மதி நியூஸ் 17/11/18 !
கஜா புயலின் பாதிப்பால் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 23ஆக உயர்வு.
கஜா புயல் : படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் - தமிழக முதல்வர் பழனிசாமி.
கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது.
வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு.
கஜா புயல் நிலவரம் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமியிடம், தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
தேவையான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் பழனிசாமியிடம் உறுதி : முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டதற்காக முதல்வருக்கு பிரதமர் பாராட்டு.
தமிழகத்திற்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என தமிழக முதலமைச்சரிடம் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி.
கஜா புயல்பாதிப்புகள் காரணமாக நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு.புயல் பாதிப்பை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் டிச.14ம் தேதி நடைபெறும் - அண்ணா பல்கலைக்கழகம்.
சபரிமலை வழக்கில் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் நாளை அல்லது திங்களன்று மனுதாக்கல் செய்ய தேவசம் போர்டு முடிவு - தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார்.
செப்டம்பர் , அக்டோபர் பருவத்தில் நடத்தப்படும் இடைநிலை மேல்நிலை துணைத் தேர்வுகள் ரத்து - தமிழக அரசு.
சபரிமலை கோயிலை சுற்றி 144 தடை.
பாதிப்படைந்த பகுதிகளில் காவல் பணிகளை ஒருங்கிணைக்க காவல்துறை உதவி இயக்குநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் - தமிழக முதலமைச்சர்.
நாகை - ஷகீல் அக்தர், திருவாரூர் - தாமரைக் கண்ணன், தஞ்சை - ரவி ஆகிய ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம் - தமிழக முதல்வர்.
ராமநாதபுரம் மீனவர்கள் நாளை முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல மீன்வளத்துறை அனுமதி.
காரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்.
பாதிப்படைந்த ரயில்வே பகுதிகளை சீரமைக்க காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு நியமனம் - தமிழக முதலமைச்சர் பழனிசாமி.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு.
கஜா புயல் வலு குறைந்தது : மேற்கு திசையை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறையும் - இந்திய வானிலை ஆய்வு மையம்.
மாநில பேரிடர் மேலாண்மை வாரியம் முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்ட விதம் பாராட்டிற்குரியது, அதன் தொடர் நடவடிக்கைகளுக்கு ஆட்சியாளர்கள் ஒத்துழைப்பு தந்திட வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்.
அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி, ஸ்கூல் ஆப் ஆர்கிடெக்சர் ஆகியவற்றில் நாளை (நவம்பர் 17) வழக்கம் போல தேர்வுகள் நடக்கும்.
வேலூர், சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்.
கஜா புயல் மீட்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்.
தமிழகத்தில் புயல் பாதிப்பை கணக்கிட குழு ஒன்றினை மத்திய அரசு உடனடியாக அனுப்ப வேண்டும் - காங்கிரஸ் வலியுறுத்தல்.
கஜா புயல் மட்டுமின்றி தமிழகத்தில் அரசியல் புயலையும் விரட்டி அடித்து முதல்வர் சிறப்பாக பணியாற்றி வருகிறார் - அமைச்சர் தங்கமணி.
கொசுக்கள் மூலம் நோய் பரவ வாய்ப்புள்ளதால் மக்களுக்கு இலவசமாக கொசுவலை வழங்க வேண்டும்.கஜா புயலுக்கு மத்தியில் அரசியல் புயலை யாரும் கிளப்ப வேண்டாம் - தமிழிசை சவுந்தரராஜன்.
மீ - டூ புகாரில் சிக்கினார் நடிகர் விஷால் - பெண் பரபரப்பு வீடியோ வெளியீடு.
கஜா புயலால் மூணாறில் வெள்ளம்.
அமராவதி ஆற்றங்கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாயஎச்சரிக்கை.
நவம்பர் 20: தமிழகத்தில் கன மழை பெய்யும் - பிரதீப் ஜான் , தமிழ்நாடு வெதர்மேன்.
அரசை பாராட்டிய ஸ்டாலினுக்கு நன்றி , அரசின் பணியை பாராட்டிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி.ஊடகங்களுக்கு நன்றி, ஊடகங்களின் ஈடுபாடு பல உயிர்களை காப்பாற்றியிருக்கிறது - அமைச்சர் உதயகுமார்
புயல் பாதித்த பகுதிகள் விரைவில் இயல்பு நிலைக்கு வரும் மக்கள் அச்சப்படத் தேவையில்லை புயலால் சேதமடைந்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட உள்ளேன் - முதல்வர் பழனிசாமி.
தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் நடக்கவிருந்த அரசு சட்ட கல்லூரிகளின் தேர்வுகள் ஒத்திவைப்பு - டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் அறிவிப்பு.
மீனவ கிராமங்களில் கஜா புயல் பாதிப்பு கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கியது - அமைச்சர் ஜெயக்குமார்.
மின் விநியோகத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.விரைவாக இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.முதலமைச்சர் உத்தரவின் பேரில் இரவு முதலே மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன - அமைச்சர் ஆர்பி.உதயகுமார்.
கஜா புயல் எதிரொலி : கடலூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை,திருவாரூர்,திருச்சி மாவட்டங்களில் மொத்தம் 216 குடிசைகள் முழுவதுமாகவும், 1471 குடிசைகள் பாதி அளவும் சேதம் அடைந்துள்ளது.
கல்லணை, மேட்டூர், அமராவதி உள்பட 11 அணைகளை தூர்வார எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? - பொதுப்பணித்துறை தலைமை செயற்பொறியாளர் அறிக்கை தர உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.
கஜா புயல் எதிரொலி திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே காற்றாற்று வெள்ளம்.
தமிழக எல்லையை கடந்து கேரளாவுக்குள் சென்றது கஜா புயல்.
கஜா புயலுக்கு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கவில்லை.
20 இடைத்தேர்தலும் ஜனநாயக முறையில் நடந்தால் திமுக வெற்றி பெறும் - தூத்துக்குடியில் திமுக எம்பி கனிமொழி பேட்டி.
கஜா புயல் தொடர்பான தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மு.க.ஸ்டாலின் வாழ்த்தியது வரவேற்கத்தக்கது.குறை உள்ளபோது அதனை சுட்டிக்காட்டுவதும் சிறந்த பணியை மேற்கொள்ளும்போது அதனை வாழ்த்துவதும் அரசிற்கு உற்சாகத்தை தரும் - அமைச்சர் செல்லூர் ராஜூ.
தொலைத்தொடர்பு கோபுரங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது - பட்டுக்கோட்டை மக்களை தொடர்பு கொள்ள இயலாத சூழ்நிலை உள்ளதால் உறவினர்கள் தவிப்பு - ஜியோ சேவை மட்டும் இயங்குகிறது
கஜா புயலால் 111 கி.மீ வேகத்தில் காற்று வீசியுள்ளது : நாகை,திருவாரூர்,புதுக்கோட்டை மாவட்டங்களில் கடும் பாதிப்பு , புயல் காரணமாக மொத்தமாக 12,000 மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன.81, 948 பேர் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் : மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்.
புதுக்கோட்டை புயல் பாதிப்பு குறித்த தகவல்களை பகிர்ந்து உதவி கோர அழையுங்கள் : 📞04322 222207.. ☎1077.. WhatsApp 9500589533 புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் பேச 📞04322 221658.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை-வேதாரண்யம் சாலை மட்டுமே தற்போது சீர் செய்யப்பட்டுள்ளது.
திருச்சியில் பலத்த காற்று காரணமாக சென்னை - திருச்சியில் விமான சேவை பாதிப்பு : சென்னையில் இருந்து 36 பயணிகளுடன் திருச்சி சென்ற இண்டிகோ விமானம் மீண்டும் சென்னை திரும்பியது.
கஜா புயலால் நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்துள்ளதால், மாவட்டத்தில் மின் விநியோகம் முழுமையாக சீராக 2 நாட்கள் ஆகும் - மின்வாரிய அதிகாரிகள் தகவல்.
கேரளா : பெரியவாரையில் தற்காலிக தரைப்பாலம் மழை நீரில் அடித்து செல்லப்பட்டதால் மூணாறு - உடுமலைப்பேட்டை சாலை துண்டிப்பு.
கஜா புயல் பாதிப்புகளால் தேனி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர்.
நாமக்கல்: திருச்செங்கோட்டில் ரூ.486 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
தேனி : மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையால் சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டியது.
அடுத்த 24 மணி நேரத்தில் திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டத்தில் கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக