குலசேகரன்பட்டினம் அருள் தரும் ஶ்ரீமுத்தாரம்மன் திருகோவில் தசரா திருவிழா கொடியேற்றம்
புரட்டாசி மாதம்12 ம் தேதி 29.09.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 07.45 மணிக்கு கொடியேற்றம் நடைபெரும்
அதன் பின்னர் காலை 8.00 மணியில் இருந்து கோவில் வளாகத்தில் திருகாப்பு கட்டப்படும்
29.09.19 ஞாயிறு 1ம் திருநாள்
30.09.19 திங்கள் 2ம் திருநாள்
01.10.19 செவ்வாய்3ம் திருநாள்
02.10.19 புதன் 4ம் திருநாள்
03.10.19 வியாழன் 5ம் திருநாள்
04.10.19 வெள்ளி 6ம் திருநாள்
05.10.19 சனி 7ம் திருநாள்
06.10.19 ஞாயிறு. 8ம் திருநாள்
07.10.19 திங்கள் 9ம் திருநாள்
08.10.19 செவ்வாய் 10ம் திருநாள்
10ம் திருவிழா (செவ்வாய்க்கிழமை) அன்று இரவு 10.30மணிக்குஅம்பாள் சிம்மவாகனத்தில் சென்று குலசேகரன்பட்டினம் கடற்கரை வளாகத்தில் இரவு 12.00 மணிக்கு *மகிஹாசூரசம்ஹாரம்* நடைபெறும்.
09.10.2019 திருவிழா அன்று அதிகாலை 03.00 மணிக்கு அம்பாள் சப்பரத்தில் குலசை திருவிதிஉலா வந்து மாலை 5.30 மணிக்கு கொடி இறக்கப்பட்டு அதன் பின்னர் திருகாப்பு களைக்கப்படும் அதன் பின்னர் சிறப்பு அபிசேகம் மற்றும் தீபாதாரனை பெற்று தசரா திருவிழா நிறைவுபெறும்
இந்தியாவில் வேறு எங்கும் கான முடியாத ஆண்டுக்கு ஒருமுறை நடை பெறும் இந்த தசரா திருவிழாவை கான அனைவரையும் அன்புடன்... அழைக்கிறோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக