MATHI NEWS இன்றைய பரபரப்பு செய்திகள் 07/10/17 !
தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலுக்கு இன்று இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர் : பொதுமக்கள் அதிர்ச்சி.
கெயில் திட்டத்தை மீண்டும் நிறைவேற்ற மத்திய - மாநில அரசுகள் முற்பட்டால், 7 மாவட்ட விவசாயிகளுடன் இணைந்து போராடுவோம் - திமுக செயல் தலைவர் ஸ்டாலின்.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரி தமிழக ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ளேன்.தமிழகத்தில் நிலவும் டெங்கு, சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து ஆளுநரிடம் புகார் நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் கூறினார் : தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
உள்ளாட்சித் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை. அழைப்பு விடுக்கப்படாததால் சிவாஜி கணேசனின் மணிமண்டப திறப்பு விழாவில் பங்கேற்கவில்லை : தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
சென்னை தியாகராயநகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா இல்லத்தில் பரோலில் வந்துள்ள சசிகாலாவுடன் திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் மற்றும் சசிகலாவின் வழக்கறிஞர் சந்தித்துள்ளனர்.
சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரும் கணவர் நடராஜனை சந்தித்து சசிகலா நலம்விசாரித்தார்.
சேலம் அரசு மருத்துவமனையில் டெங்கு அறிகுறியுடன் சிகிச்சை பெற்ற சிறுவன் , கல்லூரி மாணவி பலி.
அரசியல் சூழ்நிலைக்காக மட்டுமே சசிகலாவிற்கு நிபந்தனைகள் போடப்பட்டுள்ளது.பரோலில் சசிகலா வந்துள்ளது தனிப்பட்ட காரணத்திற்காகவே அரசியல் காரணங்களுக்காக அல்ல - ஆளுநரை சந்தித்த பின் மைத்ரேயன் எம்பி.
பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார் நடிகர் ஜெய்.
எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி மிகவும் மோசமாக உள்ளது. ஈபிஎஸ் , ஓபிஎஸ் நன்றாக நடிக்கிறார்கள் : தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
சசிகலா கணவர் நடராசனின் உடல்நிலை அறுவை சிகிச்சைக்கு பிறகு முன்னேற்றம் அடைந்து வருவதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
டெங்குவை தடுக்க புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக 50 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது - புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்.
2 நாள் பயணமாக குஜராத் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி துவர்கா வந்தடைந்தார்.
நெல்லையில் கைதிகள் இருவர் தப்பிச்சென்ற வழக்கில் 3 போலீசார் பணியிடை நீக்கம் : பாளையங்கோட்டை குற்றப்பிரிவு ஆய்வாளர் பாபுனி ஜட்டுஸ் , எஸ்ஐ.ஆறுமுக கனி , தலைமை காவலர் முருகன் ஆகியோர் நீக்கம் செய்து நெல்லை மாநகர காவல் ஆணையர் கபில்குமார் சராட்கர் உத்தரவு.
தமிழகத்தில் 131 இடங்களில் எலிசா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 747 சிறப்பு மருத்துவர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் : அமைச்சர் விஜயபாஸ்கர்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வயிற்று வலிக்காக அனுமதிக்கப்பட்ட ராஜா என்ற நோயாளி வலி தங்க முடியாமல் மாடியில் இருந்து குதித்து ராஜா தற்கொலை.
சென்னை திநகரில் சசிகலாவை காண ஆதரவு எம்பிக்கள் விஜிலா சத்யானந்த், உதயகுமார் வருகை தந்துள்ளனர்.
இந்தியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் காயம் காரணமாக ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் விலகல்.
இந்த தலைமுறையில் அரசியலுக்கு யார் வந்தால் சரியாக இருக்குமோ அவருக்கு ஆதரவு தரவேண்டும் - நடிகை கவுதமி.
சென்னை காவல் துறையினருக்கான வங்கி சம்பளக் கணக்கு , ஆக்சிஸ் வங்கிக்கு மாற்றப்பட்டுள்ளது - சென்னை பெருநகர
காவல் துறையின் நிர்வாக அதிகாரி அறிக்கை.
*இரவு செய்திகள்@7/10/17*
குஜராத்தில் ரூ.1405 கோடி செலவில் பசுமை விமான நிலையம்: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
இலங்கையில் உள்ள விமான நிலையங்களை பராமரிக்கும் பணிகளை மேற்கொள்ள இந்திய நிறுவனத்திற்கு இலங்கை எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன
மகாராஷ்டிராவில் மின்னல் தாக்கி 5 பேர் பலி
இந்தியா-ஆஸி., கிரிக்கெட் போட்டி : மழையால் பாதிப்பு
அக்., 16-ல் முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வு
திருச்சி: முசிறி அரசு மருத்துவமனையில் 6 பேர் டெங்கு அறிகுறியுடன் அனுமதி
சோலார் பேனல் ஊழல் வழக்கில் இருந்து உம்மன் சாண்டி விடுவிப்பு
நாடுமுழுவதும் டிஜிட்டல் கல்வியறிவை பரப்ப வேண்டும்: மோடி
ஜி.எஸ்.டி முடிவால் தீபாவளி நமக்கு முன்கூட்டியே வந்துவிட்டது: பிரதமர் மோடி
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை கேரளா வருகை
நாடு முழுவதும் வரும் அக்.13-ல் வேலை நிறுத்தம்: பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவிப்பு
ஜிஎஸ்டி விலை மாற்றங்களை வரவேற்கிறோம்; கட்டமைப்பு சிக்கல்கள் தீர்க்கப்படவில்லை: காங்கிரஸ் விமர்சனம்
அனந்தநாக் பகுதியில் துப்பாக்கி சூடு: பாதுகாப்பு அதிகாரி காயம்
ஆட்சி பொறுப்பேற்றுது முதல் மக்களுக்கு உழைத்துக்கொண்டிருக்கிறோம்: முதலமைச்சர் பழனிசாமி
1 லட்சம் வீடுகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணி: சென்னை மாநகராட்சி நடவடிக்கை
டெங்கு ஒழிப்பு பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: முதல்வர் எடப்பாடி பேச்சு
நடிகர் கமலஹாசனுக்கு உடல்நல குறைவு
ஜெ., அம்மா தீபா பேரவை கலைக்கப்படவில்லை: தீபா
சிதம்பரம் மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம் வாபஸ்
டெல்லி: வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களில் ரூ.7 கோடி - 3 கிலோ தங்கம் சிக்கியது
சிட்னி: ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கம் அமைக்க உள்ள அதானி நிறுவனத்திற்கு கடும் எதிர்ப்பு
அரியானா கலவரத்தை தூண்ட ரூ.1.25 கோடி செலவு செய்த சாமியாரின் வளர்ப்பு மகள்
உத்தரப்பிரதேசத்தில் படகு கவிழ்ந்து விபத்து: 2 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் பேருந்து-வேன் நேருக்கு நேர் மோதல்: 14 பேர் பலி, 30 பேர் காயம்
சிரியா: ரஷியா விமானப் படைகள் ஆவேச தாக்குதல் - 180 பேர் கொன்று குவிப்பு
17 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஜெர்மனி கோஸ்டாரிகாவையும், பிரேசில் ஸ்பெயின் அணியையும் வீழ்த்தின.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக