ஜாதி மறுப்பு தம்பதியினர்களின் குழந்தைகளை "ஜாதியற்றவர்" என தனிப் பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு...! - கேரள அரசு அதிரடி.
இந்தக் கோரிக்கையை
பல ஆண்டுகளாக சதிமறுப்பு செய்து கொண்ட தம்பதியினரும், சாதி மறுப்பு திருமணத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்களும்
தமிழகத்திலே "ஜாதியற்றவர்" என்ற தனிப் பட்டியலில் அமைத்திட வேண்டும்..
இத்தகைதொரு பட்டியலை இந்தியா முழுமைக்கும் அமல்படுத்த சட்டமியற்ற வேண்டுமாய் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.. அவர்களின் குழந்தைகளுக்கு அனைத்திலும் தனி ஒதுக்கீடு தேவை என்பதை வலியுறுத்தி வருகின்றனர்.
கேரளம்
சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களை ஆரத்தழுவி அவர்களின்
வாழ்க்கையை கொண்டாடி வருகிறது.
#கேரளம்வழிகாட்டுகிறது
#CPIM
#பினராயிவிஜயன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக