முக்கிய செய்திகள்@14/10/17
வங்க கடலில் மேலடுக்கு சுழற்சி: தமிழகத்தில் 3 நாட்கள் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஷ்மீர் எல்லைப்பகுதியில் 2ம் நாளாக பாக். தாக்குதல்
மணிப்பூரில் குண்டு வெடிப்பு: சிறுவன் பலி;8 பேர் காயம்
தெலங்கானாவில் பரபரப்பு: ஓடும் ரயிலில் பெண்ணிடம் ரூ.1 கோடி நகைகள் கொள்ளை
எதன் அடிப்படையில் வளாக நேர்முகத்தேர்வுக்கு கல்லூரிகள் தேர்வு செய்யப்படுகின்றன: நீதிபதி கிருபாகரன் சரமாரி கேள்வி
காங். தலைவராக விரைவில் ராகுல் காந்தி நியமனம்: சோனியா காந்தி
பல்வேறு திட்டங்களுக்கு, 'ஆதார்' விபரங்களை கட்டாயமாக்கி, முறைகேடுகளை தடுத்த காரணத்தால், மத்திய அரசுக்கு, 900 கோடி டாலர் மிச்சமாகி உள்ளது என, 'இன்போசிஸ்' நிறுவனத்தின், செயல்சாரா தலைவர், நந்தன் நிலேகனி தெரிவித்துள்ளார்
கல்வி நிறுவனங்களில் அரசியல் ரீதியாக போராட்டம் நடத்தும்மாணவர்களை டிஸ்மிஸ் செய்யலாம்: கேரள ஐகோர்ட் அதிரடி உத்தரவு
ரோஹிங்யா அகதிகளை வெளியேற்ற நவ.21 வரை தடை : உச்ச நீதிமன்றம் உத்தரவு
டெல்லியில் பட்டாசுக்கு தடை விதித்ததற்கு மதச்சாயம் பூசக் கூடாது: உச்ச நீதிமன்றம் கருத்து
அந்தமான் தீவில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி நிர்மலா சீதாராமன் முடிவு
ஜப்பான் அருகே கப்பல் விபத்து:11 இந்தியர்களை காணவில்லை என தகவல்
பெங்களூரில் வெளுத்து வாங்கியது மழை : 9 பேர் பலி
கர்நாடக அமைச்சர் ஆர்.ரோஷன் பெய்க் பிரதமர் நரேந்திர மோடி மீது தகாத வசைச்சொல்லைப் பிரயோகப்படுத்தியது பாஜக மத்தியில் கடும் கோபமான எதிர்வினைகளைக் கிளப்பியுள்ளது.
தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகரில் போட்டியில்லை: விஜயகாந்த் அறிவிப்பு
தனியார் ஆம்னி பஸ்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்ய அரசியல் சட்டத்தில் இடம் இல்லை: போக்குவரத்து அமைச்சர்
திருவான்மியூரில் ரூ. 100 கோடி சொத்து அபகரிப்பு : 2 பேர் கைது
தமிழகத்தில் உள்ள பழைய பள்ளி கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை: செங்கோட்டையன்
தீபாவளியையொட்டி நீதிமன்றங்கள் 6 நாள் விடுமுறை
தர்மபுரி அருகே போதையில் தொழிலாளி பலி: மதுவிற்ற வீட்டுக்குள் புகுந்து பாட்டில்கள் சூறை: பொதுமக்கள் ஆவேசம்
3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்ஆர்எம் மருத்துவமனை நர்ஸ்களை தனி அறையில் அடைத்து தாக்குதல்
சென்னை விமான நிலையத்தில் ரூ.49 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
2020 ஒலிம்பிக் போட்டியில் தமிழகம் சார்பில் 24 பேர் பங்கேற்பர் :அமைச்சர்
வழக்கறிஞரை தாக்கிய வழக்கில் சந்தானத்துக்கு முன்ஜாமீன்
கேரள அரசை கண்டித்து சென்னையில், பா.ஜ.க. நாளை ஆர்ப்பாட்டம் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.
எம்ஜிஆரின் சொத்து நிர்வாகி நியமிக்கும் வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி திடீர் விலகல்
12 எம்.எல்.ஏ தகுதி நீக்க வழக்கு: உச்ச நீதிமன்றத்துக்கு மாற்ற செம்மலை மனு
டெங்கு பாதிப்பு குறித்த சரியான தகவல்களை மத்திய குழுவிடம் அளிக்க வேண்டும்: தமிழிசை
விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்தை வெளியிட 2 ஆயிரத்து 650 இணையதளங்களுக்கு தடை
அசாம்: விதவையை கற்பழித்துக் கொன்ற எல்லை பாதுகாப்பு படை வீரர் கைது
காஷ்மீர்: மந்திரி மீது கையெறி குண்டு வீசியவர் கைது
டார்ஜிலிங்கில் மீண்டும் வன்முறை: காவலதிகாரி கொலை
சபரிமலை வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்
இமாச்சல் முதல்வர் வீர பத்ர சிங்கின் ரூ.5.6 கோடி சொத்துக்கள் முடக்கம்
குஜராத் தேர்தல் தேதியை அறிவிக்காதது விசித்திரமாக உள்ளது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கருத்து
அரியானா மாநிலம் பாகதூர்கார்கில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவன், ஆசிரியரை கொடூரமாக தாக்கிய சம்பவம் நடந்து உள்ளது. கணக்கு பரிச்சையில் குறைவான மதிப்பெண்கள் வழங்கியதற்காக ஆசிரியரை மாணவன் தாக்கிய காட்சி பள்ளியில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.
தெலுங்கானாவில் ஆண்களை மட்டுமே குறிவைத்து தாக்கும் பெண் பேய், பீதியால் கிராம மக்கள் குடும்பத்துடன் ஊரை விட்டு வெளியேறும் சம்பவம் அரங்கேறி உள்ளது
கர்நாடகா தலைநகர் பெங்களூரில், குண்டும், குழியுமாக உள்ள சாலைகளால், விபத்து நிகழ்ந்து, உயிர் பலி ஏற்படுவதை கண்டிக்கும் வகையில், சாலையின் பள்ளத்தில் தேங்கிய நீரில் அமர்ந்து, கடற்கன்னி போன்று வேடமணிந்த பெண், புதுமையான போராட்டம் நடத்தினார்.
நான் அரசியலுக்கு வந்தது ஒரு விபத்து - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கருத்து
சிங்கப்பூரில் நர்சுக்கு பாலியல் தொல்லை: துபாய்வாழ் இந்திய தொழிலதிபருக்கு பிரம்படி
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3-வது டி20 போட்டி மழை காரணமாக ரத்து
ஆசிய கோப்பை ஆக்கி: வங்கதேசத்தை 7-0 என்ற கோல் கணக்கில் துவம்சம் செய்தது இந்திய அணி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக