இன்றைய பரபரப்பு செய்திகள் 14/10/17 !
டிஜிட்டல் இந்தியாவில் தமிழ் மொழி இல்லை :
மத்திய அரசின் ஒரே பாரதம் என்ற இணையதளத்தில் தமிழ் மொழி புறக்கணிப்பு.
இலங்கை வசமுள்ள இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்க வேண்டும் - மத்திய அமைச்சர் வலியுறுத்தல்.
ஜம்மு - காஷ்மீர் புல்வாமா அருகே பயங்கரவாதிகளுடன் பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
விவசாய தொழிலாளர்களுக்கு தீபாவளி தொகையாக ரூ.5000 தரக்கோரி அக்.17 இல் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் : விவசாய தொழிலாளர் சங்கம்.
புதுக்கோட்டை : ரூ.617.20 கோடியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை முதலமைச்சர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலுக்கு இன்று இதுவரை 9 பேர் உயிரிழந்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலை தாய்லாந்தாக மாற்ற விரும்பவில்லை : திருவாங்கூர் தேவசம் போர்டு.
கட்டுப்படுத்தக்கூடிய ஒரு சாதாரண காய்ச்சல் டெங்கு மக்கள் அச்சப்படதேவையில்லை : மத்திய குழு.
துரோகிகளின் துணையோடு ஆட்சியை கலைக்கலாம் என்று நினைத்தவர்களின் கனவு நிறைவேறாமல் போய்விட்டது - துணை முதல்வர் பன்னீர்செல்வம்.
5 ஆண்டுகளில் ரூ.10,000 கோடியில் 10 அரசு தனியார் பல்கலைக்கழகங்கள் உலக தரத்துக்கு மேம்படுத்தப்படும் : பிரதமர் நரேந்திர மோடி.
உலகிலேய பயங்கரமான ஆயுதம் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினின் நயவஞ்சக நாக்கு : அமைச்சர் விஜயபாஸ்கர்.
சபரிமலையில் பெண்களை அனுமதித்து, செக்ஸ் டூரிசமாக மாற்ற அனுமதிக்க மாட்டோம் தேவசம் போர்டு தலைவர் சர்ச்சை கருத்து.
பேரவை விதிகளுக்கு உட்பட்டு தான் திமுக எம்எல்ஏக்கள் 21 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது - உயர்நீதிமன்றத்தில் பேரவை தலைவர் சார்பில் மனு.
அதிபர் மைத்ரிபால சிறிசேனாவுக்கு எதிராக வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் கறுப்புக் கொடி காட்டி போராட்டம்; யாழ்ப்பாணத்தில் ராணுவம் குவிப்பு.
அமைச்சர் காமராஜ் மீதான புகாரில் நடத்தப்பட்ட விசாரணை குறித்த அறிக்கையை வரும் 27ம் தேதி தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
கர்நாடக பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை : சந்தேகப்படும் கொலையாளிகளின் வரைபடம் வெளியீடு.
ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்கில் திமுக கேவியட் மனு தாக்கல்.
கடந்தாண்டை விட இந்தாண்டு அதிகமாக பருவமழை பெய்வதால் டெங்கு பரவுகிறது : அமைச்சர் செல்லூர் ராஜூ.
அமெரிக்கா - ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது – ட்ரம்ப்.
பிரதமர் பதவிக்கு என்னைவிட பிரணாப் முகர்ஜி தகுதியானவர் : மன்மோகன்சிங்.
டெல்லி - மும்பை இடையே குறைந்த கட்டணத்தில் அதிவேக ராஜதானி ரயில்.
உசிலம்பட்டி அருகே டெங்கு காய்ச்சலால் 9 வயது சிறுவன் கபிலன் உயிரிழப்பு.
விதிகளை மீறி கூடுதல் விலையில் டிக்கெட் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் கடம்பூர் ராஜூ.
பாதுகாப்புத்துறை அமைச்சராக பொறுப்பேற்றபின் தமிழகம் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது - நிர்மலா சீதாராமன்.
தஞ்சை ஓரத்தூர் அருகே செம்பியன் கிளரியைச் சேர்ந்த விவசாயி சிவக்குமார் காய்ச்சலால் உயிரிழந்தார்.
சேலம் ஆலமரத்துக்காடு கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுவன் நந்தகுமார் காய்ச்சலால் உயிரிழப்பு.
காப்பீட்டுத் தொகை வழங்கவில்லை எனக்கூறி மயிலாடுதுறை அருகே கீழமருதாந்தநல்லூரில் அரசுப்பேருந்தை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டம்.
எனக்கு டெங்கு இல்லாதது மகிழ்ச்சி டெங்கு என்னை பாதிக்காததால் சுகாதாரத்துறை அமைச்சருக்கு நன்றி : திண்டுக்கல் சீனிவாசன்.
முசிறி அருகே சஞ்சீவி பெருமாள் கோயிலில் கிரிவலம் செல்லும்போது 5000 அடி உயர மலையில் இருந்து இளைஞர் தவறி விழுந்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழப்பு இல்லை அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் சிவி.சண்முகம்.
மக்கள் எதிர்ப்பு தெரிவிக்காத அளவிற்கு திரையரங்குகளில் தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படும்.டிக்கெட் விலை உயர்ந்ததால் தண்ணீர் பாட்டில் மற்றும் பொருட்கள் எம்ஆர்பி விலைக்கே விற்கப்படும் : அபிராமி ராமநாதன்.
திரையரங்கு உரிமையாளர்களுக்கு கட்டளையிடுவது போல் விஷால் பேசுகிறார் யாரும் யாருக்கும் முதலாளி கிடையாது : அபிராமி ராமநாதன்.
அண்ணா அறிவாவலயத்தில் அக். 20ம் தேதி காலை 10 மணிக்கு திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் - திமுக அறிவிப்பு.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள முகலசராய் ரயில் நிலையம், பண்டிட் தீன் தயால் உபாத்யா ரயில் நிலையமாக பெயர் மாற்றப்பட்டுள்ளது.
டெல்லியில் காங். துணைத் தலைவர் ராகுல் காந்தியுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சந்திப்பு.
நடிப்பில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் சந்தானம் ஹீரோ தான் : நடிகர் ஆர்யா.
அரசு அறிவித்த ஊதிய உயர்வு போதாது எனவே வரும் 23ந் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்வோம் என அரசு ஊழியர் - ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு.
காட்பாடி அருகே அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் பிறந்து 17 நாள் ஆன குழந்தை உயிரிழந்துள்ளது.
சென்னை : மண்ணிவாக்கம் பகுதியில் கொசு உற்பத்திக்கு காரணமானவர்களிடம் ரூ.25,000 அபராதம் வசூல்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக