மதி செய்திகள் காலை செய்திகள்@9/10/17
தமிழகம், புதுச்சேரியில், அக்., 12 வரை மிதமான மழை இருக்கும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
தனியார் பள்ளி ஆசிரியர் களும், 2019க்குள், 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 85 பேர் பலி; 12 ஆயிரம் பேருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 1,69,629 பேர் விண்ணப்பம்
ஜிஎஸ்டி விலக்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் லாரி ஸ்டிரைக்: நாடு முழுவதும் 93 லட்சம் லாரிகள் ஓடாது
பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில், சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் அளிக்கப்பட்டது குறித்து, தகவல் தெரிவித்தவர்களை, சிறை அதிகாரிகள் தாக்கியுள்ளது, மனித உரிமை ஆணைய விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் அமித் ஷா மகன் பயன் பெற்றார் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.
அமித் ஷா மகன் மீது குற்றச்சாட்டு பாரதீய ஜனதா மறுப்பு
என்னை பற்றி பொய் செய்தி வெளியிட்ட இணையதளத்தின் ஆசிரியர், உரிமையாளர் மீது, 100 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு அவதூறு வழக்கு தொடர உள்ளேன் என, பா.ஜ., தேசியத் தலைவர், அமித் ஷாவின் மகன், ஜெய் அமித் ஷா கூறியுள்ளார்
விஜய் மல்லையாவின் விமான நிறுவனத்துக்கு கடன் கொடுத்ததில் விதிமீறல் - வங்கி, அரசு அதிகாரிகள் மீது விசாரணை
பாராளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு அனைத்து கட்சிகளின் ஆதரவு தேவை என்று தேர்தல் கமிஷனர் ஓ.பி. ராவத் கூறினார்.
கண்ணூர்: மா.கம்யூ., பேரணியில் நாட்டு வெடி குண்டு வீச்சு; 5 பேர் காயம்
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அரசியல் வன்முறையில் ஈடுபட்டு வருவதாக பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா குற்றம் சாட்டினார்.
சென்னை பல்கலைக்கழக பதிவாளராக ராம.சீனுவாசன் பதவி ஏற்றார்
சென்னையில் சர்வதேச அறிவியல் மாநாடு 4 நாட்கள் நடைபெறுகிறது
ஆஸ்பத்திரியில் சசிகலா 2–வது நாளாக நடராஜனை சந்தித்தார்; 45 நிமிடங்கள் அருகில் இருந்து கவனித்தார்
புதுக்கோட்டை: அரசு பஸ்கள் மோதல்: 20 பேர் காயம்
வாங்கிய கடனுக்கு கூடுதல் பணம் கேட்டு பைனான்ஸ் நிறுவனம் மிரட்டல் லாரி டிரைவர் தற்கொலை: ராசிபுரம் அருகே பரிதாபம்
சபரிமலை மேல்சாந்தி தேர்வு அக்.17ல் நடக்கிறது
ஆக்ரா: ஸ்கூட்டியில் இருந்த பட்டாசு வெடித்து 2பேர் பலி
புதுடில்லி:மத்திய அரசுக்கு, 100 ஆண்டுகளாக, பொருட்களை கொள்முதல் செய்ய உதவி வந்த, டி.ஜி.எஸ்., அண்ட் டி., என்ற அமைப்பு, இந்த மாதத்துடன் மூடப்படுகிறது.
போர் வந்தால் உடனே தயாராகிவிடுவோம் - விமானப்படை தளபதி தனோவா பேச்சு
மாதா அமிர்தானந்தமயி பிறந்தநாளையொட்டி ரூ.100 கோடியில் தூய்மை குடிநீர் திட்டம்: ஜனாதிபதி தொடங்கி வைத்தார்
லக்னோ-கர்வா சவுத் தினத்தையொட்டி ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த ஜோடிகளுக்கு போலீசார் ஹெல்மெட்களை பரிசாக அளித்தனர்-கர்வா சவுத் என்பது வட இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் இந்து மற்றும் சீக்கிய சமயத்தைச் சேர்ந்த திருமணமான பெண்கள் கடைபிடிக்கும் ஓர் வருடாந்தர பண்டிகை ஆகும்
பதற்றம் தணிக்க அமெரிக்கா–பாகிஸ்தான் நடவடிக்கை; இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு மந்திரிகளை அனுப்புகின்றன
வங்காளதேசத்தில் படகு கவிழ்ந்து விபத்து - 2 ரோஹிங்கியா அகதிகள் பலி
சே குவேராவின் 50-ம் ஆண்டு நினைவு தினம் கியூபாவில் அனுசரிப்பு
ஜப்பான் பார்முலா1 கார்பந்தயத்தில் இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் முதலிடம்
U-17 உலகக்கோப்பை கால்பந்து: பிரான்ஸ், இங்கிலாந்து, ஜப்பான் அணிகள் வெற்றி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக