அவிநாசி சமையலர் பாப்பாம்மாவை ஒரு இந்துப் பெண் என,
இந்து/கிறித்துவ/இஸ்லாமியர் எவருமே குறிப்பிடவில்லை.
தலித்/தாழ்த்தப்பட்டவர்/ எஸ்சி/ அருந்ததியர் இப்படி எல்லாம் தான் ஊடகங்களில் குறிப்பிட்டு எழுதுகின்றனர்.
ஒரு பட்டியலினத்தவர் வன்கொடுமைக்கு உள்ளானால்,ஜாதியாக மட்டுமே பொதுச் சமூகம் பார்க்கும். இந்து எனும் போலி மத அடையாளம் ஆவியாகிப் போய் விடும்.
தலித் மக்கள் தாங்களாகவே தம்மை இந்து என்று சொல்லிக் கொள்கின்றனரே தவிர, அப்படி ஒரு அடையாளம் அவர்களுக்கு ஒரு போதும் கிடைக்காது.
கோவில் கட்டி பூஜை செய்தாலும்,
பாதயாத்திரை சென்றாலும், பார்ப்பனர்களை அழைத்து வீட்டு நிகழ்ச்சிகளை நடத்தினாலும் அவர்கள் இந்துவாகி விட முடியாது.
ஜாதி இந்து நாத்திகனுக்குக் கூட உறுதியான மத அடையாளம் இருக்கிறது.
தலித்துக்கு இந்து மத அடையாளம் கிடையாது.
இந்துக்களால் சுரண்டப் படுவதற்கும், அவமானப் படுத்தப் படுவதற்கும் தம்மை ஒப்புக் கொடுத்தவர்கள் போல இன்னும் எவ்வளவு காலத்தை பட்டியலினத்தோர் கழிக்கப் போகின்றனர்.?
தம்மம் தழுவ வழிகாட்டிச் சென்ற பாபாசாஹேப்பை, வெறும் வழிபாட்டுக்கு மட்டுமேயாக வைத்திருக்கும் வரை இதற்குத் தீர்வில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக