ஞாயிறு, 18 மார்ச், 2018

அதிமுக அமைப்புச் செயலாளர்களாக முன்னாள் அமைச்சர்கள்

 அதிமுக அமைப்புச் செயலாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் 

▪ *திரு.பண்ருட்டி*
▪ *திரு.ராமச்சந்திரன்,*
▪ *திரு.பொன்னையன்* ஆகியோர் நியமனம்.

🌱 மாண்புமிகு அமைச்சர்கள்
▪ *திரு.திண்டுக்கல் சீனிவாசன்,*
▪ *திரு.செங்கோட்டையன்*,
▪ *திரு.ஜெயக்குமார்,*
▪ *திரு.சி.வி.சண்முகம்,*
▪ *திரு.சேவூர் ராமச்சந்திரன்* ஆகியோரும் அமைப்புச் செயலாளர்களாக நியமனம்.

🌱 முன்னாள் அமைச்சர்கள்
▪ *திரு.நத்தம் விஸ்வநாதன்,*
▪ *திரு.ராஜகண்ணப்பன்,*
▪ *திரு.எஸ்.பி.சண்முகநாதன்,*
▪ *திருமதி.கோகுல இந்திரா,*
▪ *திரு.சோமசுந்தரம்,*
▪ *திரு.முக்கூர் சுப்பிரமணியன்,*
▪ *திரு.புத்தி சந்திரன்* ஆகியோருக்கும் அமைப்புச் செயலாளர் பதவி.

🌱 கொள்கை பரப்பு துணை செயலாளராக *திரு.வைகைச் செல்வன்* அவர்கள் நியமனம்.

🌱 ▪தென் சென்னை - தி.நகர் *திரு.சத்தியா,*
▪வட சென்னை வடக்கு (கிழக்கு) - *திரு.ராஜேஷ்,*
▪வட சென்னை வடக்கு (மேற்கு) - *திரு.வெங்கடேஷ் பாபு* ஆகியோர் மாவட்ட செயலாளராக நியமனம்.

🌱 ▪தேனி - திரு.சையது கான்,
▪வேலூர் கிழக்கு - *திரு.ரவி,*
▪தஞ்சை வடக்கு - *திரு.துரைக்கண்ணு,*
▪திருச்சி மாநகர் - *திரு.குமார்* ஆகியோர் மாவட்ட செயலாளர்களாக நியமனம்.

*- அஇஅதிமுக தலைமைக்கழகம் அறிவிப்பு.*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக