முக்கிய செய்திகள்@8/10/17
சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் பாதுகாப்பு படையினருக்கு எதிரான சண்டையில், மாவோயிஸ்ட் அமைப்பினர் குழந்தைகளை பயன்படுத்தி வருவதாக ஐ.நா. பொதுச்செயலர் அன்டோனியோ குட்ரெஸ் கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு(2018) முதல் புனித ஹஜ் பயணத்துக்கு மானியத்தை ரத்து செய்யும் வரைவு பரிந்துரை மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
ஏற்கனவே வரி செலுத்தியவர்களுக்கு, ஜி.எஸ்.டி., வரி குறைப்பால், அடுத்த, 15 நாட்களில், கட்டிய பணம் திருப்பி வழங்கப்படும் என, மத்திய அமைச்சர், அனந்த குமார் தெரிவித்தார்
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் கணவர் நடராஜனை, சசிகலா நேற்று 15 நிமிடங்கள் சந்தித்தார். அப்போது அவரது கையை பிடித்து சசிகலா கண் கலங்கினார்.
டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நீடிப்பு
தமிழகத்தில் தொடரும் டெங்கு காய்ச்சல் மரணம்: சென்னை மாணவர் உள்பட 17 பேர் சாவு
முதல்–அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் டெங்கு நோய் ஏன் சேர்க்கப்படவில்லை? என ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஜெ., வீட்டை நினைவிடமாக்க தடை கோரி தீபா வழக்கு
ரஜினி–கமல் யார் அரசியலுக்கு வந்தாலும் கவலை இல்லை: எல்லா தேர்தல்களிலும் தனித்து போட்டியிடுவோம்-விஜயகாந்த்
திருவள்ளூர் : ஆரணி அருகே 6 டன் ரேசன் அரிசி பறிமுதல்
விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அருகே லாரி மீது கார் மோதி விபத்து; 6 பேர் பலி
ஓமலூர், ஆட்டையாம்பட்டி, போச்சம்பள்ளி பகுதியில் டெங்கு காய்ச்சலுக்கு கர்ப்பிணி உள்பட 3 பேர் பலி
ஊட்டி சென்றார் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.,
ஈரோடு நிறுவனங்கள் அத்துமீறல் காவிரியில் அலச கொண்டு வந்த 5 லாரி சாய துணிகள் பறிமுதல்: நாமக்கல் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
திரைப்பட துறையினரின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு முழுவதும் சினிமா கட்டணம் 25 சதவீதம் உயர்வு
கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை விவசாயத்தை பாதிக்காத வகையில், மாற்றுப்பாதையில் செயல்படுத்த வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கடலூர்: கார்-மினி டெம்போ மோதி தீப்பற்றியது
ரவுடி ஸ்ரீதரின் மகள் போலீசில் மனு -என் தந்தையின் உடலை இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்
வேல்ஸ் கல்விக்குழும வேந்தர் ஐசரிகணேஷ் பிறந்தநாள் பொன்விழா; மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து
தீபாவளி பண்டிகையையொட்டி புத்தாடை மற்றும் நகைகள் வாங்குவதற்கு தியாகராயநகரில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
இன்று நடிகர் சங்கத்தின் 64வது பொதுக்குழு கூட்டம்
அக்-08: பெட்ரோல் விலை ரூ. 70.86, டீசல் விலை ரூ.59.96
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இமாச்சலபிரதேச வீரர் பிரசாந்த் சோப்ரா முச்சதம்
ரகுராம் ராஜன் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற வாய்ப்பு - அமெரிக்க நிறுவனம் தகவல்
ஓய்வு பெற்ற இந்திய கடற்படை அதிகாரி, குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனை விதித்தது சரியே' என்ற வகையில், சர்வதேச நீதிமன்றத்தில், தங்கள் தரப்பு வாதத்தை எடுத்துரைப்பதற்கு
வசதியாக, ஆவணங்களை சேகரிக்கும் பணியில், பாக்., அரசு ஈடுபட்டுஉள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் இந்திய பெண் படுகொலையில் மந்திரவாதிக்கு வாழ்நாள் சிறை
நீண்ட தூர ஏவுகணை சோதனைக்கு வடகொரியா தயார் ஆகிறது - ரஷிய எம்.பி. தகவலால் புதிய பரபரப்பு
ஈராக் ரெயில் நிலையத்தில் ஊடுருவ முயன்ற ஐ.எஸ். தற்கொலைப்படையினர் 3 பேர் சுட்டுக்கொலை
ஜித்தா அரச அரண்மனை மீது துப்பாக்கிச்சூடு - 2 பாதுகாவலர்கள் பலி
*மாலை செய்திகள்@8/10/17
குஜராத்தில் பிரதமர் மோடிக்கு சொந்த ஊரில் மக்கள் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தேசத்திற்காக கடுமையாக உழைப்பேன் என மோடி கூறிஉள்ளார்.
பாட்னா பல்கலை. நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் - 14-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
லாலு குடும்பத்தினர் 3 பேரின் சொத்துக்கள் முடக்கம்: வருமான வரித்துறை நடவடிக்கை
காஷ்மீர்: தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு ராணுவ வீரர் தற்கொலை
குறுகிய காலத்தில் எந்த போரையும் எதிர்கொள்ள விமானப்படை தயாராக உள்ளது என விமானப்படை தளபதி பி.எஸ். தனோவா கூறியுள்ளார்.
எல்லையில் சீன ராணுவ வீரர்களுக்கு இந்தி டியூசன் எடுத்த நிர்மலா சீதாராமன்
தகுதி மற்றும் திறன் அடிப்படையில் காங்கிரஸ் கட்சி தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
டெங்கு காய்ச்சலுக்கு 35 பேர் பலி: சுகாதார செயலர்
அதிமுக ஆட்சி அமைய உறுதுணையாக இருந்தவர் சசிகலா -செல்லூர் ராஜூ
அரசு அலட்சியமாக செயல்பட்டால் திமுக தனது தோழமை சக்திகளுடன் களம் காணும்: மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை
கெயில் திட்டத்தை கொண்டு வந்ததே காங்கிரஸ் - திமுக கூட்டணிதான் - பாரதீய ஜனதா பதில்--கெயில் எரிவாயு திட்டத்திற்கு எதிராக போராட திமுகவுக்கு தகுதியில்லை என பாரதீய ஜனதா விமர்சனம் செய்து உள்ளது.
கும்பக்கரை அருவியில் நாளை முதல் குளிக்க அனுமதி
மதுரை: பாலமேட்டை சேர்ந்த கூலிதொழிலாளி வைரஸ் காய்ச்சலுக்கு பலி
மக்களின் தேவையறிந்து திட்டங்கள் துவக்கம்: பழனிசாமி
2 ஆண்டுகளுக்கு பிறகு 95 அடியை எட்டியது மேட்டூர் அணை
காரைக்கால் மீனவர்களுக்கு அக்.,20 வரை காவல்
டெங்கு காய்ச்சல் வார்டுகளில் இடநெருக்கடி: மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளிகள் தவிப்பு
டெங்கு காய்ச்சலை குணப்படுத்த அலோபதி முறையில் மருந்து கிடையாது: அகில இந்திய குழந்தைகள் மருத்துவர் சங்க தலைவர் தகவல்
அரசிடம் சாதனைகள் இல்லை: கனிமொழி
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்: ஸ்டாலின்
பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும்: ராமதாஸ்
நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் துவக்கம்
லாரிகள் தொடர்ந்து இயங்க நடவடிக்கை தேவை: வாசன்
தமிழக கோயில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்
பிரதமர் மோடியை தான் திருமணம் செய்வேன் என ஜந்தர் மந்தரில் ஒரு மாதமாக பெண் ஒருவர் போராட்டம் நடத்தி வருகிறார்.
டெல்லி மெட்ரோ ரெயில் கட்டணம் உயர்த்த வேண்டாம் என்றால் டெல்லி மாநில அரசு ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் கோடி வீதம் ஐந்தாண்டுகளுக்கு தரவேண்டும் என மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.
விலைவாசி உயர்வை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக இளைஞர் காங்கிரசார் பெங்களூருவில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அப்போது அவர்கள் ரோட்டில் வைத்து சமையல் செய்தபோது ஒரு பெண் மீது தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த ஆண்டு பிறந்தநாள், தீபாவளி கொண்டாடப் போவதில்லை: அமிதாப் பச்சன் அறிவிப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவது அவர்கள் விருப்பம்: நடிகை கவுதமி கருத்து
ஹார்வே, இர்மா புயல்களை தொடர்ந்து அமெரிக்காவை தாக்கிய நேட் புயல்: கனமழை எச்சரிக்கை
அமெரிக்காவில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை
சவுதி அரேபியா அரண்மனையில் நடந்த தாக்குதலில் 2 பாதுகாவலர்கள் உயிரிழந்தனர், தாக்குதல் நடத்திய கொலையாளி கொல்லப்பட்டான்.
வெற்றி இலக்காக எதை நிர்ணயம் செய்திருந்தாலும் ராஞ்சி மைதானத்தில் அந்த இலக்கை அடைந்திருப்போம் என இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்
மாலை செய்திகள்@8/10/17*
இந்திய விமானப் படைக்கு சொந்தமான மிக்21 பைசன் ரக போர் விமானங்களை, முதல் முறையாக பெண் பைலட்டுகள் அடுத்த மாதம் இயக்க உள்ளனர்.
உரத்துடன் வேப்ப எண்ணெய் கலக்க முடிவு: பிரதமர் தகவல்
அரசியல் காரணங்களுக்காக வன்முறையில் ஈடுபடுவது கம்யூனிஸ்டுகளின் இயல்பு: அமித்ஷா
சென்னை ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் காரணமாக 2 ஆயிரம் பேர் அனுமதி
பரோலில் வந்துள்ள சசிகலாவை அமைச்சர்கள் சந்திக்கமாட்டார்கள்: அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்
சசிகலாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த செல்லூர் ராஜூவுக்கு பாராட்டு- சி.ஆர்.சரஸ்வதி
தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 19ஆம் தேதி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டம்-சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டம்
கேரளாவை பின்பற்றி அனைத்து சாதியினரும் அர்ச்சகராக சட்டம் கொண்டு வரவேண்டும்: மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் பன்றி காய்ச்சலுக்கு பெண் பலி: சுகாதார செயலர்
திருப்பூரில் அரசு பஸ் - வேன் மோதல்: 3 பேர் பலி
மதுரை மாவட்டம் பாலமேடுவில் ரேசன் கடைகளில் தனியார் பொருட்கள் விற்பனை செய்துவருவதாக புகார் எழுந்துள்ளது. ரேசன்கடைக்கு வரும் பொதுமக்களிடம் தனியார் நிறுவன பொருட்களை ரேசன் கடை ஊழியர்கள் வாங்குமாறு கட்டாயப்படுத்தி விற்பனை செய்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
டெங்கு உயிரிழப்பு வருத்ததை அளிக்கிறது: நடிகர் மயில்சாமி
அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமனம்: கேரள முதல்வருக்கு வைகோ பாராட்டு
கேரளாவில் இஸ்லாமியரை திருமணம் செய்ய மதமாற்றம் செய்யப்பட்ட ஹாதியாவின் தந்தை என்னுடைய மகள் தற்கொலை வெடிகுண்டாக வேண்டாம் என கூறிஉள்ளார்
ஜிஎஸ்டி வரி குறித்து பிரதமரிடம் ரஜினி - கமல் பேச வேண்டும்: 'ப்ரேமம்' இயக்குநர் வேண்டுகோள்
2016 ரியோ ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் நுஸ்மான் கைது-ஒலிம்பிக் நடத்த லஞ்சம் கொடுத்த புகாரின் பேரில் கைது-ரியோ ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்
ஈரான் ராணுவத்தை தீவிரவாதப்படை என அறிவித்த அமெரிக்காவுக்கு பதிலடி தரும் வகையில் அமெரிக்க படைகளை ஐ.எஸ். தீவிரவாதிகளிக்கு இணையாக அறிவிப்போம் என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
MATHI NEWS இரவு செய்திகள்@7/10/17
குஜராத்தில் ரூ.1405 கோடி செலவில் பசுமை விமான நிலையம்: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
இலங்கையில் உள்ள விமான நிலையங்களை பராமரிக்கும் பணிகளை மேற்கொள்ள இந்திய நிறுவனத்திற்கு இலங்கை எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன
மகாராஷ்டிராவில் மின்னல் தாக்கி 5 பேர் பலி
இந்தியா-ஆஸி., கிரிக்கெட் போட்டி : மழையால் பாதிப்பு
அக்., 16-ல் முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வு
திருச்சி: முசிறி அரசு மருத்துவமனையில் 6 பேர் டெங்கு அறிகுறியுடன் அனுமதி
சோலார் பேனல் ஊழல் வழக்கில் இருந்து உம்மன் சாண்டி விடுவிப்பு
நாடுமுழுவதும் டிஜிட்டல் கல்வியறிவை பரப்ப வேண்டும்: மோடி
ஜி.எஸ்.டி முடிவால் தீபாவளி நமக்கு முன்கூட்டியே வந்துவிட்டது: பிரதமர் மோடி
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை கேரளா வருகை
நாடு முழுவதும் வரும் அக்.13-ல் வேலை நிறுத்தம்: பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவிப்பு
ஜிஎஸ்டி விலை மாற்றங்களை வரவேற்கிறோம்; கட்டமைப்பு சிக்கல்கள் தீர்க்கப்படவில்லை: காங்கிரஸ் விமர்சனம்
அனந்தநாக் பகுதியில் துப்பாக்கி சூடு: பாதுகாப்பு அதிகாரி காயம்
ஆட்சி பொறுப்பேற்றுது முதல் மக்களுக்கு உழைத்துக்கொண்டிருக்கிறோம்: முதலமைச்சர் பழனிசாமி
1 லட்சம் வீடுகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணி: சென்னை மாநகராட்சி நடவடிக்கை
டெங்கு ஒழிப்பு பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: முதல்வர் எடப்பாடி பேச்சு
நடிகர் கமலஹாசனுக்கு உடல்நல குறைவு
ஜெ., அம்மா தீபா பேரவை கலைக்கப்படவில்லை: தீபா
சிதம்பரம் மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம் வாபஸ்
டெல்லி: வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களில் ரூ.7 கோடி - 3 கிலோ தங்கம் சிக்கியது
சிட்னி: ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கம் அமைக்க உள்ள அதானி நிறுவனத்திற்கு கடும் எதிர்ப்பு
அரியானா கலவரத்தை தூண்ட ரூ.1.25 கோடி செலவு செய்த சாமியாரின் வளர்ப்பு மகள்
உத்தரப்பிரதேசத்தில் படகு கவிழ்ந்து விபத்து: 2 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் பேருந்து-வேன் நேருக்கு நேர் மோதல்: 14 பேர் பலி, 30 பேர் காயம்
சிரியா: ரஷியா விமானப் படைகள் ஆவேச தாக்குதல் - 180 பேர் கொன்று குவிப்பு
17 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஜெர்மனி கோஸ்டாரிகாவையும், பிரேசில் ஸ்பெயின் அணியையும் வீழ்த்தின.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக