கோவையில் கொடிசியா மைதானத்தில் நேற்று நடைபெற்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாபெரும் பொதுக்கூட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்று, அவர்கள் முன்னிலையில் TTV தினகரன் உரையாற்றியுள்ளார்எடப்பாடியின் சொந்த ஊரான கொங்கு மண்டலத்தில் காவல்துறையின் கடுமையான கட்டுப்பாடுகளையும் மீறி ஏராளமான கட்சி தொண்டர்கள் கோவையை ஸ்தம்பிக்க செய்துள்ளனர்.இதனால் ஆளுந்தரப்பு அதிர்ந்து போய் உள்ளது மேலும் இது தினகரன் தரப்பினரால் ஆளுங்கட்சிக்கு கொடுக்கப்பட்ட மிகப்பெரிய அடியாகவே பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக