🚨இன்றைய🚨பரபரப்பு🚨செய்திகள் 19/10/17 !
நிலவேம்பு கசாயம் குடிப்பதால் எந்த பக்கவிளைவும் ஏற்படாது.நிலவேம்பு கசாயம் குறித்து தவறான தகவல்களை பகிர வேண்டாம் : அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி.
நிலவேம்பு கசாயம் குறித்து நடிகர் கமலஹாசன் கூறுவது தவறு.உலகின் பல்வேறு நாடுகளில் நிலவேம்பு கசாயம் காய்ச்சலுக்கு கொடுக்கப்படுகிறது - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.
நிலவேம்பு கசாயம் அங்கீகரிக்கப்பட்ட சித்த மருத்துவம், நிலவேம்பு கசாயம் குடிப்பதால் மலட்டுத்தன்மை ஏற்படாது - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.
அனைத்து ரயில்களிலும் ஆக்சிஜன் சிலிண்டர் கட்டாயம் இருக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்.
நிலவேம்பு கசாயம் தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகர் கமல்ஹாசனுக்கு தமிழ்நாடு அரசு சித்த மருத்துவர்கள் சங்கம் கண்டனம்.
ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவது குறித்து வரும் 24-ம் தேதி அறிவிக்கப்படும் - தமிழிசை சௌந்தரராஜன்.
அரசியலுக்கு வருவதற்காக விஜய் தவறான தகவல்களை பரப்பி வருகிறார். மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி , டிஜிட்டல் இந்தியா தொடர்பான காட்சிகளை நீக்காவிட்டால் வழக்கு தொடரப்படும் - தமிழிசை சௌந்தரராஜன்.
தமிழகத்தில் உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு இல்லை, 3 மாதங்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் காமராஜ்.
ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு ஜெ இடத்தில் இருந்து வெற்றி பெறுவேன்.
டெங்குவை விசயத்தில் சுகாதாரத்துறை செயலற்ற தன்மையில் உள்ளது - ஜெ தீபா.
எடப்பாடி அணியில் இணைந்து பணியாற்றுவேன் என நான் சொன்னதில்லை. அதே சமயம் தொண்டர்களும்,மக்களும் என்ன விரும்புகிறார்களோ அதன்படி செயல்படுவேன் - ஜெ தீபா.
டெங்குவை ஒழிக்க போராடும் நிலையில் நிலவேம்பு குறித்து ஆராயத்தேவையில்லை.
வித்தியாசமாக பேச வேண்டும் என்பதற்காகவே நிலவேம்பு கசாயம் குறித்து கமல்ஹாசன் கருத்து கூறியுள்ளார் - இல.கணேசன்.
தீபாவளியை முன்னிட்டு பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் சென்னையில் நேற்று காற்றில் 300 மைக்ரோகிராம் நுண்துகள்கள் அதிகரிப்பு - அமெரிக்க துணை தூதகரம்.
தஞ்சை ராஜராஜசோழனின் 1032வது சதய விழாவை முன்னிட்டு பெரிய கோயிலில் பந்தக்கால் நடப்பட்டது.29 மற்றும் 30ஆம் தேதிகளில் சதயவிழா நடைபெறவுள்ளது.
எந்த கசாயத்தையும் அளவாக குடிக்க வேண்டும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு : ஜிகே.வாசன்.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அநேகமாக மதுரையில் அமையவே வாய்ப்புள்ளது : இல.கணேசன்.
ஜப்பானில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் 3 ரவுடிகள் வெடிகுண்டு வீசி கொலை : உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊதிய உயர்வு தொடர்பாக, மத்திய தொழிலாளர் நலத்துறை ஆணையருடன், என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி.
13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள் - சங்க சிறப்பு செயலாளர் சேகர்.
மகாராஷ்டிராவில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் 3ம் நாளாக தொடர்கிறது.
கந்தகார் ராணுவ முகாமில் தலிபான் தாக்குதல் 43 ராணுவ வீரர்கள் பலி.
ராணுவத்தினரையே எனது குடும்பமாகக் கருதி தீபாவளியை கொண்டாடுகிறேன்: பிரதமர் மோடி.
ஜம்மு - காஷ்மீர் : எல்லையில் ராணுவ உடையில் வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார் பிரதமர் மோடி.
திண்டுக்கல் நாயக்கனூர் பெரியகுளம் பகுதியில் 35 வயது மதிக்கதக்க பெண் எரிந்த நிலையில் சடலம் மீட்பு கொலையா என எரியோடு போலீசார் விசாரணை.
கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் : மேற்கு மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டுள்ளதை அடுத்து புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.
மேற்கு மத்திய வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக எண்ணூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
சென்னையில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் தீபாவளியன்று காற்று மாசு அதிகம் - மாசு கட்டுப்பாட்டு வாரியம்.
பெசண்ட் நகரில் மாசு குறைவு நுங்கம்பாக்கத்தில் அதிகபட்சமாக 80 டெசிபல் ஒலிமாசு பெசண்ட் நகரில் குறைந்தபட்சமாக 68 டெசிபல் ஒலிமாசு பதிவு - மாசு கட்டுப்பாட்டு வாரியம்.
🚨இன்றைய🚨பரபரப்பு🚨செய்திகள் 20/10/17 !
தமிழ் திரைப்படங்களுக்கு எதிராக கன்னட அமைப்புகள் கலவரத்தில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும்.தமிழர்களை பாதுகாக்க வேண்டிய கடமையை, கர்நாடக அரசு உறுதி செய்ய வேண்டும் - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
யாழ்ப்பாணம் சிறையில் உள்ள காரைக்கால் மீனவர்கள் 10 பேரின் காவல் நவ.2 ஆம் தேதி வரை நீட்டிப்பு.
நாகை : பொறையார் போக்குவரத்துக்கழக கட்டட மேற்கூரை இடிந்து ஊழியர்கள் 9 பேர் பலி விபத்து தொடர்பாக விசாரிக்க விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது : மாவட்ட ஆட்சியர்.
தமிழகம் முழுவதும் உள்ள பழைய பேருந்து பணிமனைகள் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படும் : அமைச்சர் விஜயபாஸ்கர்.
மெர்சல் படத்திலிருந்து உண்மைக்கு புறம்பான காட்சிகளையும் வசனங்களையும் நீக்க வேண்டும் - மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
தார் கொள்முதலில் நடந்த ரூ.800 கோடி ஊழல் குறித்து 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவை தனியாக விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும் - ஈவிகேஎஸ்.இளங்கோவன்.
நமக்கு நாமே பயணம் போல நவம்பர் முதல் வாரத்தில் எழுச்சி பயணம் தொடங்க திட்டம் : முக.ஸ்டாலின்.
மாசுபாடு காரணமாக அதிக உயிரிழப்புகள் ஏற்படும் நாடுகள் : 5வது இடத்தில் இந்தியா.
மத்திய அரசின் துணை தலைமை வழக்கறிஞர் ரஞ்சித் குமார் ராஜினாமா செய்தார்.
மெர்சல் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள GST தொடர்பான வசனங்களை நீக்க வேண்டிய அவசியமில்லை.ரஜினி நடிக்கும் காலா திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும்
- இயக்குனர் பா.ரஞ்சித்.
அதிக மக்களுக்கு பயன்தரும் வகையில் தமிழகத்தில் எய்ம்ஸ் எங்கு அமைந்தாலும் வரவேற்கிறேன் : இல.கணேசன்.
அம்பேத்கர் என்ற சொல்லை மறைக்கும் முயற்சியில் பாஜக உள்ளிட்ட அமைப்புகள் செயல்படுகின்றன தலித் ஒடுக்குமுறை எதிர்ப்பு மாநாட்டில் இட ஒதுக்கீடு பிரச்சனை பற்றி பேச உள்ளோம் : இயக்குனர் பா.இரஞ்சித்.
மத்திய அரசை விமர்சித்தால் அரசு மீது நம்பிக்கை உள்ளோர் தேச பக்தர்கள் மெர்சல் ஆகி விடுவார்கள் : இல.கணேசன்.
டெல்லியில் பட்டாசு வெடிக்க, விற்க உச்சநீதிமன்றம் தடை விதித்ததால் காற்று மாசு குறைந்தது : மாசு கட்டுப்பாட்டு வாரியம்.
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் :திமுக உட்கட்சி தேர்தல் , தற்போதைய அரசியல் சூழல், வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றி ஆலோசனை நடந்தது.
உத்தரகாண்ட் : கேதர்நாத் கோயிலில் பிரதமர் நரேந்திரமோடி வழிபாடு செய்தார்.
விஜயின் மெர்சல் திரைப்படத்தை பாஜகவினர் எதிர்க்க கூடாது : திருமாவளவன்.
1.25 கோடி பள்ளி மாணவர்களுக்கு டிச. முதல் வாரத்தில் ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம் தொடங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.
மரியாதை நிமித்தமாகவே, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சந்தித்தேன்.தமிழக அரசியல் நிலவரம் குறித்து கலந்துரையாடினேன் - திருநாவுக்கரசர்.
தமிழக காங். தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக எந்த கடிதமும் அளிக்கவில்லை - திருநாவுக்கரசர்.
சிங்கப்பூரில் மருத்துவம் இலவசம் என்பது பொய், இந்தியாவில் கல்வி, மருத்துவம் ஏழைகளுக்கு இலவசம், விஜய்ன் மோடி வெறுப்பே மெர்சல் - பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றச்சாட்டு.
சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியுடன், செயல் தலைவர் ஸ்டாலின் சந்திப்பு.
தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பேச்சு,கருத்து சுதந்திரம் பாஜக அரசால் பறிக்கப்படுகிறது - ஈவிகேஎஸ் இளங்கோவன்.
மத்திய அரசை பாராட்டி மட்டுமே சினிமா எடுக்க முடியுமா ? மெர்சல் படம் குறித்து தமிழிசை கருத்துக்கு திருநாவுக்கரசர் எதிர்ப்பு.
சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித்குமார் தனது ராஜிநாமா கடிதத்தை மத்திய சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பினார்.
பாசனத்துக்காக ஆழியாறு அணையில் இருந்து 25 ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு.
பொறையார் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.7.5 லட்சம் நிதியுதவி : தமிழக முதலமைச்சர்.
டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணியில் மக்களின் ஒத்துழைப்பு அவசியம்.டெங்குவை ஒழிக்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது : அமைச்சர் ஜெயக்குமார்.
பொறையார் பணிமனை விபத்தில் இறந்தோரின் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு போக்குவரத்து கழகத்தில் பணி வழங்கப்படும் : தமிழக முதலமைச்சர்.
பொறையார் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ. 1.50 லட்சம், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி : தமிழக முதலமைச்சர்.
சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தற்கொலை முயற்சி.
பொறையார் பணிமனை விபத்தில் 8 பேர் உயிரிழந்தது அதிர்ச்சி அளிக்கிறது : முக.ஸ்டாலின்.
காஞ்சிபுரம் கொளப்பாக்கத்தில் செப்டிக் டேங்கில் கழிவு நீரை அகற்றும் பணியின் போது விஷவாயு தாக்கியதில் தொழிலாளர்கள் இருவர் உயிரிழப்பு.
சென்னை தலைமைச் செயலகத்தில், தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் அனைத்து துறை முதன்மை செயலர்கள் ஆலோசனை நடைபெற்றது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது : வானிலை ஆய்வு மையம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக