மகபூபாவை வீட்டுக்கு அனுப்பியது பிஜேபி-
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மெகபூபா முப்தி முக ம்மதின் மக்கள் ஜனநாயக கட்சியின் கூட்ட ணியில் இருந்து பிஜேபி வெளியேறியுள்ளதை
மகிழ்ச்சியோடு வரவேற்றாலும் இது காலம் கடந்து எடுக்கப்பட்ட முடிவு.
ஜம்மு கத்வா பகுதியில் நிகழ்ந்த சிறுமிஆஷிபா கொலையில் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்ட இந்துக்களுக்கு ஆதரவாக ஜம்மு மக்கள் போராடிய பொழுதே பிடிபி கூட்டணியில் இருந்து பிஜேபிவெளி வந்து இருந்தால் ஜம்மு மக்கள் கொண்டாடி இருப்பார் கள்
ஆனால் அதை செய்யாமல் அந்த நேரத்தில் துணை முதல்வர் மாற்றம் அமைச்சரவை மாற்றம் என்று
காலம் கடத்தி ஜம்மு இந்துக்களின் கோபத்தை சந்தித்து கொண்டது பிஜேபி. இதற்கான விலை
என்னவென்று அடுத்த தேர்தலில் தான் தெரிய வரும்.
87 , உறுப்பினர்களை கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற த்தில் 37 எம்எல்ஏக்கள் இந்து க்கள் பெரும் பாண்மையாக இருக்கும் ஜம்மு பிராந்தியத்தில் இருந்து தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த 37 எம்எல் ஏக்களில் இப்பொழுது 25 பேர் பிஜேபி எம்எல்ஏக்கள் தான்.
வழக்கமாக காங்கிரஸ் கட்சியே அதிகமாக ஜெயித்து
வரும் ஜம்மு பிராந்தியத்தில் சென்ற தேர்தலில் 5 தொகுதி களில் மட்டுமே காங்கிரஸ் கட்சியால்
ஜெயிக்க முடிந்தது.அந்த அளவிற்கு பிஜேபி மீது ஜம்மு மக்கள் வைத்து இருந்த நம்பிக்கையை கத்வா
சம்பவத்தில் பிஜேபி யின் செயல் பாடு தகர்த்து விட்டது.
மகபூபா ஆட்சியை பயன் படுத்தி மத்திய அரசு காஷ்மீர் முஸ்லிம் களை ஒடுக்கு கிறது என்பது தான் காஷ்மீர் முஸ்லிம்களின் கோபம்.இந்த காஷ்மீர் ரீஜனில் 46 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். இதில் ,இதில் 25 தொகுதி களில் மெகபூபாவின் பிடிபி வெற்றி பெற்று இருந்தது.
என்ன ஒரு காம்பினேசன் பாருங்கள்.. இந்துக்கள்
மெஜாரிட்டியாக இருக்கும் ஜம்முவில் இந்துக்களின்
ஆதரவான பிஜேபிக்கு 25 எம்எல்ஏ க்களும் முஸ்லி ம்கள்மெஜாரிட்டியாக இருக்கும் காஷ்மீரில் அவர்க ளுக்கு ஆதரவான பிடிபிக்கு 25 எம்எல்ஏ க்களும் கிடைத்தது ஆச்சரியமான ஒற்றுமை..
பிடிபிக்கு மீதி 3 எம்எல்ஏக்கள் ஜம்மு ரீஜனில் இரு ந்தே கிடைத்து இருந்தார்கள். ஆக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 28 எம்எல்ஏ க்களை கொண்டு முதல் இடத்தில் இருந்த பிடிபியும் 25 எம்எல்ஏ க்களை கொண்டு இரண்டாவது இடத்தில் இருந்த பிஜேபி யும் ஆட்சியமைத்தது பொருத்தமானதே.
அரசியலில் ஒருவரை ஒருவர் ஆளுமை செய்ய நினைப்பது இயல்பானது தான் என்றாலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிஜேபி காஷ்மீர் ரீஜனில் மகபூபாவை பயன் படுத்தி தன்னுடைய செயல்
திட்டங்களை செயல் படுத்த நினைத்தது. ஆரம்ப த்தில் இதற்கு தலையாட்டியே வந்த மகபூபா ஒரு
கட்டத்தில் சுதாரித்து கொண்டார்.
இனியும் பிஜேபி க்கு ஒத்துழைத்து வந்தால் தன்
கட்சி காஷ்மீர் ரீஜனில் அட்ரஸ் இல்லாமல் போய்
விடும் என்பதால் காஷ்மீர் கிளர்ச்சி யாளர்களை
கண்டு கொள்ளாமலே இருந்தார். இதனால் தான்
காஷ்மீர் பகுதியில நிகழும் சம்பவங்களுக்கு மத்திய அரசு மீது. பழி போட்டு வந்தார்.
அது மட்டுமல்லாது ஜம்முவில் உள்ள ரோகின்யா முஸ்லிம் களை மியான்மருக்கு நாடு கடத்த நினைக்கும் மத்தியஅரசின் முடிவை தடுத்து நிறுத்த கத்வா காட்டுப்பகுதி யில் இறந்து போன ஆஷிபா என்கிற சிறுமியின் மரணத்தை இந்து கோயிலில் வைத்து நடத்த பட்ட கற்பழிப்பு என்று கதை கட்டி
விட்டார்.
முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் காஷ்மீரில் அவரகளுக்கும்் இந்திய ராணுவத்துக்கும் இடையில் நடைபெறும் போராட்டத்தை வைத்து உலகின் கவனத்தை ஈர்க்க முடியாத மகபூபா ஜம்மு வில் இந்துக்கள் வாழும் பகுதியில் நடைபெற்ற ஒரு சிறுமியின்மரணத்தை வைத்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முஸ்லிம்கள் கொடுமை
படுத்தப்படுகிறார்கள் என்று உலகின் கவனத்தை ஈர்த்து விட்டார்
பதிலாக பிஜேபியால் வேடிக்கை பார்க்க மட்டும்
தான் முடிந்தது.அட்லீ ஸ்ட் கத்வா ஆஷிபா கொலை
வழக்கில் ஜம்மு போலிஸ் அளித்த குற்றப்பத்திரிகை
யை கிழித்து போட்டு விட்டு காஷ்மீர் எஸ்ஐடி போலீ ஸ் நுழைந்து வழக்கை திசை திருப்பும் பொழுதாவது
பிஜேபி மகபூபா அமைச்சரவையில் இருந்து வெளி
வந்து இருக்க வேண்டும்.
ஆனால் இப்பொழுது காலம் கடந்து விட்டது. ஜம்மு இந்துக்கள் பிஜேபி யின் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.. இதை காலம் தான் மாற்ற வேண்டும்.
இதுப்போல நாட்டுக்கு தேவையான நல்ல முடிவுகளை பிஜேபி எந்த காரணம் கொன்டும் காலம் தாழ்த்தாமல் உடனுக்குடனே எடுக்கவேண்டும் என்பது தான் எங்கள் போன்றோரின் வேண்டுதல்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக