ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெலின் டபுள் டமாக்கா ஆஃபர்!
ஜியோவுக்குப் போட்டியாக ஏர்டெல் நிறுவனம் தனது 99 ரூபாய் ரீசார்ஜ் சலுகையை மாற்றியமைத்துள்ளது.
ஏர்டெலில் இதுவரை 99 ரூபாய் ரீசார்ஜில், 1 ஜிபி டேட்டா வழங்கி வந்தது. ஆனால், ஏர்டெலுக்குப் போட்டியாக ஜியோ நிறுவனம், 98 ரூபாயில் 2 ஜிபி டேட்டா வழங்கியது. மேலும், அன்லிமிடேட் வாய்ஸ் கால், 300 எஸ்எம்எஸ் போன்ற சலகைகளும் 28 நாட்களுக்கு வழங்கியது. மேலும், ஏர்டெலை முந்திக் கொண்டு ஜியோவுக்குப் போட்டியாக பிஎஸ்என்எல் நிறுவனமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கியது. இது ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஏர்டெல் நிறுவனம் புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கும், தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்வதற்காகவும், 99 ரூபாய் ரீசார்ஜில் திருத்தம் கொண்டு வந்துள்ளது.

அதன்படி, இனி 99 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 2 ஜிபி 4G டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், 300 எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளுடன் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
Image
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக