புதன், 2 மே, 2018

சங்கரன்கோவிலை சேர்ந்த இளைஞன் தன் தந்தை குடிபழக்கத்தை விட கோரி கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கு போட்டு தற்கொலை,






சங்கரன்கோவிலை சேர்ந்த இளைஞன் தன் தந்தை குடிபழக்கத்தை விட கோரி கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கு போட்டு தற்கொலை, 

திருநெல்வேலி வண்ணார்பேட்டை ரயில்வே பாலத்தில் சங்கரன்கோவிலை சேர்ந்த இளைஞன் தன் தந்தை குடிபழக்கத்தை விட கோரி கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கு போட்டு தற்கொலை, டாஸ்மாக் கடைகளை அடைக்க முதல்வருக்கும் கோரிக்கை கடிதம்.*


*ஆவியாக வந்து தட்டி கேட்பேன்!*

*இளைஞர் தினேஷ் என்பவர் கடிதம் எழுதி வைத்து விட்டு நெல்லை வண்ணார்பேட்டை ரயில்வே பாலத்தில் தற்கொலை செய்துக்கொண்டார். அதில், "தந்தை மது குடிப்பதை நிறுத்தாவிடில் ஆவியாக வந்து டாஸ்மாக்  கடைகளை உடைப்பேன்" என மகன் தந்தைக்கு கடிதம் எழுதியுள்ளார்.  மேலும், டாஸ்மாக் கடைகளை மூட தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக