🚨பரபரப்பு🚨செய்திகள்🚨05/02/18 !
தமிழ்வழிக் கல்வி படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே இனி ஊக்கத்தொகை வழங்கப்படும்
- அமைச்சர் செங்கோட்டையன்.
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் : 4 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு.
தமிழக மணல் குவாரிகளை மூட உயர் நீதிமன்ற மதுரைகிளை பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை.
பொதுத்தேர்வுகள் முடிந்ததும் தினசரி நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கும்.தேர்வுகள் மூலம் 2000 மாணவர்களை தேர்வு செய்து சென்னைக்கு அழைத்து வந்து பயிற்சி அளிக்கத்திட்டம் - தமிழக பள்ளிக் கல்வித்துறை.
உச்சநீதிமன்ற உத்தரவால் மணல் தட்டுப்பாடு நீங்கும், மணல் விலை குறைய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் சி.வி.சண்முகம் தந்தி டிவிக்கு பேட்டி.
உத்தரபிரதேசத்தில் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்த பின்னர் 10 மாதங்களில் 1142 என்கவுண்டர்கள்.
அமைச்சர் பதவி வாங்கித் தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி கமிஷனர் அலுவலகத்தில் ஜெ.தீபா மீது புகார்.
நிலம் கையகப்படுத்தியதற்கு அரசு உரிய இழப்பீடு வழங்காததால் ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய மாவட்ட நீதிமன்றம் உத்தரவு : நீதிமன்ற உத்தரவையடுத்து ஜப்தி செய்ய அதிகாரிகள் வந்துள்ளதால் பரபரப்பு.
சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைக்ககோரி ஓபிஎஸ் நடத்திய தர்மயுத்தம் வெற்றி பெற்றது. காவிரியில் இருந்து நமக்கு வர வேண்டிய 250 டிஎம்சி நீரை எக்காரணத்தை கொண்டும் விட்டுத்தரமாட்டோம் - அமைச்சர் ஜெயக்குமார்.
தமிழகத்தில் கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், சேலம் ஆகிய இடங்கள் குழாய் மூலம் இயற்கை எரிவாயு அமைக்க சாத்தியமுள்ள புவியியல் இடங்களாக உள்ளன - பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் தகவல்.
பிப்.10 முதல் 12 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமன் நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் - வெளியுறவுத் துறை.
காவிரி டெல்டா பகுதிகள் வறண்டு போனதற்கு மத்திய பாஜக அரசே காரணம் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மேலாண்மை வாரியம் அமைக்காததால் டெல்டா பகுதி பாதிப்பு - முக.ஸ்டாலின்.
கர்நாடக அரசு காவிரி நீரை திறந்துவிடக் கோரி தமிழக எம்பிக்கள் அனைவரும் நாடாளுமன்றத்தில் தர்ணா செய்ய வேண்டும் - பாமக எம்பி அன்புமணி.
பெங்களூருவில் பிரதமர் மோடி நிகழ்த்திய உரை பொய்கள் நிறைந்தவை - கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றச்சாட்டு.
பொது , தனியார் நிகழ்ச்சிகளில் கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை.
தமிழகத்தில் மீத்தேன் அல்லது ஷேல் காஸ் உட்பட எந்த திட்டமும் நடைபெறவில்லை - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
7 நாள் ஸ்டிரைக்கில் ஈடுபட்ட பஸ் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம்.
உள்ளாட்சி தேர்தலில் குக்கர் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட முடியாது.உள்ளாட்சி தேர்தலை மாநில தேர்தல் ஆணையமே நடத்துக்கிறது - தேர்தல் ஆணையம் பதில்மனு.
மார்ச் 1 ஆம் தேதி முதல் தமிழக திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் வேலை நிறுத்தம் தமிழ் படங்களின் படப்பிடிப்பு, வெளியீடு இல்லை - தயாரிப்பாளர்கள் சங்கம்.
செம்மரம் கடத்தியதாக தமிழக மருத்துவ மாணவர் மீது வழக்குப்பதிவு : ஆந்திர போலீஸ் அத்துமீறல்.
கோவை பாரதியார் பல்கலை துணைவேந்தர் கைது விவகாரத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அரசனாக இருந்தாலும் ஆண்டியாக இருந்தாலும் நடவடிக்கை - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்.
மின் ஊழியர்களை பேச அழைக்கும் போதே, ஒரு சில சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பது உள்நோக்கம் கொண்டது - அமைச்சர் தங்கமணி.
ராமநாதபுரம்: தனுஷ்கோடி அருகே இலங்கையை சேர்ந்த பைபர் படகு கரை ஒதுங்கியது.இலங்கை படகை கைப்பற்றிய சுங்கத்துறையினர் படகில் இருந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை.
புதுக்கோட்டை மாவட்டம் ஆதனகோட்டை அருகே கார் மீது டிப்பர் லாரி மோதி விபத்து. காரில் சென்ற 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.
தமிழக எம்எல்ஏக்கள் ஊதிய உயர்வு மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல்.
கிருஷ்ணகிரி : சின்னாறு பகுதியில் ஒற்றை காட்டுயானை தாக்கியதில் தேவன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி அருகே வனப்பகுதியில் முகாமிட்ட யானை, 3 மயக்க ஊசி செலுத்தப்பட்ட பின் பிடிக்கப்பட்டது.
ஜனாதிபதி மாளிகையை அலங்கரிக்கும் முகல் பூங்கா பொதுமக்கள் பார்வைக்காக பிப்.6-ம் தேதி முதல் 1 மாதம் மட்டும் திறக்கப்படுகிறது.
கிரிக்கெட் விளையாட ஸ்ரீ சாந்த்க்கு ஆயுட்கால தடை விதித்தது பற்றி 4 வாரத்தில் பதிலளிக்க பிசிசிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 10க்கும் மேற்பட்ட அதிரடிப்படையினர் ரகசிய ஆய்வு.
வேலூர் திருப்பத்தூர் அருகே தலைமை ஆசிரியரை கத்தியால் குத்திய 11ம் வகுப்பு மாணவன் தப்பியோட்டம்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து தொடர்பான காரணம் குறித்து விசாரிக்க 5 பேர் கொண்ட குழுவை அமைத்து மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
வேலை வாய்ப்பு இல்லாமல் இருப்பதைவிட, பகோடா விற்பனை செய்வது மேல் - அமித்ஷா.
வைரமுத்துவின் தமிழை ஆண்டாள் கட்டுரைக்கு தடை கோரிய வழக்கை தமிழ் தெரிந்த நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிப்பதே முறையாக இருக்கும் - தலைமை நீதிபதி அமர்வு.
பைனான்சியர் போத்ராவின் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என ரஜினி பதில் மனு தாக்கல் சுத்தமான கரங்களுடன் போத்ரா நீதிமன்றத்தை நாடவில்லை என மனுவில் ரஜினிகாந்த் குற்றச்சாட்டு.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்ட பகுதியில், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு.
போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மத்திய குற்றப்பிரிவு காவல்துறை சம்மன்.
மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றியுள்ள கடைகளால் பாதிப்பு என்றால், அனைத்து கடைகளும் முழுமையாக அகற்றப்படும் - துணை முதலமைச்சர்.
மயிலாடுதுறை மாயூரநாதர் கோவில் அம்மனுக்கு சுடிதார் அணிவித்த புகாரில் குருக்களை பணிநீக்கம் செய்து திருவாவடுதுறை ஆதீனம் உத்தரவு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக