வியாழன், 12 அக்டோபர், 2017

அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு எவ்வளவு: கிரேடு வாரியாக வெளியீடு



அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு எவ்வளவு: கிரேடு வாரியாக வெளியீடு


*ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கிரேடு வாரியாக ஊதிய உயர்வு பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது அதன் விவரம் வருமாறு:*

*அலுவலக உதவியாளர்களுக்கான ஊதிய விகிதம் ரூ. 21,792-26,720*

*இளநிலை உதவியாளர் ரூ.37,936,-ல் இருந்து ரூ.-47,485 .*

*இடைநிலை ஆசிரியர்களுக்கான விகிதம் ரூ.40,650-ல் இருந்து ரூ.50,740 .*

*ஆய்வாளர்களின் ஊதிய விகிதம் ரூ.69,184ல் இருந்து ரூ.-84,900 .*

*சப் கலெக்டர்களுக்கு ரூ.81,190-ல் இருந்து,ரூ.98,945 .*

*சத்துணவு அமைப்பாளர்களுக்கு ஊதிய விகிதம்ரூ.10,810-ல் இருந்து ரூ.13,270 .*

*சத்துணவு சமையலர்களுக்கான ஊதிய விகிதம் ரூ. 6562-ரூ.8,680*

*இந்திய குடிமைப்பணி அலுவலர் இல்ல அலுவலக உதவியாளர் தொகுப்பூதியம் ரூ.12 ஆயிரமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.*

*பார்வைகுறைபாடு ,மாற்றுத்திறனாளி ,காது கேளாதோர் ஊர்திப்படி ரூ.2,500 ஆக அதிகரித்து உத்தரவிட்டுள்ளது.*

*குறைந்த பட்ச ஓய்வுதியத்தொகை குறைந்த பட்சம் ரூ.7,850ல் இருந்து அதிகபட்சமாக ரூ,1,12, 500 ஆகவும்*

*குடும்ப ஓய்வூதயம் ரூ.7,850 -ல் இருந்து 67,500 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.*

*சத்துணவுஅமைப்பாளர்களுக்குசிறப்பு ஓய்வூதியம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ரூ.ஆயிரத்து 500-ல் இருந்து 2 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.*


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக