MATHI NEWS பரபரப்பு🚨செய்திகள் 22/10/17 !
தமிழகத்தில் டெங்கு மற்றும் காய்ச்சலுக்கு இன்று இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆர்கே.நகர் தொகுதியில் 10 ஆயிரம் போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் : முக.ஸ்டாலின்.
பேரறிவாளனுக்குப் பரோல் அனுமதியை மேலும் ஆறுமாத காலத்துக்கு நீட்டிக்க வேண்டும் - விடுதலைச்சிறுத்தைகள் கோரிக்கை.
போலி மருத்துவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.
காங்கிரஸ் கொண்டுவந்த திட்டங்களில் எதிர்க்க வேண்டியதை எதிர்த்தோம், ஆதரிக்க வேண்டியதை ஆதரித்தோம் : சீதாராம் யெச்சூரி.
நாடாளுமன்றத்தில் எனது பணி எப்படி இருந்ததோ அதையே வெளியில் செய்து வருகிறேன் : சீதாராம் யெச்சூரி.
ஆலங்குளத்தில் அகழாய்வு பணியில் ஈடுபட்டுள்ள குழு கீழடிக்கு மாற்றப்படவுள்ளது.
கீழடியில் 4ஆம் கட்ட அகழாய்வு பணி விரைவில் தொடங்கும் : அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.
இரட்டை இலை சின்ன விவகாரத்தில் நல்லமுடிவு வரும் என்ற விரக்தியில் திமுகவினர் பேசுகின்றனர் : அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.
குடியரசு துணைத் தலைவர் வெங்கையாவிடம் உடல்நலம் குறித்து தொலைபேசியில் கேட்டறிந்தார் முக.ஸ்டாலின்.
மெர்சல் படத்தை இணையத்தில் சட்டவிரோதமாக பார்த்ததாக ஹெச். ராஜா ஒப்புக்கொண்டது வேதனை தருகிறது.தவறை ஒப்புக்கொண்டதால் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் - நடிகர் விஷால்.
மண்டைக்கனமாக பேசுகிறார் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா - அமைச்சர் மணிகண்டன் பகிரங்க குற்றச்சாட்டு.
50 ஆண்டுகள் பழமையான அரசு கட்டங்கள் ஏதேனும் பழுதாகியிருந்தால் அவை உடனடியாக இடிக்கப்படும் : அமைச்சர் ஒ.எஸ்.மணியன்.
வேளாண்துறையை மத்திய அரசின் அதிகாரப்பட்டியலுக்கு மாற்ற முயற்சிப்பது கண்டிக்கதகக்து : வைகோ.
மெர்சல் படத்தை வைத்து சர்ச்சை உருவாக்குவது உள்நோக்கம் கொண்டது : திருமாவளவன்.
அதிமுகவினருக்கு தந்தை , பாதுகாவலர் என அனைத்தும் எம்ஜிஆர் ஒருவர் மட்டுமே : அமைச்சர் செல்லூர் ராஜூ.
சுற்றுலா மேம்பாட்டுக்காக நமக்கு நாமே பயணம் மேற்கொள்ளும் ஸ்டாலினுக்கு வாழ்த்து : அமைச்சர் ஜெயக்குமார்.
காங்கிரஸ் ஆட்சியில் அங்கம் வகித்தபோது அடிமையாக இருந்தவர்கள் திமுகவினர் :அமைச்சர் செல்லூர் ராஜூ.
மத்திய பாஜக அரசிடம் போட்டி போட்டுக்கொண்டு தான் சிறந்த அடிமை என அதிமுகவினர் காட்டிக்கொள்கிறார்கள் : முக.ஸ்டாலின்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சில் அதிமுகவை யார் ஆள்வது என்பது தெரிகிறது : சீமான்.
அமைச்சர் எம்சி.சம்பத் தலைமையில் கடலூரில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் கூட்டத்தை 3 எம்எல்ஏக்கள், 2 எம்பிக்கள் புறக்கணிப்பு.
மெர்சலில் குறிப்பிட்ட காட்சியை மட்டும்தான் சமூக வலைத்தளங்களில் பார்த்தேன் நான் கூறியதை சரியாக பார்த்துவிட்டு விஷால் பேச வேண்டும் : ஹெச்.ராஜா.
மெர்சல் படத்திற்கு விளம்பரம் தேடித்தந்த ஹெச். ராஜாவுக்கு விஜய் என்றும் நன்றிகடன்பட்டிருக்கிறார் - நாஞ்சில் சம்பத்.
ஆசியக்கோப்பை ஹாக்கி போட்டி: மலேசிய அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
கடன் தள்ளுபடி மாநில அரசின் பொறுப்பு என கூறிவிட்டு வேளாண்துறையை பறிக்கும் முயற்சி கண்டிக்கத்தக்கது : வைகோ.
ராமநாதபுரம் : பரமக்குடி அருகே அரியனேந்தலில் இரண்டரை வயது குழந்தை சிவகுரு காய்ச்சலுக்கு பலி.
வேதாரண்யம் அருகே நெய்விளக்கை சேர்ந்த 16 வயது சிறுமி அனுசுயா டெங்குவுக்கு பலி.
தருமபுரியை அடுத்த ராஜாதோப்பு கிராமத்தை சேர்ந்த 3 வயது குழந்தை ஹரிகரசுதன் டெங்குவுக்கு பலி.
சேலத்தில் டெங்கு கொசு உருவாக காரணமான தனியார் மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிப்பு.
மெர்சல் படத்தின் வசனங்கள் மக்கள் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது : புதுவை முதல்வர் நாராயணசாமி.
மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மக்களுக்கு மருந்து விற்பனை செய்தால் சீல் வைக்க திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
தினத்தந்தி அதிபர் பாலசுப்பிரமணிய ஆதித்தன் அவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து, தங்களது நிறுவனத்தின் பவளவிழா அழைப்பிதழை வழங்கினார்.
சிவகங்கை மாவட்டம் முழுவதும் நாளை முதல் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 27ல் காளையார் கோவிலில் மருதுசகோதரர் குருபூஜை நடைபெற உள்ளதால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் ஹண்ட்வாராவில் பாதுகாப்புப் படையினரால் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை.
புதுக்கோட்டை : வம்பன் சாலையில் மறியலில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏ மெய்யநாதன் உட்பட 18 பேர் மீது வழக்குப்பதிவு.
மெர்சல் படத்தை நடிகர் விஜய், இயக்குநர் அட்லியுடன் பார்த்தார் நடிகர் கமல்ஹாசன்.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக