1990 செப்டம்பர் 25 அன்று லால்கிஷன் அத்வானி ரத யாத்திரை ஒன்றை பல மாநிலங்களில் நடத்தினார்.அப் பொழுதுபல மாநிலங்களிலும் மதக்கலவரம் வெடித்தது.
ஆந்திராவில் 4 கலவரங்கள் - பலி 23, அசாமில் ஒரு கலவரம் - 7 பலி, பீகாரில் 8 கலவரங்கள் - பலி 19, புதுடில்லி - மனித பலி 8, குஜராத்தில் 26 கலவரங்கள் - 99 பலி, கருநாடகா 22 கலவரம் - பலி 88, கேரளாவில் 2 கலவரங்கள் - பலி 3, மத்தியப் பிரதேசத்தில் 5 கலவரங்கள் - பலி 21, மகாராட்டிரத்தில் 3 கலவரங்கள் - பலி 4, ராஜஸ்தானில் 13 கலவரங்கள் - பலி 52, உத்தரப்பிரதேசத்தில் 28 கலவரங்கள் - பலி 224, மேற்குவங்கம் 2 கலவரங்கள் - பலி 6. ஆக 564 பேர் அத்வானியின் ர(த்)த யாத்திரையால் கொல்லப்பட்டனர். அந்தக் கலவரங்களைத் தொடர்ந்துதான் பீகாரில் முதல் அமைச்சர் லாலு பிரசாத் அத்வானியின் ரத யாத்திரையைத் தடை செய்தார்.
மண்டல் குழுப் பரிந்துரைகளில் ஒன்றான பிற்படுத்தப் பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு இடங்களை சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் செயல்படுத்திய காரணத்தால் தன் ஆதரவை (அந்த ஆட்சியை வெளியிலிருந்து ஆதரவு அளித்த நிலையில்) விலக்கிக் கொண்டு வி.பி.சிங் தலைமையிலான ஆட்சியைக் பி.ஜே.பி. கவிழ்த்தது என்பது வரலாறு.
- விடுதலை நாளிதழ்.
தற்போது தமிழகத்தில் பீஜேபி பினாமியாக ஆட்சி செய்தாலும் கலவரம் மூலம் இங்கே இந்த்துவா தினத்து ஆட்சியை நடத்த திட்டமிட்டுயிருக்கிறது இதனை ரத யாத்திரை மூலம் ஆரம்பிக்கபடுகிறது அதற்கு முதல்வரும் உடந்தையாக இருப்பது தான் வேதனையான ஒன்று ..!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக