செவ்வாய், 17 அக்டோபர், 2017

MATHI NEWS செய்திகள்@18/10/17

MATHI NEWS செய்திகள்@18/10/17

தமிழகத்தில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

பண்டிகை காலத்தில் தாக்குதல் அபாயம்: அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு எச்சரிக்கை

எல்லையில் ஊடுருவிய பாகிஸ்தான் நபர் கைது

ஆயுர்வேத மருத்துவ வழிகாட்டலின் கீழ் ஆரோக்கியப் புரட்சிக்கு உகந்த நேரம் வந்துள்ளது: பிரதமர் நரேந்திர மோடி

தேசிய கீதத்துடன் ‘வந்தே மாதரம்’ பாடலை சமமாக கருத கோரிய வழக்கு தள்ளுபடி: டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு

ராஜஸ்தான் மாநிலத்தில், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கின் அணிவகுப்பு மரியாதையில் பங்கேற்காமல் புறக்கணித்து, போலீசார் விடுப்பில் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக மக்களின் வாழ்வில் நலமும், வளமும் பெருகட்டும்- முதல்-அமைச்சர் தீபாவளி வாழ்த்து

15 நாட்களில் டெங்கு இல்லாத நிலை உருவாகும்: அமைச்சர் விஜயபாஸ்கர்

நிலவேம்பு கசாயம் குடிப்பதால் எந்த பாதிப்பும் இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்

விருதுநகர்: பட்டாசு வெடித்ததில் காயமடைந்த சிறுவன் பலி

ராமநாதபுரம்: கமுதியில் மணல் கடத்திய 3 பேர் கைது

தமிழகம் டெங்கு மாநிலமாக மாறிக் கொண்டு இருக்கிறது- மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

கடலூர்: மரத்தில் கார் மோதி 7 பேர் பலி

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்காக 110 பேர் சிகிச்சை

மாங்காடு அருகே வியாபாரியை காரில் கடத்தி பணம் பறித்த வழக்கில் 6 பேர் கைது

திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் புகார் அளிக்க தொலைபேசி எண் அறிவிப்பு
இந்த புகார்களை 044-27665248 என்ற தொலைபேசி எண் மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு எப்போது வேண்டுமானாலும் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.

 வழக்கறிஞர்கள் முன்பாக நடைபெறும் திருமணங்கள் சட்டப்படி செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தாதா ஸ்ரீதரால் மிரட்டி வாங்கப்பட்ட சொத்துகள் நிலை என்ன? - உளவுத்துறை போலீஸார் விவரம் சேகரிப்பு

இந்த மாத இறுதிக்குள் காங்கிரஸ் தலைவராக ராகுல் பொறுப்பேற்பு: டெல்லி வட்டாரங்கள் தகவல்

ஆயுத வியாபாரியுடன் வாத்ராவுக்கு தொடர்பு உள்ளதா? இதுகுறித்து சோனியா, ராகுல் இருவரும் ஏன் மவுனம் சாதித்து வருகின்றனர் என மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஆயுத தரகர் விவகாரத்தில் ‘எந்த விசாரணையையும் எதிர்கொள்ள ராபர்ட் வதேரா தயார்’: காங்கிரஸ் அறிவிப்பு

பாரதத் தாய் புதல்வர்களின் ரத்தம், வியர்வையில் எழுப்பப்பட்ட தாஜ்மஹால் பாதுகாக்கப்படும்: உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதி

குஜராத்தில் 25 லட்சம் விவசாயிகளுக்கு வட்டி இல்லாத கடன்: முதல்-மந்திரி அறிவிப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த இரண்டாம் கட்ட கிராம் பஞ்., தேர்தலில் பா.ஜ. 1,311 இடங்களை கைப்பற்றியுள்ளது.

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ராணுவ ஆட்சியை விரும்புகிறார்கள். அதாவது 55 சதவீத இந்தியர்கள் சர்வாதிகாரத்துக்கு ஆதரவு அளித்துள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீஹாரில், வரதட்சணை கொடுமைக்கு எதிராக, முதல்வர், நிதிஷ் குமார் செய்து வரும் பிரசாரத்தால் ஈர்க்கப்பட்ட, ஓய்வு பெற்ற பள்ளி முதல்வர், தன் மகன் திருமணத்துக்காக, மணமகள் குடும்பத்திடம் பெற்ற, நான்கு லட்சம் ரூபாயை திருப்பித் தந்துள்ளார்

பிரதாம் யு.எஸ்.ஏ., எனப்படும், அரசு சாரா அமைப்பு, இந்தியாவில், ஏழை குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதற்காக, 3.25 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது.

தாய்லாந்து விமான நிலையத்தில் பயணிகளின் உடமைகளை விமான நிலைய ஊழியர் திருடும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான இருநாட்டு தொடருக்கு இந்தியா சம்மதித்தால் உலக லீக் தொடருக்கு பாகிஸ்தான் தயராக இருக்கிறது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீசாந்துக்கு, கிரிக்கெட் வாரியம் விதித்த ஆயுட்கால தடை தொடரும் கேரள ஐகோர்ட்டு உத்தரவு

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: ஸ்பெயின், ஈரான் அணிகள் கால்இறுதிக்கு முன்னேற்றம்

அக்-18: பெட்ரோல் விலை ரூ. 70.73, டீசல் விலை ரூ.59.87

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக