வெள்ளி, 20 ஜூலை, 2018

நாடாளுமன்றத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட 39 நிமிடங்களில் உலக்தை திரும்பி பார்க்க வைத்தார் ராகுல்


நாடாளுமன்றத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட 39 நிமிடங்களில் உலக்தை திரும்பி பார்க்க வைத்தார் ராகுல்

▪ ஆம் இன்று ஒவ்வொரு இந்தியன் மனதிலும் எழும்புகின்ற கேள்விகளை ஒன்று விடாமல் கேட்டார் ராகுல்

▪ கூடவே ராகுல்காந்தி அவர்கள் பிரதமரையும் , பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் வச்சி செய்தார்....

▪ ஆம் நிர்மலா பைத்தியம் போல் எழந்து கத்தும் அளவிற்கு சென்று விட்டார்

🔘 சிங்கத்தின் கர்ஜனைக்கு ஓநாய்களின்  கதறல்களை காண முடிந்தது இன்று ...

🔹 ராகுல் கேட்ட கேள்விகள்

1: பதினைந்து லட்சம் எங்கே?

2 :  உலகம் முழுவதும் பெட்ரோல் விலை வீழ்கிறது ஆனால் இந்தியாவில் மட்டும் கூடுகிறது ஏன்?

3 : ரஃபேல் போர் விமானங்களில் விலை கூடுதலுக்கு காரணம் ரகசியம் என்றீர்களே ஆனால் பிரான்ஸ் அதிபர் அப்படி ஒரு ரகசியமும் இல்லை என்கிறார் இதற்கு உங்களின் பதில் என்ன? ஆகவே நீங்கள் ஒரு பொய்யர்.....

4 : பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி  கொண்டு வராதது ஏன்?

5: ஜியோ விளம்பரங்களில்  பிரதமர் படம் வந்தது எப்படி?

6 : பிரதமர் பன்னாட்டு நிறுவனங்களில் கையில் இருக்கிறார்....

7: கர்நாடக மிகப்பெரிய தொழில் முனைவோருக்கு சலுகைகள் கொடுத்தததுஏன்?

8; இரண்டு கோடி பேருக்கு வருடத்திற்கு வேலை என்றீர்கள்.

▫ ஆனால் இன்று இரண்டு கோடிப்பேர்களுக்கு வேலை இழப்பு ஏற்படுகிறது என்று உண்மை போட்டு உடைத்தார்.....

💢 கடைசியாக அனைவராலும் பாரட்டபட்ட விசயம் என்றால் பயத்தில் இருந்த மோடியை கட்டி அனைத்து ஆறுதல் சொன்ன மனித நேயத்தை

🔘 நீங்கள் என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள், எவ்வளவு தரம் தாழ்ந்து வேண்டுமானாலும் விமர்சியுங்கள், கேலியும் கிண்டலுமாகவும் பேசுங்கள். ஆனால் நான் இந்திய நாட்டிலுள்ள அனைவரையும் ஒருமனதாகவே நேசிக்கிறேன் உங்களையும் சேர்த்தே!

📌 திரு.ராகுல்காந்தி அவர்கள் பாராளுமன்றத்தில் இன்றைய கர்ஜனை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக