MATHI NEWS இன்றைய பரபரப்பு செய்திகள் 05/10/17 !
இலங்கை ராணுவம் மீண்டும் அட்டூழியம் :
நெடுந்தீவு அருகே எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி 4 தமிழக மீனவர்கள் கைது.
சசிகலாவுக்கு பரோல் வழங்க ஆட்சேபனை இல்லை என தமிழக அரசு தகவல் : இன்று இரவு அல்லது நாளை சசிகலா பரோலில் வெளியே வர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்தது :
ஜந்தர் மந்தரில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள், ஒலிப்பெருக்கிகளை அகற்றவும் உத்தரவு.
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கில் தமிழக அரசு எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல்.
இரட்டை இலைச் சின்னம் தொடர்பான விவகாரத்தை நாளை விசாரிக்கிறது தேர்தல் ஆணையம்.
சர்க்கரை நோய் மற்றும் காது புண் காரணமாக
சென்னை தனியார் மருத்துவமனையில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அனுமதி.
இரட்டை இலை சின்னம் தொடர்பாக கூடுதல் ஆவணம் சமர்ப்பிக்க கால அவகாசம் கோரிய டிடிவி.தினகரனின் மனு தள்ளுபடி - உயர் நீதிமன்ற மதுரை கிளை.
அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ராஜ ரத்தினம் ராஜினாமா : பொறுப்பு தலைமை குற்றவியல் வழக்கறிஞராக தஎமிலியாஸ் பதவி ஏற்பு.
தமிழகம் முழுவதும் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர் : முக.ஸ்டாலின்.
இரட்டை இலை சின்னம் பெறும் விவகாரம் : அனைத்து ஆவணங்களையும் முறையாக சமர்ப்பித்துள்ளோம் - அமைச்சர் சிவி.சண்முகம்.
கோவையில் காமராஜர் ஆட்சியில் தொடங்கப்பட்ட மத்திய அரசின் அச்சகத்தை மூட வைகோ எதிர்ப்பு.
ஜெயலலிதா மரணம் தொடர்பான மற்றொரு வழக்கின் ஆவணங்களை அரசு தாக்கல் செய்ய வேண்டும் : உயர்நீதிமன்றம்.
அம்ரூத் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு ரூ 7,088 கோடிக்கு திட்டங்கள் அமல்படுத்தப்பட உள்ளது - மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்.
சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் காவல்துறையிலேயே ரூ.88கோடி ஊழல் நடந்துள்ளது.ஏற்கனவே இருந்த ஆளுநரைப் போன்று புதிய ஆளுநர் செயல்பட மாட்டார் என நம்புகிறேன் : முக.ஸ்டாலின்.
ஜெயலலிதாவின் கைரேகை சான்றிதழ் அளித்த அரசு மருத்துவர் பாலாஜிக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு திங்கட்கிழமை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.
வாக்கி - டாக்கி கொள்முதல் ஊழல்
குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்.
காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு.
அமைச்சர்கள் துரைகண்ணு, காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக ஓராண்டு இருந்த வித்யாசாகர் ராவ் விடைபெற்றார்.
நடிகர் தனுஷ் நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை தாக்கல் செய்ததாக காவல்நிலையத்தில் தந்தை என வழக்கு தொடந்த கதிரேசன் புகார்.
தொடர்ந்து பெய்த கனமழையால், கிருஷ்ணகிரி தண்டேகுப்பம் அருகே வீடு இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு.
சேலம் கன்னங்குறிச்சியைச் சேர்ந்த 6 வயது சிறுவன் பூபதி காய்ச்சல் காரணமாக உயிரிழப்பு.
ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து குறையாததால் பரிசல் இயக்க 9வது நாளாக தடை.
பாலியல் பலாத்கார வழக்கில் தேடப்பட்ட முன்னாள் அமைச்சர் சச்சா சிங் நீதிமன்றத்தில் சரண்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 4பேருக்கு டெங்கு பரிசோதனை செய்யப்பட்டது.
இணையதளத்தில் ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும் எண்ணிக்கை 6ல் இருந்து 12-ஆக உயர்வு - ரயில்வே நிர்வாகம்.
டெங்கு கொசு அதிகரித்துவருவதால் அதனை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.
தேவதானபட்டியைச் சேர்ந்த அழகி என்ற சிறுமி டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழப்பு.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் 1000க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம்.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறோம் : ஆர்பி.உதயகுமார்.
ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை குறித்து மதுரையில் 2ஆம் நாளாக விசாரணை நடந்தது.
சிலைக்கடத்தல் வழக்கில் முன்ஜாமீன் கோரிய டிஎஸ்பி காதர் பாட்ஷாவின் மனு தள்ளுபடி.
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் 4 வயது சிறுவன் கவினேஷ் குமார் காய்ச்சல் காரணமாக உயிரிழப்பு.
சென்னையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உபயோகமற்ற, பழுதடைந்த வாகனங்களை வாகன உரிமையாளர்கள் உடனே அகற்ற வேண்டும் : மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன்.
காளஹஸ்தி சிவன் கோயிலில் ராகு - கேது தோஷ நிவர்த்திக்கான பூஜை கட்டணம் ரூ.300இல் இருந்து ரூ.500ஆக உயர்வு.
தமிழகம் வந்தடைந்த புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதலமைச்சர் பழனிசாமி வரவேற்றார்.
பத்திரப் பதிவு உள்பட பதிவுத் துறையின் சேவைகள் தொடர்பாக அளிக்கப்பட்ட விண்ணப்பங்களின் நிலையை இனி குறுஞ்செய்தி மூலமாக அறிந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக