32 அணிகள் யார்? யார்? யார் யாருக்கு எப்போது போட்டி?
ஜூன் 14, வியாழக்கிழமை: ரஷ்யா - சவுதி அரேபியா (இந்திய நேரப்படி இரவு 8. 30)
ஜூன் 15, வெள்ளிக்கிழமை: எகிப்து - உருகுவே (மாலை 5. 30)
மொராக்கோ - ஈரான் (இரவு 8. 30)
போர்ச்சுக்கல் - ஸ்பெயின் (இரவு 11. 30)
ஜூன் 16, சனிக்கிழமை: பிரான்ஸ் - ஆஸ்திரேலியா (மதியம் 3. 30)
அர்ஜெண்டினா - ஐஸ்லாந்து (மாலை 6. 30)
பெரூ - டென்மார்க் (இரவு 9. 30)
குரோஷியா - நைஜீரியா (நள்ளிரவு 12. 30)
ஜூன் 17, ஞாயிறு: கோஸ்டாரிகா - செர்பியா (மாலை 5. 30)
ஜெர்மனி - மெக்சிகோ (இரவு 8. 30)
பிரேசில் சுவிட்சர்லாந்து (இரவு 11. 30)
ஜூன் 18, திங்கட்கிழமை: ஸ்வீடன் - தென் கொரியா (மாலை 5. 30)
பெல்ஜியம் - பனாமா (இரவு 8. 30)
டியுனிசியா - இங்கிலாந்து (இரவு 11. 30)
ஜூன் 19, செவ்வாய்க்கிழமை: கொலம்பியா - ஜப்பான் (மாலை 5. 30)
போலந்து - செனகல் (இரவு 8. 30)
ரஷ்யா - எகிப்து (இரவு 11. 30)
ஜூன் 20, புதன்கிழமை: போர்ச்சுக்கல் - மொராக்கோ (மாலை 5. 30)
உருகுவே - சவுதி அரேபியா (இரவு 8. 30)
ஈரான் - ஸ்பெயின் (இரவு 11. 30)
ஜூன் 21, வியாழன்: டென்மார்க் - ஆஸ்திரேலியா (மாலை 5. 30)
பிரான்ஸ் - பெரு (இரவு 8. 30)
அர்ஜெண்டினா - குரோஷியா (11. 30)
ஜூன் 22, வெள்ளிக்கிழமை: பிரேசில் - கோஸ்டா ரிகா (மாலை 5. 30)
நைஜீரியா - ஐஸ்லாந்து (இரவு 8. 30)
செர்பியா - சுவிட்சர்லாந்து (இரவு 11. 30)
ஜூன் 23, சனிக்கிழமை: பெல்ஜியம் - ட்யுனிசியா (மாலை 5. 30)
கொரியா குடியரசு - மெக்சிகோ (இரவு 8. 30)
ஜெர்மனி - ஸ்வீடன் (இரவு 11. 30)
ஜூன் 24 ஞாயிறு: இங்கிலாந்து - பனாமா (மாலை 5. 30)
ஜப்பான் - செனகல் (இரவு 8. 30)
போலந்து - கொலம்பியா (11. 30)
ஜூன் 25, திங்கள்: உருகுவே - ரஷ்யா (இரவு 7. 30)
சவுதி அரேபியா - எகிப்து (இரவு 7. 30)
ஸ்பெயின் - மொராக்கோ (இரவு 11. 30)
ஈரான் - போர்ச்சுக்கல் (இரவு 11. 30)
ஜூன் 26 செவ்வாய்: ஆஸ்திரேலியா - பெரு (இரவு 7. 30)
டென்மார்க் - பிரான்ஸ் (இரவு 7. 30)
நைஜீரியா - அர்ஜெண்டீனா (இரவு 11. 30)
ஐஸ்லாந்து - குரேஷியா (இரவு 11. 30)
ஜூன் 27, புதன்: கொரியா - ஜெர்மனி (இரவு 7. 30)
மெக்சிகோ - ஸ்வீடன் (இரவு 7. 30)
செர்பியா - பிரேசில் (இரவு 11. 30)
சுவிட்சர்லாந்து - கோஸ்டா ரிகா (இரவு 11. 30)
ஜூன் 28 வியாழன்: ஜப்பான் - போலந்து (இரவு 7. 30)
செனகல் - கொலம்பியா (இரவு 7. 30)
பனாமா - டியுனிசியா (இரவு 11. 30)
இங்கிலாந்து - பெல்ஜியம் (இரவு 11. 30)
இந்தப் போட்டிகளுக்கு பிறகு 16 அணிகள் சுற்று ஜூன் 30ம் தேதி தொடங்கி ஜூலை 2ம் தேதி வரை நடைபெறுகிறது. காலிறுதிப் போட்டிகள் ஜூலை 6 மற்றும் 7ம் தேதி நடைபெறுகிறது.
அரையிறுதிப் போட்டிகள் ஜூலை 10, ஜூலை 11 ஆகிய தேதிகளில் நடக்கிறது. 3வது அணிக்கான ஆட்டம்: ஜூலை 14ம் தேதி இறுதிப் போட்டி எப்போது?
பல்வேறு சுற்றுக்குப் பிறகு சாம்பியன் கோப்பையை கைப்பற்ற வரும் ஜூலை 15 ஞாயிறு இரவு 8. 30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் பல கட்ட போட்டியில் வெற்றி பெற்று பைனலுக்கு நுழையும் அணிகள் மோதுவர்.
*இதில் வெற்றி பெறும் அணி சாம்பியனாக அறிவிக்கப்படும்.*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக