இளம்பெண் பலாத்கார சம்பவத்தில் 8 பாதிரியார்களுக்கு தொடர்பு; கணவர் பரபரப்பு குற்றச்சாட்டு
கேரள மாநிலம் மல்லபள்ளி அருகே ஆனிக்காடு பகுதியை சேர்ந்தவர் ராய். இவரது மனைவி மெர்சி. திருமணத்திற்கு முன் தூரத்து உறவினரான ஒரு பாதிரியார் பலமுறை பலாத்காரம் செய்யபட்டார். திருமணத்திற்கு பின் ஆனிக்காடு பகுதியை சேர்ந்த பாதிரியாரிடம் பாவ மன்னிப்பு கேட்க வந்தார். இதை பயன்படுத்தி கொண்ட பாதிரியார் கணவரிடம் கூறிவிட்டதக கூறி இளம்பெண்ணை பலாத்காரம் செய்தார்.
இதனை வீடியோவில் பதிவு செய்து மேலும் 4 பாதிரியார்கள் பலமுறை பலாத்காரம் செய்தனர். இதனை தெரிந்து கொண்ட ராய் கத்தோலிக்க சபையில் புகார் செய்தார். இதனால் 5 பாதிரியார்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இப்போது மேலும் 3 பாதிரியார்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் அதற்கு ஆதாரம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு ஃபாலோ செய்யவும்...!
கருத்துக்களை பதிவு செய்யவும்..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக