பரபரப்பு செய்திகள் 15/02/18 !
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு - உச்சநீதிமன்றம் அறிவிப்பு.
தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் யோகா பயிற்சி தொடங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.
அகில இந்திய அம்மா-அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் , எம்.ஜி.ஆர் திராவிட முன்னேற்றக் கழகம், அம்மா - அண்ணா முன்னேற்றக் கழகம் ஆகிய 3 பெயரில் ஒரு பெயரை தங்கள் அணிக்கு ஒதுக்க வேண்டும் - டெல்லி உயர்நீதிமன்றத்தில் தினகரன் தரப்பு கோரிக்கை.
புதிதாக 12 மாவட்டங்களில் நடமாடும் நூலகம் அமைக்கப்பட்டு காலையில் ஒரு பள்ளியிலும், மாலையில் ஒரு பள்ளியிலும் இயக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.
ஜெ. மரணம் தொடர்பாக வேறுபட்ட கருத்துகள் கூறியவர்களின் வீடியோ அடங்கிய பென்டிரைவ் சமர்ப்பிப்புபொன்னையன், பி.ஹெச். பாண்டியன் உள்ளிட்டோர் பேசிய 24 வீடியோக்கள் பென் டிரைவில் உள்ளன சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயனின் வழக்கறிஞர் ராஜ்குமார் பாண்டியன் பேட்டி.
ரூ.11,400 கோடி மோசடி செய்த வைரவியாபாரி நீரவ் மோடி கடந்த வாரம் பிரதமர் மோடியுடன் சுவிஸ் மாநாட்டில் பங்கேற்றார்.
மல்லையாவை தொடர்ந்து நீரவ் மோடி தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு : மத்திய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்.
கரும்பு விவசாயிகளுக்கான ரூ.1,347 கோடி நிலுவைத்தொகையை வழங்கக்கோரி, முதலமைச்சர் வீட்டு முன்பு மார்ச் 6ல் காத்திருப்பு போராட்டம் - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.
திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழக துணைவேந்தர் நடராஜன் மீதான புகார் குறித்து விசாரிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.
தமிழக முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்திற்கும் தமிழர்களுக்குமான பயணம் தொடங்கிவிட்டது,அரை நூற்றாண்டுக்கான கேள்விகளை கேட்டுவிட்டு நான் ஓய்ந்துபோவேன் என நினைத்தார்கள் - நடிகர் கமல்ஹாசன்.
ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு 70 வகையான சீர்வரிசைகளுடன் 70 ஜோடிகளுக்கு திருமணம் நடத்திவைக்கப்படும் - ஜெயலலிதா பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்.
இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கு சரியாக உள்ள மாநிலம் தமிழகம் தான்.
பொன்.ராதாகிருஷ்ணனின் கருத்து ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில செயலாளராக லைக்கா நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ராஜு மகாலிங்கம் ராஜு மகாலிங்கம் நியமனம்.
கட்சிப் பதவி பெற்று தருவதாக ரூ 1.12 கோடி மோசடி செய்ததாக ஜெ.தீபா மற்றும் அவரது உதவியாளர் ராஜா மீது புகார் : விசாரித்து முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை கொண்டாடுவது குறித்து முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் வழிப்பறி, கொலை, கொள்ளைகள் அதிகரித்து வருவது உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்.சென்னை புறநகரில் உள்ள ஐடி நிறுவனங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதில்லை - திமுக செயல் தலைவர் ஸ்டாலின்.
டிடிவி தினகரன் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இல்லாத போது வழக்கு தொடர அதிகாரம் இல்லை : இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி அணிக்கு வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் ஓபிஎஸ் , இபிஎஸ் சார்பில் பதில்மனு.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ”அம்மா அன்பு மாளிகை” என பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றம்.
வழக்கறிஞர்கள் நிலை மிக மோசமான நிலைக்கு சென்று விட்டது,வழக்கறிஞர்கள் பணம் சேர்ப்பதில் மட்டுமே குறியாக உள்ளனர் - உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்.
ரஜினி, கமல் அரசியல் களத்திற்கு வரட்டும் பார்த்துக் கொள்ளலாம்.ரஜினி கர்நாடகாவில் அரசியல் செய்யட்டும், தமிழகத்தை தமிழர்கள் ஆளட்டும் - நடிகர் ராதாரவி.
ஜெயலலிதாவை மருத்துவமனையில் தான் நேரில் பார்க்கவில்லை என்று இளவரசியின் மகனும் ஜெயா டிவி தலைமைச் செயலதிகாரியுமான விவேக் ஜெயராமன் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தெரிவித்துள்ளார்.
ரியல் எஸ்டேட் நிறுவனங்களை ஊக்கப்படுத்தி விளை நிலங்கள் குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன - நடிகர் கமல்.
சசிகலா தலைமையில் அதிமுக ஒன்று சேர வேண்டும் - பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி.
ரஜினிகாந்தின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நான் ஏதும் சொல்ல முடியாது, அவரே தெரிவிப்பார் சந்திப்பு வழக்கமான ஒன்றுதான் - நடிகர் ரஜினியை சந்தித்த பின்னர் தமிழருவி மணியன் பேட்டி.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் 75வது முறையாக திடீரென கண்ணாடி உடைப்பு : பயணிகள் அச்சம் விமான நிலைய அதிகாரிகள் தீவிர விசாரணை.
திருச்சியில் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனத்தின் துணைத்தலைவர் கதிரவன் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை.
சென்னை: அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவமனையில் சித்த மருத்துவ கண்காட்சி தொடக்கம் :கண்காட்சியை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், செங்கோட்டையன் தொடங்கி வைத்தனர்.
சித்த மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது - சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்.
நடிகர் கமல்ஹாசன் நடத்தும் முதல் மாநாடு பிப். 21 ஆம் தேதி மதுரை அரசரடியில் நடைபெறவுள்ளது : பிப். 21 அரசியல் கட்சி ஆரம்பித்து நாளை நமதே எனும் அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளார் கமல்.
நாகூர் தர்கா கந்தூரி திருவிழாவிற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் சந்தன கட்டைகளை இலவசமாக வழங்குவதற்கான அரசாணையினை தமிழக முதலமைச்சர் டாக்டர்.சையது கமில் சாகிப்யிடம் வழங்கினார்.
புதுச்சேரி - பெங்களூரு இடையே விமான சேவை இன்று முதல் தொடங்கப்பட்டது , 78 இருக்கைகள் கொண்ட விமானம் காலை 10.50க்கு புதுச்சேரியில் இருந்து புறப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக