*தொடர்ந்து, நர்மதை ஆற்றின் குறுக்கே ரூ.16,000 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணையை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.*
*முன்னதாக, அணையில் பூ தூவி பூஜைசெய்தார். இந்த அணையின் மூலம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேச மாநிலங்கள் பயன்பெறும்.*
*சர்தார் சரோவர் அணை கடந்த 1961-ம் ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி இந்தியாவின் முதல் பிரதமராக நேரு அணை கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டினார். பல்வேறு காரணங்களால் திட்டம் தாமதமானதை 56 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு நிறைவடைந்தன.*
*இந்த அணை உலகின் 2வது மிகப்பெரிய அணையாகும்.*
*அதன் தொடர்ச்சியாக மெகா திட்டமான நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணையை திறந்து வைத்தார்.*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக