வியாழன், 21 ஜூன், 2018

இந்தியாவின் எ.ஃப்.டி.பிக்கான முழு அட்டவணை...


இந்தியாவின் எ.ஃப்.டி.பிக்கான முழு அட்டவணை...


```ஐசிசி அனைத்து அணிகளுக்கான எதிர்கால சுற்றுப்பயண திட்டங்களை வெளியிட்டது.```

```2019 முதல் 2023 சீசன் வரையிலான அந்த திட்டத்தில் புதிதாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் லீக் போட்டிகள் இணைக்கப்பட்டன.
இதில் இந்திய அணி, 200 நாட்களுக்கும் மேல் மூன்றுவித கிரிக்கெட் போட்டிகளிலும், உள்ளூர் மற்றும் வெளியூரில் பங்கேற்கிறது. இந்தியாவின் எஃப்.டி.பி முழு அட்டவணை பின் வருமாறு:-```

*இந்தியாவின் ஹாம் டெஸ்ட் அட்டவணை:*
_அக்டோபர் - நவம்பர் 2019: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் வங்கதேசத்திற்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட தொடர்._

*ஜனவரி- மார்ச் 2021:* _இங்கிலாந்துடன் ஐந்து போட்டிகள் கொண்ட தொடர்_

*நவம்பர் 2021:* _நியூஸிலாந்துடன் 2 போட்டுக்கொண்ட தொடர்_

_பிப்ரவரி 2022:_ *இலங்கையுடன் 3 போட்டிகள்*

*அக்டோபர் 2022:* _ஆஸ்திரேலியாவுடன் நான்கு போட்டிகள்_

இந்தியாவின்
வெளியூர் டெஸ்ட் அட்டவணை

*ஜூலை 2019:* _வெஸ்ட் இண்டீசுடன் 2 போட்டி_

*பிப்ரவரி 2020:* _நியூஸிலாந்துடன் 2 போட்டி._

*நவம்பர் - டிசம்பர் 2020:* _ஆஸ்திரேலியாவுடன் 4 போட்டி_

*ஜூன் - ஆகஸ்ட் 2021:* _இங்கிலாந்துடன் 5 போட்டி_

*டிசம்பர் 2021:* _தென் ஆப்பிரிக்காவுடன் 3 போட்டி_

*நவம்பர் 2022:* _வங்கதேசத்துடன் 2 போட்டி_

*இந்தியாவின் ஹாம் குறுகிய போட்டிக்கான அட்டவணை:*

*நவம்பர் 2019:* _வங்கதேசத்துடன் 2 டி20_

*டிசம்பர் 2019:* வெஸ்ட் _இண்டீசுடன் 3 ஒருநாள் மற்றும் 3 டி20_

*ஜனவரி 2020:* _ஆஸ்திரேலியாவுடன் 3 ஒருநாள்_

*மார்ச் 2020:*
_தென் அப்பிரிக்காவுடன் 3 ஒருநாள் மற்றும் 3 டி20_

*செப்டம்பர் - அக்டோபர் 2020:* _இங்கிலாந்துடன் 3 ஒருநாள் மற்றும் 3 டி20_

*மார்ச் 2021:* _ஆப்கானிஸ்தானுடன் 3 ஒருநாள்_

*அக்டோபர் 2021:* _தென் அப்பிரிக்காவுடன் 3 ஒருநாள் மற்றும் 3 டி20_

*நவம்பர் - டிசம்பர் 2021:* _நியூஸிலாந்துடன் 3 டி20_

*பிப்ரவரி 2022:* _வெஸ்ட் இண்டீசுடன் 3 ஒருநாள் மற்றும் ட3 டி20; இலங்கையுடன் 3 டி20_

*அக்டோபர் 2022:* _ஆஸ்திரேலியாவுடன் 3 டி20_

*ஜனவரி - பிப்ரவரி 2023:*
_நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுடன் தலா 3 ஒருநாள்_

*டிசம்பர் 2022:* _இலங்கையுடன் 5 ஒருநாள்_

*பிப்ரவரி - மார்ச் 2023:*
*இந்தியாவில் உலக கோப்பை*
*இந்தியாவின்* *வெளியூர் குறுகிய ஓவர் போட்டிக்கான அட்டவணை:*

*ஜூலை - ஆகஸ்ட் 2019:*
_வெஸ்ட் இண்டீசுடன் 3 ஒருநாள் மற்றும் 3 டி20_

*பிப்ரவரி - மார்ச் 2020:*
_நியூஸிலாந்துடன் 3 ஒருநாள் மற்றும் 5 டி20_

*ஜூலை 2020:* _இலங்கையுடன் 3 ஒருநாள் மற்றும் 3 டி20_

*ஆகஸ்ட் 2020:* _ஜிம்பாப்வேவுடன் 3 ஒருநாள்_

*அக்டோபர் 2020:* _ஆஸ்திரேலியாவுடன் 3 டி20_

*அக்டோபர் - நவம்பர் 2020:* _ஆஸ்திரேலியாவில் உலக டி20_

*நவம்பர் 2020 ஜனவரி 2021:* _ஆஸ்திரேலியாவுடன் 3 ஒருநாள்_

*ஜூலை 2021:* _இலங்கையுடன் 3 ஒருநாள்_

*டிசம்பர் 2021 - ஜனவரி 2022:*
_தென் அப்பிரிக்காவுடன் 3 டி20_

*மார்ச் 2022:* _நியூஸிலாந்துடன் 3 ஒருநாள்_.

*ஜூலை 2022:* _இங்கிலாந்துடன் 3 ஒருநாள் மற்றும் 3 டி20_

*ஆகஸ்ட் 2022:* _வெஸ்ட் இண்டீசுடன் 3 ஒருநாள் மற்றும் 3 டி20_

*நவம்பர் 2022:* _வங்கதேசத்துடன் மூன்று ஒருநாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக