2018-19ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்
*மேலும் 8 கோடி குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும்*
*பிரதமரின் செளபாக்யா யோஜனா திட்டத்துக்கு ரூ. 16,000 கோடி ஒதுக்கீடு*
*நாடு முழுவதும் மேலும் 2 கோடி வீடுகளில் கழிவறைகள் கட்ட உதவி*
*மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ75 கோடி கடன்*
*8 கோடி ஏழைப் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு*
*4 கோடிகிராமப்புற வீடுகளுக்கு கட்டணம் இல்லாத மின் இணைப்பு*
*டெல்லி மற்றும் சுற்றுப் பகுதிகளில் புகை மூட்டத்தை கட்டுப்படுத்த சிறப்பு திட்டம்*
*புகை மூட்டத்தை கட்டுப்படுத்த ஹரியாணா, பஞ்சாபில் வைக்கோலை எரிப்பதை தடுக்க நடவடிக்கை*
*வைக்கோலை எரிப்பதற்கு பதில் அதை கையாள நவீன கருவிகள் வழங்கப்படும்*
*கிராமப்புற சாலைகள் அமைக்கும் பிரதான் மந்திரி யோஜான திட்டம் மேலும் நீட்டிக்கப்படும்*
*மீன் வளர்ச்சித்துறைக்கு ரூ. 10,000 கோடி ஒதுக்கீடு*
*ஜேட்லியின் அறிவிப்புகளுக்கு பிரதமர் மோடி மேஜையை தட்டிக் கொண்டே இருக்கிறார்*
*விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க நிதி ஆயோக் அதிக கவனம் செலுத்தும்*
*விவசாய ஏற்றுமதி 100 பில்லியன் டாலர் மதிப்பை எட்டும்*
*விவசாய ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகள் தளர்ப்படும்*
*விவசாய கடன் இலக்கு ரூ11 லட்சம் கோடியாக உயர்வு*
*விவசாயிகளுக்கான கடன் அட்டை திட்டம் மீனவர்கள், கால்நடை வளர்ப்போருக்கும் விரிவாக்கம்*
*விவசாயிகளுக்கான கடன் அட்டைகள் மீனவர்களுக்கும் வழங்கப்படும்*
*மூங்கில் பயிரிடுவோருக்கும் மத்திய அரசின் உதவிகள் நீட்டிக்கப்படும்*
*ஆபரேசன் க்ரீன் என்ற பசுமையாக்கும் திட்டத்துக்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு*
*இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க மத்திய அரசு நடவடிக்கை*
*- அருண் ஜெட்லி*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக