அரசியலில் நான் இல்லை
டிடிவி தினகரன் அணியிலிருந்து விலகிவிட்டதாக நாஞ்சில் சம்பத் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். "அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் எனக்கு உடன்பாடு இல்லை. அண்ணா திராவிடம் என்பதைத் தவிர்த்து விட்டு என்னால் பேச முடியாது. அரசியலில் இனி நான் இல்லை, இலக்கிய மேடைகளில் என்னை பார்க்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக