பிப் 26 - மற்றுமொரு திருவிழா
அறிவை தேடும் அத்தனை எம் அறிவார்ந்த தமிழ் சொந்தங்களுக்கும் எமது அன்பின் அழைப்பு !
-----------------------------------------------------------------------
" அமைப்பாய் திரள்வோம் " என்ற தலையங்கத்தில் - மனித வாழ்வியலை வரிகளாக்கி , வேத நூல்களின் அறிவுரையை நெறிகளாக்கி -
மண்ணில் அன்பு தழைக்க ,
மனித வாழ்வு செழிக்க ,
தன்னலம் மறக்க ,
பிறருக்காக உழைக்க
எழுத்துக்களுக்கு உயிர் கொடுத்து - நூலாக்கியிருகிறார் எழுத்தாளர் திருமா அவர்கள் !
அவரது இந்த பெருமைமிக காவியத்தின் (நூலின் ) வெளியீட்டு விழா -மிக பிரம்மாண்டமாக
நாளை ( பிப் 26 ) மாலை 5 மணியளவில் - நேர்மையின் இலக்கணமாம் ஐயா நல்லகண்ணு அவர்கள் தலைமையில் -
உங்கள் வீட்டு அன்பு மகன் திருமா அவர்களின் ஏற்புரையில்
ஆகச்சிறந்த தமிழக அரசியல் ஆளுமைகள் , எழுத்தாளர்கள் , கவிஞ்சர்கள் , சமூக ஆர்வலர்கள் , திரை துறை பிரபலங்கள்
மேலும் தமிழ் சொந்தங்கள் உங்கள் அனைவரின் பங்கேற்பில் -
பெரும் வரலாற்று நிகழ்வாக நடைபெற உள்ளது !
இந்த நிகழ்வில் சிறுத்தைகள் ஒவ்வொருவரும் நிச்சயம் பங்கேற்கவேண்டும் !
தமிழை நேசிக்கும் சுவாசிக்கும் உறவுகள் நீங்களும் பெரும்திரளாக பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம்!
அனுமதி இலவசம் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக