புதன், 18 ஜூலை, 2018

எஸ்பிகே நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நிறைவு, ரூ.170 கோடி பணம், 105 கிலோ தங்கம் பறிமுதல்.

எஸ்பிகே நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நிறைவு, ரூ.170 கோடி பணம், 105 கிலோ தங்கம் பறிமுதல்.

_தமிழகத்தில் நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகளை மேற்கொள்ளும் எஸ்பிகே நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனையை மேற்கொண்டது. சென்னை, மதுரை என 30-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற சோதனையில் ஏராளமான பணம், தங்கம் சிக்கியது. சோதனையின் போது முக்கியமான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என வருமான வரித்துறை தகவல்கள் தெரிவிக்கிறது. சோதனையில் கணக்கில் வராத ரூ.170 கோடி பணம், 105 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது._

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக