வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

*EPS,OPS ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து!*

*BIG BREAKING NEWS*

*டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி!!*

*EPS,OPS ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து!*

*அஇஅதிமுக -வில் எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் செய்த விதி மாற்றங்களை ரத்து செய்ய வேண்டும்.*

*அதிமுக வில் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கிடையாது பொதுச்செயலாளர் பதவி தான்-உயர் நீதிமன்றம்  உத்தரவு*

*கட்சியின் பொதுச்செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.*

*4வாரங்களுக்குள் விசாரித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிரடி உத்தரவு.*

*இரட்டை இலை சின்னத்தையும் அதிமுக கொடியையும் தேர்தல் ஆணையம் முடக்க வாய்ப்பு!*

*தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; மீண்டும் தர்மமே வெல்லும்!*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக