மதி நியூஸ் 16/03/18 !
சேது சமுத்திர திட்டத்திற்காக ராமர் பாலத்தை அகற்ற முடியாது : மத்திய அரசு உறுதி.
பாஜக கூட்டணியில் இருந்து சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியது.
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருந்து விடுப்பில் சென்ற ரவிச்சந்திரன் மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு கோரி மனு.
சிறப்பான மாநிலமாக செயல்பட்டும், போதிய நிதியை மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்குவதில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் குற்றச்சாட்டு.
அதிமுகவில் இருந்து கே.சி. பழனிசாமி அதிரடி நீக்கம்.
எந்த இடத்தில் அதிமுகவின் கொள்கை, கோட்பாடுகளை மீறினேன் என்பதை ஓபிஎஸ், ஈபிஎஸ் விளக்க வேண்டும் - கே.சி.பழனிசாமி.
சென்னை : புழல் சிறையில் உள்ள டிடிவி.தினகரன் சகோதரி சீதளா தேவி மற்றும் பாஸ்கரனுக்கு உதவியதாக சிறை மருத்துவர் சங்கர் பணியிட மாற்றம்.
நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டால், மத்திய அரசை அதிமுக ஆதரிக்காமல் இருந்தாலே போதும் - கனிமொழி எம்பி. கருத்து.
புதிய திரைப்படங்களை இணையத்தில் பதிவேற்றிவந்த 28 இணையதளங்களை முடக்கியது காவல்துறை.
தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுங்கள், பிறகு மற்ற மொழியை கற்றுக்கொள்ளுங்கள் - சென்னை நிகழ்ச்சியில் குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு பேச்சு.
தென் மாநிலங்கள் இணைந்து திராவிட நாடு என்ற கோரிக்கை வந்தால் திமுக ஆதரிக்கும்.
சந்திரபாபு நாயுடுவுக்கு உள்ள உணர்வு ஈபிஎஸ், ஓபிஎஸ்க்கு வரவில்லை என்பது வருத்தமளிக்கிறது - முக.ஸ்டாலின்.
டிடிவி.தினகரன் கட்சிக் கொடியில் சிவப்பு, வெள்ளை, கருப்பு பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது; அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு.
இந்த பட்ஜெட், பெரும்பாலும் சென்ற ஆண்டுகளின் நகலே.பட்ஜெட்டில் விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்களுக்கு சிறப்பான திட்டம் ஏதும் இல்லை - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்.
தமிழக நலனுக்கு எதிரான விஷயம் என்றால் முதலில் எதிர்ப்பது அதிமுகவாகத்தான் இருக்கும் - சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம்.
சேது சமுத்திர திட்டம் இந்தியாவிற்கே பெருமை சேர்க்கக் கூடியதாகும்; சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு.மத்திய அரசு வஞ்சித்து வருவதை அதிமுக அரசு உணர வேண்டும் - முக.ஸ்டாலின்.
உணர்வுகளுக்காகத்தானே தெலங்கானா பிரிக்கப்பட்டது உணர்வுகள் வலிமைமிக்கது.
அருண்ஜெட்லியின் அறிக்கை பொறுப்பற்றது - முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு.
அதிமுகவில் எந்த விதமான குழப்பத்தையும் பாஜக ஏற்படுத்தவில்லை - சந்திரபாபு நாயுடுவின், குற்றச்சாட்டிற்கு வைகைசெல்வன் பதில்.
பலதரப்பட்ட மக்கள் பயன்பெறும் வகையில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது .
தமிழகத்தை தவிர, மற்ற எந்த மாநிலமும் இந்த அளவுக்கு பட்ஜெட் நிதியை அறிவிக்கவில்லை - அமைச்சர் திரு.டி.ஜெயக்குமார்.
மோடி அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆதரவு தெரிவிக்க உள்ளதாக தகவல்.
கோயில்களில் உள்ள கடைகளை அகற்றும் நடவடிக்கை மீதான இடைக்கால தடை தொடரும் : உயர்நீதிமன்ற கிளை.
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கு: பள்ளி கல்வித்துறை வளாகத்தில் டீக்கடை வைத்திருந்தவருக்கு போலிஸ் வலைவீச்சு.
விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சிகள் மற்றும் தொழில்நுட்பங்களை மனித நலனுக்கு பயன்படும் வகையில் அமைத்திட வேண்டும் - பிரதமர் மோடி.
தமிழக அரசின் 8% கேளிக்கை வரியை எதிர்த்து திரையரங்குகள் மூடல்.3 ஆண்டுக்கு ஒருமுறை திரையரங்கு உரிமத்தை புதுப்பிக்க அனுமதி தர வலியுறுத்தல்.
தூத்துக்குடி : அனல் மின் நிலையத்தில் பாய்லர் பழுது காரணமாக 5வது யூனிட் நிறுத்தி வைப்பு. 210 மெகா வாட் மின் உற்பத்தி பாதிப்பு.
பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 12 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 3 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
ஈரானை போல் அணு ஆயுதங்களை உருவாக்கும்: சவுதி இளவரசர் முகமது பின் சல்மான்.
ஒப்பந்த செவிலியர்களுக்கு உரிய தேதியில் சம்பளம் வழங்க கோரிய வழக்கில், சுகாதாரத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
திருச்சியில் இளம்பெண் உஷா உயிரிழந்த விவகாரத்தில் கைதான காவல் ஆய்வாளர் காமராஜ் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது திருச்சி நீதிமன்றம்.
நீதிபதி லோயா மரணம் தொடர்பாக நீதி விசாரணை கோரிய வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடமால் ஒத்திவைப்பு - உச்ச நீதிமன்றம்.
கோவை : வெள்ளலூர் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 7 ஆண்டு சிறை : கோவை நீதிமன்றம் உத்தரவு.
மதுரை கிறிஸ்தவ ஆலயம் மீது தாக்குதல்: பாதிக்கப்பட்டவர்களுக்கு சீமான் நேரில் ஆறுதல்.
கார்த்தி சிதம்பரம் ஜாமின் மனு மீதான தீர்ப்பு டெல்லி ஐகோர்ட்டில் ஒத்தி வைப்பு.
குரங்கணி தீ விபத்து : பலி எண்ணிக்கை 15ஆக உயர்வு.
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வரும் 29-ம் தேதி சென்னை மாவட்டத்திலுள்ளஅனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட ஆட்சியர் உத்தரவு.
திருச்சி : சோமரசம்பேட்டையில் நித்யா என்பவரிடம் ரூ.47.50 லட்சம் மோசடி செய்ததாக சாமியார் விஷ்ணு தேவ் உட்பட 4 பேர் கைது.
புதுக்கோட்டை : பொன்னமராவதியில் அரசு நிலத்தில் ஆக்கிரமிப்புகள் இருந்தால், அவற்றை 4 வாரத்தில் அகற்ற வேண்டும் - மாவட்ட நிர்வாகத்திற்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக