத்தை முன்னிட்டு நாகை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடுசெய்ய வரும் 29ம் தேதி பள்ளிகள் இயங்கும் என நாகை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
♈அத்தியாவசிய பொருட்கள் மீதான 18சதவீத ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என வணிகர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. ஜிஎஸ்டி வரியை 10நாட்களுக்குள் குறைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு வணிகர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அரிசி, ஓட்டல் உணவு, ஜவுளி மீதான வரியை குறைக்க வேண்டும் என டெல்லியில் நடந்த வணிகர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது
♈ ஊழலில் பிகாரை மிஞ்சி விட்டது தமிழகம்: நடிகர் கமலஹாசன்- கமலஹாசனின் விஸ்வரூபத்தை பாருங்கள் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்வீட்டியுள்ளார்-ராமதாஸின் ட்வீட்டை பார்த்த கமல் ரசிகர்கள் நன்றி ஐயா என்று கமெண்ட் போட்டுள்ளனர்
♈ செம்மொழி ஆய்வு மையத்தை சீர்குலைக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயாலளர் ஜி.ராமகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்
♈ பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில், உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வாய்ப்பில்லை: மாநில தேர்தல் ஆணையம்- இரட்டை இலை சின்னம் கிடைக்கும் வரை நடக்காது என அறிவித்து விடுங்கள் என்று கூறி நக்கலடித்துள்ளார்
♈ ஒரே நாடு ஒரே வரி என்ற இலக்கில் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள ஜிஎஸ்டி முறையில் வணிகர்கள் தங்களை பதிவு செய்து கொள்ள புதிய மென்பொருளை தனியார் நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. ஜிஎஸ்டி சேவைகளை ஆன்லைனில் செய்து தரும் பணியில் ஈடுபட்டுள்ள டேக்ஸ்மேன் நிறுவனம், இதில் அனைத்து மக்களும் தங்களை இணைத்துக் கொள்ளும் வகையில், ஒன் சொல்யூசன் என்ற பெயரில் புதிய மென்பொருளை கொண்டு வந்துள்ளது. இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து மாதம் அல்லது வாரக்கணக்கில் வருமான விவரங்களை சேகரித்து, அதற்கேற்ப ஜிஎஸ்டி செலுத்திக் கொள்ளலாம் என்று டேக்ஸ்மேன் குறிப்பிட்டுள்ளது
♈🇮🇳 மாட்டிறைச்சியை கண்டுபிடிக்கும் கருவி மகாராஷ்டிரா போலீசருக்கு வழங்கப்பட்டுள்ளது. அரை மணிநேரத்தில் ஒருவர் வைத்திருப்பது ஆட்டிறைச்சியா அல்லது மாட்டிறைச்சியா என இந்த கருவி கண்டுபிடித்துவிடுமாம்
♈🇮🇳 சென்னை: ஓபியம் மருத்துவப் பயன்பாட்டுக்கு அரசின் ஒப்புதலோடு லைசன்ஸ் வாங்கி வளர்க்க வேண்டும். லைசன்ஸ் இல்லாமல் வளர்த்தால் சட்டப்படி குற்றமாகும் என மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு தென்னிந்திய தலைவர் வெங்கடேஷ் பாபு கூறியுள்ளார்
♈🇮🇳 பெங்களூரு: பிரபல ஐடி நிறுவன ஊழியரை அடுத்த நாளே பணியை விட்டு செல்லுமாறு எச்.ஆர் அதிகாரி கூறும் ஆடியோ பதிவு வைரலாக பகிரப்பட்டு வருகிறது
♈🇮🇳 தென் இந்தியன் மசாலா என்று தேடினால் நடிகைகள் போட்டோக்களையும், நார்த் இந்தியன் மசாலா என்று தேடினால், மசாலா பொருட்களையும் கூகுள் காண்பிப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
♈🇮🇳 போலி நாணயங்களை தயாரிக்க ஹைட்ராலிக் இயந்திரம்,அரைக்கும் இயந்திரம், லேத்து இயந்திரம் மற்றும் மேற்பரப்பு சாணை என பல இந்திரங்களை வாங்கி வீட்டைத் தொழிற்சாலையாக மாற்றியுள்ளனர்.மெட்டல் ஷீட்கள் போன்ற மூலப்பொருட்களைப் பயன்படுத்திப் போலி நாணயங்களைத் தயார் செய்துள்ளனர். இந்நிலையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு நேபாள எல்லையில் இந்த போலி ஆசாமிகளை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.அங்கு நடத்திய சோதனையில் பல போலி 5 மற்றும் 10 ரூபய் நாணயங்கள் கைப்பற்றபட்டுள்ளது. போலியாக ஒரு 10 ரூபாய் நாணயம் செய்ய 4.5 ரூபாயும், 5 ரூபாய் நாணயம் செய்ய 2 ரூபாயும் செலவாகும் என போலி ஆசாமிகள் தெரிவித்துள்ளனர்.மேலும்,போலியாக நாணயங்களை வார சந்தை, சிறு வணிகர்கள்,நெடுஞ்சாலை டோல்கள் என டெல்லி, ராஜஸ்தான் மற்றும் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் புழக்கத்தில் விட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது
♈🇮🇳 இஸ்ரேல் நாட்டு அரசு இந்தியாவுடன் சேர்ந்து தீவிரவாதத்தை எதிர்க்கவும், பாகிஸ்தானிடம் இருந்து இந்தியாவை இஸ்ரேல் பாதுகாக்கும் என தெரிவித்துள்ளது. இந்த பயணத்தின் மூலம் இந்திய விமானப் படைக்குத் ஹெரான் டிபி யூஏவி விமானத்தை வாங்க முடிவு செய்துள்ளது இந்திய அரசு. இதன் மதிப்பு 400 மில்லியன் டாலராக இருக்கும்.ஹெரான் டிபி யூஏவி இந்திய விமானப் படையின் பலத்தை பல மடங்கு அதிகரிக்கும். பாகிஸ்தான் மற்றும் சீன எல்லையில் நடக்கும் பிரச்சனைகளை அழிக்க பெரிய அளவில் உதவியாக இருக்கும். ஹெரான் டிபி யூஏவி விமானம்:# யூஏவி என்பது ஆள்ளில்லா விமானம், இதனை விமானக் கண்காணிப்பிற்காக ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கக் கூடியவை.# யூஏவி மூலம் கண்காணிப்பு, உளவு பார்த்தல், போர் சேதம் மதிப்பீடு, இலக்கைக் கணித்தல் அல்லது பெறுதல், வான்வழி எரிபொருள் நிரப்புதல்,உளவு சேகரிப்பு மற்றும் ஏவுகணை பாதுகாப்பு ஆகியவற்றை செய்யலாம்.# சுமார் 45,000 அடி உயரத்தில் சுமார் 30 மணி நேரம் வரை உளவு பார்க்கும் திறன் கொண்டது. மேலும், 1,000 கிலோ எடையைச் சுமக்கும் திறன் கொண்டது
♈🇮🇳 உலகின் மிகப்பெரிய கடல்வழி இணையச் சேவையை ஜியோ அறிமுகம் செய்ய உள்ளது. இது 3 கண்டங்களை இணைக்கும் வகையில் உருவாக்கப்படவுள்ளது
♈🇮🇳 எகிப்தில் பிரசவ வலியுடன் வேறொரு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த பெண்ணின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
♈🇮🇳 சர்வதேச அளவில் போதை மருந்து விற்பனை செய்யும் கும்பல்களுக்கு சொர்க்கமாக திகழும் மெக்சிகோ நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள குய்ரெர்ரோ சிஹுவாவா மாநிலதில் அதிகளவிலான போதை மாபியாக்கள் இயங்கி வருகின்றன. ஓபிலியம் எனப்படும் போதைப்பொருள் இங்கு அதிகமான அளவில் விற்பனை செய்யப்படுகிறது. மெக்சிகோ நாட்டிலேயே சட்டம் - ஒழுங்கு இந்த மாநிலத்தில் மிக மோசமான நிலையில் உள்ளது. இம்மாநிலத்தின் காபுல்கோ நகரில் சிறைச்சாலை இருக்கிறது.1624 கைதிகளை அடைத்து வைக்கும் வசதி கொண்ட இந்த சிறையில் சுமார் 2000 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால், இங்கு சில அடிப்படை பிரச்சனைகள் கூட பெரிதாக வெடிக்கும். சிறை அதிகாரிகளும் இதை கண்டுகொள்வதில்லை. இந்நிலையில், நேற்று சிறைக் கைதிகள் இரு தரப்பினருக்கு இடையே மோதல் வெடித்தது.கையில் கிடைத்த பொருட்களை கொண்டு கைதிகள் எதிர்த் தரப்பினர் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தினர். இந்த மோதலில் சிக்கி 28 கைதிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்
♈🇮🇳 மும்பையில் கல்லூரி மாணவியை மர்மகும்பல் ஒன்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளது
♈🇮🇳 உள்ளாட்சி தேர்தல் அவமதிப்பு வழக்கு: முன்னாள் தேர்தல் ஆணையர் ஆஜராக சென்னை ஐகோர்ட் உத்தரவு! சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், 4 வாரகாலத்திற்குள் இந்த மனு குறித்து நேரில் ஆஜராகி பதிலளிக்க முன்னாள் மாநில தேர்தல் ஆணையர் சீதாராமன், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் ராஜசேகர், ஊரக வளர்ச்சி துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாகம் துறை செயலாளர் பனீந்தர் ரெட்டி, பேரூராட்சி இயக்குனர் மகர பூஷணம், சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்
♈🇮🇳 சைதை துரைசாமியின் மனிதநேய மையம் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவினை நடத்துகிறது
♈🇮🇳 அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடன் ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பு
♈🇮🇳 ஹாம்பர்க்கில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின் பிங் சந்தித்தனர், பலதரப்பட்ட பிரச்சனைகள் குறித்து ஆலோசனை செய்தனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது
♈🇮🇳 வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் -ஐ சந்திக்க தயாராக உள்ளேன்: தென்கொரிய அதிபர்
♈🇮🇳 பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கத்திற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதிப்பு
♈🇮🇳 ஜப்பானில் பெய்து வரும் கனமழையால் 4 லட்சம் பேர் பாதிப்பு
♈🇮🇳


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக