திமுக மண்டல மாநாடு சிறப்பு பார்வை....
*🎤உடல் நலிவுற்று இருப்பதால் கருணாநிதியால் மாநாட்டிற்கு வர இயலவில்லை; விழாவில் பங்கேற்காவிட்டாலும் கோபாலபுரத்தில் இருந்து நம்மை வாழ்த்துகிறார் கருணாநிதி - ஈரோடு மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேச்சு.*
*🎤”அதிகார குவியலை அடித்து நொறுக்குவோம்; மதவெறியை மாய்த்து, மனிதத்தைக் காப்போம்;வளமான தமிழகத்தை வளர்த்தெடுப்போம்" - மு.க. ஸ்டாலின்.*
*🎤தமிழகத்தில் மனித உரிமைகள் பறிக்கப்படுகிறது; இந்தி திணிக்கப்படுகிறது - மு.க.ஸ்டாலின்.*
*🎤திமுக எனும் பெட்டி கலைஞர் கையில் இருக்கிறது, அதை ஏற்று நான் செயல்படுவேன் என் மீது இருக்கும் நம்பிக்கையை விட உங்கள் மீது உள்ள நம்பிக்கையில் தான் செயல் தலைவர் பொறுப்பை ஏற்றிருக்கிறேன் -மு.க.ஸ்டாலின்.*
*🎤சமஸ்கிருதத்தை திணிக்க பாஜக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் தீட்டப்படுகின்றன மத்திய பாஜக ஆட்சிக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் சேவகம் செய்து வருகின்றனர் - மு.க.ஸ்டாலின்.*
*🎤தமிழக விவசாயிகளை ஒன்று திரட்டி காவிரி மேலாண்மை வாரியத்திற்காக சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்த உள்ளோம் - மு.க.ஸ்டாலின்.*
*🎤காவிரி நீர் மற்றும் விவசாயிகளின் பிரச்னை; அதில் திமுக எப்போதும் அரசியல் செய்யாது - மு.க.ஸ்டாலின்.*
*🎤தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாக சிலர் மாயத்தோற்றத்தை உருவாக்கி வருகின்றனர் - மு.க.ஸ்டாலின்.*
*🎤இப்படியே இருந்துட்டா நல்லது தான்?*
*🎤தமிழ்நாட்டில் காலூன்ற நினைக்கும் பாஜகவின் கனவு பலிக்காது: மாநாட்டில் தயாநிதிமாறன் பேச்சு.*
*🎤மதநல்லிணக்கத்துக்கு எதிரான ஆட்சி நாட்டில் நடப்பதாக திமுக மாநாட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் பேசியுள்ளார். மாட்டுக்காக மனிதர்களை கொல்லும் நிகழ்வுகள் வடஇந்தியாவில் நடந்து வருவதாகவும் சிறுபான்மையினர் மீது வெறுப்பை உருவாக்கும் அரசியலை பாஜக நடத்திவருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் காலூன்ற நினைக்கும் பாஜகவின் கனவு பலிக்காது என்று தயாநிதிமாறன் உறுதிபட கூறியுள்ளார். மத்தியில் பாஜக ஆட்சி வந்தவுடன் இந்தி, சமஸ்கிருதம் தமிழகத்தில் திணிக்கப்படுவதாகவும் செம்மொழியான தமிழ் புறக்கணிக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.*
*🚨திமுக மண்டல மாநாடு சிறப்பு பார்வை!*
50 ஏக்கர் பரப்பளவில் உள் அரங்கு!
ஒரு லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தலும், சேர்களும் அமைக்கப்பட்டுள்ளது!
நேரலை செய்தி நிறுவனங்களுக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பத்திரிக்கையளார்களுக்கு தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
மிகப் பிரம்மாண்டமாக 7 ஏக்கர் பரப்பளவில் அரண்மனை போன்ற நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது!
உள் மாநாட்டு பந்தலுக்கு வெளியே 100அடி உயரத்தில், 1000 அடி அகலத்தில் தஞ்சை ஓலை வேலைப்பாடு நுலைவாயில் அமைக்கப்பட்டுள்ளது.
150 ஏக்கர் பரப்பளவில் திறந்தவெளி அரங்கமும்,
திராவிட இயக்க கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது.
ஏராளமான உணவு கூடங்களும், நொறுக்கு தீனீ கடைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
400 ஏக்கருக்கு மேல் கார் பார்க்கிங் வசதிகளும், ஆண், பெண் தனித் தனி கழிப்பறை வசதிகள், திடலின் உள் மருத்துவ வசதிகளுடன் கூடிய மருத்துவர்களும் என இதுவரை கோவை திருப்பூர் நீலகிரி மாவட்டங்கள் இது வரை கண்டிராத அளவில் பிரமண்டமாய் அமைந்த திமுக மண்டல மாநாட்டின் அம்சமாக பேனர்கள் அமைக்க ஸ்டாலின் அனுமதிக்கவில்லை.
மாநாட்டில் பயன்படுத்தப்பட்ட கொடிகள் கொங்கு மண்டலத்தில் உள்ள கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
*கூட்டம்!*
திமுகவினரே திணறி போகும் அளவிற்கு கூட்டம் கூடியது கண்டு ஸ்டாலின் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
மாநாட்டு திடலிருந்து 15 கி.மீ தூரத்திலேயே வாகனங்கள் நிறுத்தப்பட்டு நடந்தே தொண்டர்கள் வந்ததால் பேரணி நடப்பது போல் காட்சி அளிக்கிறது என திமுகவினர் வியந்தனர்.
*🎤வெற்றிடம் உருவானால் உடனே நிரப்பப்பட்டு விடும் என்பது அறிவியல்- ரஜினி மீது ஸ்டாலின் பாய்ச்சல்,*
*🎤தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டதாக ஒருவர் கூறுகிறார், ஆனால் ஒரு வெற்றிடம் என்பது ஏற்பட்ட உடனே நிரப்பப்பட்டு விடும் என்பது அறிவியல் என்று ரஜினிகாந்தை மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்தார்.*
*🎤ஈரோட்டில் திமுக சார்பில் 2 நாட்களுக்கு மண்டல மாநாடு தந்தை பெரியார் திடலில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 50 தீர்மானங்கள் நிறைவேற்றுப்பட்டன.*
*🎤இந்த மாநாட்டில் மு.க.ஸ்டாலின் நிறைவு உரையாற்றினார். அவர் பேசுகையில், தமிழ் மண்ணில் மதவாதத்தை நுழையவிடமாட்டோம். பெரியார், அண்ணா, கருணாநிதி கொள்கைக்கு எதிராக வாலை ஆட்ட முடியாது.*
*🎤வாலை ஆட்ட நினைத்தால் வாலை ஒட்ட நறுக்குவோம். முதல்வர் கனவுடன் கட்சிகள் தொடங்குகின்றனர்.*
*🎤மீனம், மேஷம் என சிலர் ராசி பார்த்து கட்சி தொடங்க காத்திருக்கின்றனர். நான் அங்கும் இல்லை... இங்கும் இல்லை..மதில் மேல் பூனையாக ஒருவர் இருக்கிறார்.*
*🎤வெற்றிடத்தை நிரப்பப் போவதாக இன்னொருவர் பேசுகிறார். ஒரு வெற்றிடம் என்பது ஏற்பட்ட உடனே நிரப்பப்பட்டு விடும் என்பது அறிவியல்.*
*🎤எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திமுகவில் வெற்றிடம் என்பது இல்லை. கருணாநிதி போட்ட பட்ஜெட்டை பின்பற்றிதான் மத்திய பட்ஜெட் போடுகிறார்கள் என்றார் ஸ்டாலின்.*
*🎤ஆட்சி அமைக்க தயாராகுங்கள் | மு.க.ஸ்டாலின்*
*🎤தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை அமைத்து அந்த பரிசை திமுக தலைவர் கருணாநிதியின் கைகளில் கொடுக்கவேண்டும்…*
*🎤தயாராகுங்கள், தயாராகுங்கள் என கூறி ஈரோட்டில் நடைபெற்ற மண்டல மாநாட்டில் தனது உரையை நிறைவு செய்தார் மு.க.ஸ்டாலின்.*
*🎤நாங்கள் நினைத்தால் ஒரு சொடக்கு போடும் நேரத்தில் இந்த ஆட்சியை கலைத்துவிடமுடியும் - மு.க.ஸ்டாலின்*
*🎤திமுக எனும் பெட்டி கலைஞர் கையில் இருக்கிறது, அதை ஏற்று நான் செயல்படுவேன்*
*🎤என் மீது இருக்கும் நம்பிக்கையை விட உங்கள் மீது உள்ள நம்பிக்கையில் தான் செயல் தலைவர் பொறுப்பை ஏற்றிருக்கிறேன்*
*🎤சமஸ்கிருதத்தை திணிக்க பாஜக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் தீட்டப்படுகின்றன*
*🎤மத்திய பாஜக ஆட்சிக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் சேவகம் செய்து வருகின்றனர்*
*மு.க.ஸ்டாலின்*
*🎤திமுகவை பொறுத்தவரை என்றுமே வெற்றிடம் என்பது கிடையாது*
*🎤ஈரோடு திமுக மண்டல மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேச்சு*
*🎤அதிகாரக் குவியலை அடித்து நொறுக்குவோம் திமுக மண்டல மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேச்சு*
*🎤நாங்கள் நினைத்தால் ஒரு சொடக்கு போடும் நேரத்தில் இந்த ஆட்சியை கலைத்துவிடமுடியும் - மு.க.ஸ்டாலின்*
*🎤முதலமைச்சர் கனவுடன் கட்சிகள் தொடங்கப்படுகிறது. சிலர் ராசி பார்க்கின்றனர், சிலர் கட்சி தொடங்க நேரம் பார்க்கின்றனர்*
*🎤தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் உள்ளதாக மாயை ஏற்படுத்தப்படுகிறது - ஸ்டாலின்*
*🎤திமுக இருக்கும் வரை தமிழகத்தில் வெற்றிடம் என்ற ஒன்று இல்லை - ஸ்டாலின்*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக