வெள்ளி, 22 ஜூன், 2018

பேராசிரியர் நிர்மலா தேவிக்கு மேலும் 15 நாள் காவல் நீட்டிப்பு.

பேராசிரியர் நிர்மலா தேவிக்கு மேலும் 15 நாள் காவல் நீட்டிப்பு.



கல்லூரி 👩மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் கைது⛓ செய்யப்பட்ட பேராசிரியை 👵நிர்மலாதேவிக்கு மேலும் 📆15 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது👍. 
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் 🏢கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக கைது⛓ செய்யப்பட்ட நிர்மலாதேவிக்கு இதுவரை நான்கு முறை 🏛நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டிருந்தது😯. நீதிமன்றக் காவல் முடிவடைந்ததை அடுத்து 5 ஆவது முறையாக விருதுநகர் குற்றவியல் 🏛நீதிமன்றத்தில் நிர்மலாதேவி ஆஜர்படுத்தப்பட்டார்.

அவருடைய நீதிமன்றக் காவலை அடுத்த மாதம் 📆5 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி திலகேஸ்வரி உத்தரவிட்டார்⚖. இதையடுத்து, நிர்மலாதேவி மீண்டும் மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்😑 என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக