இவ்வளவு அதிர்ஷ்டசாலிகளா? கூகுள் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள்...
கூகுள் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் செய்யும் வேலை அழுப்பை ஏற்படுத்தினால் நிறுவனத்தின் உள்ளே இருக்கும் விளையாட்டு அறையை பயன்படுத்தலாம், இதற்காகவே கூகுள் நிறுவனம் தனியாக ஒரு பகுதியை ஒதுக்கியுள்ளது.
அங்கே வேலை செய்யும் நபர்கள் துணியை துவைக்கவே வேண்டியதில்லை. காரணம் தனியாக வாஷிங் மெஷின்கள் கொண்ட அறையையே நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்காக ஒதுக்கியுள்ளது கூகுள் நிறுவனம் ஒதுக்கியுள்ளது.
அங்கே வேலை செய்யும் நபர்கள் துணியை துவைக்கவே வேண்டியதில்லை. காரணம் தனியாக வாஷிங் மெஷின்கள் கொண்ட அறையையே நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்காக ஒதுக்கியுள்ளது கூகுள் நிறுவனம் ஒதுக்கியுள்ளது.
ஒரு தளத்திலிருந்து மற்றொரு தளத்திற்கு செல்ல இவர்களுக்கென்று குழந்தைகள் விளையாடும் அமைப்பைக் கொண்ட சறுக்கல்களை உருவாக்கியுள்ளர்கள். இது மனதை உற்சாகபடுத்துவதோடு மட்டுமில்லாமல் நேரத்தையும் சேமிக்க உதவும் ஒன்று.ஒவ்வொரு கூகுள் நிறுவனத்தின் கிளையிலுமே மசாஜ் செய்வதற்காகவே சில சிறந்த பணியாளர்களை பணி அமர்த்தியுள்ளார்கள். இது பணியாளர்களின் மன அழுத்ததையும் உடல் சோர்வையும் சரிசெய்ய்ய ஏற்படுத்தபட்டுள்ளது.
செல்ல பிராணிகளை தங்கள் வேலை செய்யும் இடத்திற்கு அழைத்துவர விரும்பினால் அதற்கு கூகுள் நிறுவனம் அனுமதி அளிக்கிறது மேலும் செல்ல பிராணிகளை பாதுகாக்கவும் சில வேலையாட்கள் பணி அமர்த்தபட்டுள்ளனர்.அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் யாராவது ஒருவர் வேலைவிட்டு செல்ல போகிறார் என்பதை அறிந்தவர் அதை கூகுள் நிர்வாகத்திடம் தெரிவித்து அதற்கு பரிசாக இரண்டாயிரம் டாலரை பெறலாம்.
கூகுள் நிறுவனத்தில் வேலை செய்யும் நபர் ஒருவர் வேலை காலத்திலேயே இறந்தால் அடுத்த பத்து வருடங்களுக்கு இறந்தவரின் குடும்பத்திற்கு அவர் பெற்ற மாத சம்பளத்தில் பாதி சம்பளம் மாதம் மாதம் வழங்கப்படும். மேலும் அந்த குடும்பத்தில் உள்ள குழந்தை 19 வயதை எட்டும் வரை மாதம் ஆயிரம் டாலர் கூகுள் நிறுவனம் வழங்குகிறது.
கலிபோர்னியாவில் உள்ள கூகுள் நிறுவனமானது மூன்று பெரிய மைதானங்களின் பரப்பளவை கொண்டது இது உலகின் மிகப்பெரிய வேலை செய்யும் இடங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக