ம. நடராசன் என்பவர் புதிய பார்வை இதழின் ஆசிரியர் ஆவார். இவர் சசிகலாவின் கணவர் என்று பரவலாக அறியப்படுகிறார். 1967ஆம் ஆண்டு மாணவப் பருவத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கேற்றார். பிறகு திமுகவில் இணைந்தார். தெற்கு ஆற்காடு மாவட்டத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றினார். சசிகலா-ஜெயலலிதா நட்பு உருவாக அடிப்படைக் காரணம் இவர்தான். அன்றைய கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரலேகாவிடம் தன் மனைவி சசிகலாவை ஜெயலலிதாவுக்கு அறிமுகம் செய்து வைக்குமாறு கேட்டார். அதற்கு உடன்பட்ட சந்திரலேகாவும் அவரை அறிமுகம் செய்து வைத்தார்.
திங்கள், 19 மார்ச், 2018

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக