அஇஅதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்
தீர்மானம் 1 - இரட்டை இலை சின்னத்தையும், அதிமுக என்ற கட்சிப் பெயரையும் தேர்தல் ஆணையத்தில் இருந்து மீட்பது...
தீர்மானம் 2 - அம்மாவால் நியமிக்கப்பட்டவர்கள் அதே பதவிகளில் தொடர்வார்கள்...
தீர்மானம் 3 - எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்தி வருவதற்கு
பாராட்டு...
தீர்மானம் 4 - அம்மாவுக்கு மணி மண்டபம் கட்ட ரூ.15 கோடி நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு நன்றி...
தீர்மானம் 5 - வர்தா புயல் மீட்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம்...
தீர்மானம் 6 - விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் அளித்த தமிழக அரசுக்கு நன்றி...
தீர்மானம் 7 - பொதுச் செயலாளராக சசிகலா நியமனம் ரத்து...
தீர்மானம் 8 - அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் மறைந்த முதல்வர் அம்மா மட்டுமே...
தீர்மானம் 9 - பொதுச்செயலாளருக்கு வழங்கப்பட்ட அனைத்து பொதுக்குழு அதிகாரங்களும் ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கப்படும்...
தீர்மானம் 10 - டிடிவி தினகரன் வெளியிட்ட அறிவிப்புகள், நியமனங்கள் செல்லாது...
தீர்மானம் 11 - அதிமுக வழிகாட்டுக் குழுவில் 11 பேர் இடம்பெற பொதுக்குழுவில் ஒப்புதல்...
தீர்மானம் 12 - பொதுச்செயலாளர் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் ஈ.பி.எஸ்.க்கு வழங்கப்படும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக