பிக் நியூஸ் 02/06/18 !
தூத்துக்குடி தூப்பாக்கி சூட்டில் 13 பேருக்கு மேல் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது - தூப்பாக்கி சூடு கள ஆய்வு குறித்து உண்மை கண்டறியும் குழுவின் பேட்டி.
துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து மாநில மனித உரிமை ஆணைய தலைவரிடம் ஓரிரு நாளில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் : மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் : ஐ.நா. சபை மனித உரிமைகள் குழுவினர் கண்டனம்.
எல்லா தடைகளையும் அழிவுக்கான அடையாளமாகப் பார்க்கக் கூடாது - சிங்கப்பூரில் மோடி பேச்சு.
அருணாச்சலப்பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு.
தூத்துக்குடியில் மாநில மனித உரிமை ஆணைய அதிகாரிகள் எரிக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்பு மற்றும் அரசு மருத்துவமனை பகுதியில் ஆய்வு.
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்து, கால் இழந்த கிரிங்ஸ்டன்-க்கு அரசு வேலை மற்றும் செயற்கைக் கால் பொருத்தப்படும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ.
காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டால், அதனை ஏற்று கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
காவிரி விவகாரத்தில் இனியும் பிரச்சனை ஏற்பட்டால் திமுக – காங்கிரஸ் கட்சி தான் முன் நிற்க வேண்டும் : மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு : ரஜினிகாந்த் நிதியுதவி - 4 குடும்பத்தினர் ஏற்க மறுப்பு.
டெஸ்ட் டியூப் மூலம் குழந்தை பிறப்பது ராமாயண காலத்திலேயே இருந்துள்ளது. சீதை சோதனை குழாய் தொழில்நுட்பத்தின் மூலம் பிறந்த முதல் குழந்தை - உத்தரபிரதேச துணை முதலமைச்சர் தினேஷ் சர்மா.
காவிரி ஆணையம் தொடர்பான அரசிதழ் குறித்து முழுமையாக படித்து பார்த்த பிறகு கருத்து தெரிவிக்கப்படும் : முக.ஸ்டாலின்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஜூன் 22-ம் தேதிக்குள் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் - விசாரணை ஆணையர் அருணா ஜெகதீசன்.
பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும்.பெட்ரோல், டீசல் விலையில் ஒரு ரூபாயை கேரள அரசு குறைந்துள்ளது - தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
எஸ்வி. சேகர் விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும்.தமிழகத்தில் புதிய தொழிற்சாலையை வரவிடமால் தீவிரவாத கூட்டம் செயல்பட்டு வருகிறது : பொன்.ராதாகிருஷ்ணன்.
காலா படத்தை கர்நாடகாவில் ரிலீஸ் செய்ய கர்நாடக முதல்வரிடம் ஸ்டாலின் பேச வேண்டும்.கர்நாடகாவில் காங். கூட்டணி அரசிடம் காவிரியில் நீர் திறக்க ஸ்டாலின் வலியுறுத்த வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன்.
தமிழக ஆளுநருடன் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சந்திப்பு.
தூத்துக்குடி போராட்டத்தில் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் பங்கேற்பு.சினிமா நடிகர்கள் அறிக்கை மாறி, மாறி போகும்.ஒரு வருடம் பொறுத்திருந்துதான் ரஜினி நடவடிக்கை பற்றி பார்க்க வேண்டும் - சுப்பிரமணியன் சுவாமி.
தமிழகத்தில் பல பயங்கரவாத சக்திகள், மக்களின் பின்னால் ஒளிந்து கலவரத்தை ஏற்படுத்துகிறார்கள்.திமுக ஆட்சியை விட, எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி சிறப்பாக உள்ளது, திமுகவுக்கு அரசியல் எதிர்காலம் கிடையாது - சுப்பிரமணியன் சாமி.
நாட்டு மாட்டு வளர்ப்பில் சிறந்து விளங்கியதற்கான தேசிய விருதிற்கு தமிழகம் முதலிடம் பிடித்து தேர்வு.மத்திய கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை அமைச்சகம் சார்பில் வழங்கப்படும் விருதுக்கு தமிழகம் தேர்வானதில் மகிழ்ச்சி : துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.
உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் - தமிழக அரசுக்கு சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கோரிக்கை.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் இடம்பெற தற்போது வரை 3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.தேர்தலின் போது மாற்றுத்திறனாளிகளுக்கு என்ன வசதிகள் தேவை என்பதை கோரிக்கை வைத்துள்ளனர்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹீ.
கட்டாயக் கல்விச் சட்டத்தில் தனியார் பள்ளிகளில் தரப்படும் கல்வியை தமிழக அரசு ஊக்கப்படுத்தவில்லை.கட்டாயக் கல்விச் சட்டத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து பேரவையில் விளக்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்.
காவிரி மேலாண்மை ஆணையத் தலைவராக நீர்ப்பாசன வல்லுனரை நியமிக்க வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்.
பாலிவுட் நடிகர் சல்மான் கானை அடித்து உதைப்போருக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று ஹிந்து ஹி ஆகேவின் அமைப்பை சேர்ந்த கோவிந்த் பராஷர் அறிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது காயமடைந்தவர்களை சந்திக்க நாளை தூத்துக்குடி செல்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி.
ஈரோடு - கோபிசெட்டிபாளையம் குள்ளம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கம் , ஸ்மார்ட் வகுப்பறையை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்.
இசையமைப்பாளர் இளையராஜா பிறந்த நாளை முன்னிட்டு குடியரசுதலைவர் தமிழில் வாழ்த்து : இந்தியாவின் இன்னிசை துடிப்பை தீர்மானிக்கும் ஒப்பற்ற கலைஞர் , இசை மாமேதை இளையராஜா என இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கூறினார்.
ஜூன் 12ம் தேதி கிம்ஜாங்-உன் உடனான சந்திப்பை உறுதி செய்தார் டிரம்ப்.
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் உள்ளிட்ட 4 பேர் ஆஜர்.
தூத்துக்குடி கலவரத்திற்கு சமூக விரோதிகளே காரணம் என்ற கருத்தை, நடிகர் ரஜினி திரும்பப்பெற வேண்டும் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி.
மன்னிப்பே கேட்டாலும் காலா படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்க மாட்டோம்.காலா மட்டுமல்லாமல், ரஜினியின் எந்த படத்தையும் இனி வெளியிட அனுமதிக்க மாட்டோம் - கன்னட ரக்ஷன வேதிகே தலைவர் பிரவீன் ஷெட்டி .
திமுக செயல்தலைவர் ஸ்டாலின் விளையாட்டு சட்டமன்றம் நடத்திக்கொண்டு இருக்கிறார் - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை.
மும்பையில் உள்ள தானே போலீஸ் நடத்திய விசாரணையில் ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார் சல்மான்கான் சகோதரர் அர்பாஸ்கான்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை தரக்குறைவாக பேசி வீடியோ வெளியிட்டதாக திருச்சியைச் சேர்ந்த சூர்யதேவியை சென்னை வடபழனியில் கைது செய்தனர் மத்திய குற்றப்பிரிவு போலீசார்.
சென்னை : பூந்தமல்லியில், மத்திய ரிசர்வ் படை போலீஸ் ராஜேஷ்குமார்(40) துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.
ரஜினியின் காலா படத்தை கர்நாடகாவில் வெளியிட எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் கன்னட ரக்ஷின வேதிகே அமைப்பினர் காலா படத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தனியார் உணவகம் அமைப்பதற்கான டெண்டரை இறுதி செய்ய இடைக்கால தடை.
உத்தரப்பிரதேசம் முழுவதும் இடியுடன் கூடிய கனமழை இதுவரை 15 பேர் உயிரிழப்பு.
சிதம்பரம் அருகே பெரியாண்டிக்குழி கிராமத்தில் தீக்குளித்து உயிரிழந்த தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி ஜெகன்சிங் உடலுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் அஞ்சலி.
திருவண்ணாமலை செங்கம் அடுத்த ஆலபுத்தூர் கிராமத்தில் கனமழையால் முறிந்துவிழுந்த மரத்தை அகற்றியபோது மின்சாரம் தாக்கி தனுஷ் என்ற 15வயது சிறுவன் பலி.
மேட்டுப்பாளையத்தில் தாய் மீது மயக்க பொடி தூவி குழந்தை அணிந்திருந்த வெள்ளிக்கொலுசு மற்றும் மிக்சி திருடிய, போலி சாமியார் .பொது மக்கள் பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் கோயிலின் பூட்டை உடைத்து சிலை, நகை மற்றும் பணம் கொள்ளை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக