பரபரப்பு செய்திகள் 09/12/17 !
நடுக்கடலில் தமிழக மீனவர்களின் சடலங்கள் மிதப்பதாக கரை திரும்பிய மீனவர்கள் கண்ணீர் பேட்டி.
மீனவர்கள் மீட்பு நடவடிக்கை மற்றும் கூடுதல் நிவாரணம் வழங்கக் கோரி நாகையில் நாளை மறுநாள் பேரணி நடத்த 50 கிராம மீனவர்கள் முடிவு.
ஒகி புயலால் உயிரிழந்த நாகை, தூத்துக்குடி மீனவர்கள் சபினன், ஜூடு ஆகியோரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை ஆர்கே.நகருக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருந்த நிலையில் தேர்தல் அதிகாரி வேலுசாமி மாற்றப்பட்டுள்ளார்.புது அதிகாரியாக பிரவீன் நாயர் நியமனம்.
டிசம்பர் 19 ஆம் தேதி மாலை 5 மணிக்கு பிறகு ஆர்கே.நகர் தேர்தல் தொடர்பாக கருத்துக்கணிப்புகள் வெளியிட தடை : தேர்தல் ஆணையம்.
டெல்லி : மூன்றரை ஆண்டு ஆட்சிக் காலத்தில் மத்திய பா.ஜ.க. அரசு விளம்பரங்களுக்காக மட்டும் 3 ஆயிரத்து 755 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது தெரியவந்துள்ளது.
டெல்லியில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா, ராஜ்நாத் சிங்குடன் கேரள முதல்வர் பினராயி விஜயன் சந்திப்பு.புயல் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த மத்திய அமைச்சர்களிடம் பினராயி விஜயன் நேரில் வலியுறுத்தல்.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்த தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்து பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு : வரும் செவ்வாய்கிழமை, தலைமை நீதிபதி தலைமையிலான சிறப்பு அமர்வு முன்பு இறுதி விசாரணை.
ஆர்கே நகரில் அனுமதிக்கப்படாத வாகனங்களுக்கு அனுமதி தந்தால் போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.அனுமதி வழங்கப்படாத நபர்கள் வேட்பாளருடன் செல்வது கண்டுபிடிக்கப்பட்டால் போலீஸ் மீது நடவடிக்கை : தேர்தல் ஆணையம்.
ஆர்கே.நகர் இடைத்தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள துணை ராணுவத்தினர் சென்னை வந்து சேர்ந்தனர்.
சேகர் ரெட்டி விவகாரம் : மூத்த பத்திரிக்கையாளரிடம் மன்னிப்பு கேட்ட அதிமுக ஐடி விங்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை தமிழகமெங்கும் கொண்டாடும் தமிழக அரசிற்கு நடிகர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக விவசாயிகள் பிரசாரம் : பிஆர்.பாண்டியன்.
ஆர்கே.நகர் என்பது அதிமுகவின் எஃகு கோட்டை யாராலும் அழிக்கமுடியாது : அமைச்சர் செங்கோட்டையன்.
தேர்தல் அதிகாரி மாற்றப்பட்டது போன்று ஆர்கே.நகரில் பணப்பட்டுவாடாவையும் தடுக்க தேர்தல் ஆணையம் விழிப்போடு செயல்பட வேண்டும் - திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின்.
அதிமுக அரசில் பல்வேறு ஊழல் நடந்துள்ளது என தமிழக ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து புகார் மனுவை அளித்தார் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி.
நாமக்கல் : பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் திருமாவளவன் மீது விஸ்வ ஹிந்து பரிசத் சார்பில் புகார்; இந்து கோயில்களை இடிக்க வேண்டும் என பேசியதாக திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
விசிக தலைவர் திருமாவளவனின் தலைக்கு ரூ.1 கோடி பரிசு என அறிவித்த இந்து முன்னேற்ற கழக நிறுவனத்தலைவர் கோபிநாத் திருப்பூர் போலீசார் கைது செய்யப்பட்டார்.
தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிச.23 முதல் ஜனவரி முதல் வாரம் வரை விஐபி தரிசனம் ரத்து : தேவஸ்தானம்.
அருவிகளில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம் : குற்றாலத்தில் 2-வது நாளாக குளிக்கத் தடை.
குஜராத்தில் 150-க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றுவோம் : குஜராத் பாஜக தலைவர் ஜிது வகானி.
ஆர்கே.நகர் தேர்தலை விட முக்கியமான, கன்னியாகுமரி மீனவர்கள் பிரச்சினையில் இனி கவனம் செலுத்துவேன் - நடிகர் விஷால்.
செங்கோட்டை அருகே அடவிநயினார் அணை நிரம்பியது.
டிசம்பர் 14, 15ம் தேதிகளில் காத்திருப்பு போராட்டம் நடத்தவுள்ளதாக தொ.மு.ச போக்குவரத்து தொழிற்சங்கம் அறிவிப்பு.
மதுரை வைகை ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால் மக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம்.வைகை ஆற்றில் குளிக்கவோ, கரையோரம் நின்று செல்ஃபி எடுக்கவோ வேண்டாம் : ஆட்சியர் வீரராகவராவ்.
ஆர்கே.நகரில் தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து இதுவரை ரூ.3.21 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
சிறுமி ஹாசினி, தனது தாயை கொலை செய்த வழக்கில் தப்பி கைதான தஷ்வந்துக்கு 3 நாள் போலீஸ் காவல் வழங்கி நீதிபதி உத்தரவு.
ஒகி புயலால் புதுச்சேரி மீனவர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை கோப்புகள் தேக்கி வைக்கப்படுவது மட்டும் நலத்திட்டங்களை தடுப்பது இல்லை - புதுவை முதல்வர் நாராயணசாமி.
தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான ஸ்குவாஷ் போட்டியில் தமிழக அணி சாம்பியன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக