ஞாயிறு, 15 அக்டோபர், 2017

செல்போனில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளில் சில விஐபிகளுக்கு மிகவும் பொருத்தமாகியுள்ளது

செல்போனில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளில் சில விஐபிகளுக்கு மிகவும் பொருத்தமாகியுள்ளது. அந்த வார்த்தைகளுக்குரிய நபர் குறித்த பட்டியல் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழக அரசு குறித்து மக்கள் அதிகம் விமர்சித்து வரும் நிலையில் அதை ஸ்லீப்பிங் மோடுடன் ஒப்பிட்டுள்ளனர்.

Call waiting : ஸ்டாலின்...

Not reachable : அழகிரி...

Full talk time : வை.கோ...

2g mobile : கனிமொழி...

No balance : விஜயகாந்த்...

Blocking : சசிகலா...

Duel sim : EPS & OPS...

Home screen: அமித்ஷா...

Blue tooth : தமிழிசை...

Flight mode : மோடி...

Old version: அத்வானி...

Paired device: வெற்றிவேல்& புகழேந்தி...

Missed call : ஜெயலலிதா...

Settings : TTV தினகரன்...

More settings: அப்பல்லோ...

Account settings : அதானி& அம்பானி...

Play store : செல்லூர் ராஜு & கருப்பண்ணன்...

Voice Sms : கமல் & ரஜினி ...

Top-up : நாஞ்சில் சம்பத்...

Vibrating Mode : அனைத்து தமிழக அமைச்சர்கள்...

My documents : சுப்பிரமணிய சாமி...

Mute : கலைஞர்...

*Active mode:திருமா*

Sleeping mode : தமிழக அரசு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக