MATHI NEWS மாலை செய்திகள்@6/9/17
காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்கள் சையத் அலி கிலானி, மிர்வைஸ் உமர் பரூக், யாசின் மாலிக் ஆகியோர் தாங்களாகவே தேசிய புலனாய்வுக் கழகமான என்.ஐ.ஏ. முன் செப்டம்பர் 9-ம் தேதி ஆஜராவதாக அறிவித்துள்ளனர்-
திஹார் சிறை கதவுகளைத் திறந்து வையுங்கள்; நாங்கள் வந்து கொண்டிருக்கிறோம்: காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்கள்
இந்தியாவில் சாலை விபத்துகளில் ஒரு மணி நேரத்திற்கு 17 பேர் பலி - அதிர்ச்சி தகவல்
நீட் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை- வேலூர் சி.எம்.சி நிர்வாகம் தகவல்
மதுரை: கீழடியில் அகழாய்வு நடந்த இடத்தை மூடக்கூடாது என மதுரை ஐகோர்ட் கிளை கருத்து தெரிவித்துள்ளது.
வெறிச்சோடியது மெரினா : பொதுமக்கள் செல்ல தடை
சேப்பாக்கத்தில் இயக்குநர் அமீர், டிராபிக் ராமசாமி, ஆம் ஆத்மி கட்சியனர் போராட்டம்
அரியலூர் அரசு கலைக் கல்லூரிக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி 3-வது நாளாக ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் இன்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பரங்கிமலையில் ரயில் நிலையம் முன்பு மனிதநேய ஜனநாயக கட்சியினர் போராட்டம்
காசோலை வழக்கு: நடிகர் சேரனுக்கு பரமக்குடி கோர்ட் பிடிவாரன்ட்
கேஆர்பி அணையில் நீர் வெளியேற்றம்: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தீரன் சின்னமலை நினைவு இல்லம் நடப்பாண்டு இறுதிக்குள் கட்டி முடிக்கப்படும் : முதல்வர்
ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு பணிகளை தொடங்க உத்தரவிட கோரி காமராஜர் என்பவர் தொடர்ந்த வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய தொல்லியல் துறை நான்கு வார காலா அவகாசம் கோரியதால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.இந்த வழக்கை அக்டோபர் 4ம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்தது.
சென்னை : தனலட்சுமி என்பவருக்கு சொந்தமான ரூ.2.71 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டது.மோசடி வழக்கில் ரூ.2.71 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.
காசிமேட்டில் மாவா தயாரித்த புகாரில் அதிமுக பிரமுகர் கைது
ஈரோடு: ஜாக்டோ ஜியோ கூட்டத்தில் கூச்சல் குழப்பம்
பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் உடலுக்கு கர்நாடக முதல்வர் அஞ்சலி
நீட் தேர்வுக்கு எதிராக அரசியல், சட்டப் போராட்டத்திற்கு தயாராக வேண்டும்: ராமதாஸ்
எனக்கு பதவி முக்கியமில்லை: தமிமுன் அன்சாரி
வாடிக்கையாளரின் தகவல்களை பாதுகாக்க எந்த கொள்கைகளை பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப் ஆகிய நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கேரளாவில் நடத்தப்பட்ட சோறு சாப்பிடும் போட்டியில் கலந்துக்கொண்ட நபர் 1 மணி நேரத்தில் 2.5 கிலோ சோறு சாப்பிட்டு ரூ.5001 பரிசு பெற்று அசத்தியுள்ளார்.
காமராஜரைப் போல் ஏழைகளின் கல்வி நலனை காப்பவர்களே ஆட்சிக்கு வர வேண்டும் நடிகர் சூர்யா
கவுரி லங்கேஷ் கொலையை பா.ஜனதாவுடன் தொடர்புபடுத்துவது துரதிஷ்டவசமானது - நிதின் கட்காரி
மியான்மரின் தீவிரவாத வன்முறை கவலைகளை இந்தியா பகிர்ந்துகொள்ளும் - பிரதமர் நரேந்திர மோடி
பிரதமருக்கு என் மீது அதிருப்தி இல்லை: உமாபாரதி விளக்கம்
ஊழல் வழக்கு விசாரணையை எதிர்கொள்ள நாடு திரும்புகிறார் நவாஸ் ஷெரீப்
பிரிக்ஸ் மாநாட்டில் தீவிரவாதத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட முடிவிற்கு பிறகு பாகிஸ்தானை சீனா அழைத்து பேசவுள்ளது.
பெங்களூருவில் பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொலை செய்யப்பட்டதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
வங்காள தேசத்திற்கு எதிரான சிட்டகாங் டெஸ்ட் போட்டியில் 209 பந்தில் 5 பவுண்டரியுடன் சதம் அடித்து, 362 நிமிடங்கள் களத்தில் நின்று தனது மந்தமான சதத்தை பதிவு செய்துள்ளார் வார்னர்.
கரீபியன் பிரிமீயர் லீக் டி20 தொடரில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி செயின்ட் கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
உலகின் இரண்டாம் நிலை வீரரான ஆண்டி முர்ரே பெரும்பாலும் இவ்வாண்டின் மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்க போவதில்லை என்று கூறியுள்ளர்.
*இரவு செய்திகள்@6/9/17💐*
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு
மெரினா போராட்டம்: கைதான 27 மாணவர்கள் ஜாமினில் விடுதலை
பெரும்பான்மை எம்எல்ஏக்கள் பலம் அரசுக்கு உள்ளது: முதலமைச்சர் பழனிசாமி
ஆட்சிக்கு நெருக்கடி கொடுப்பவர்களை ஜெ. ஆன்மா மன்னிக்காது: எடப்பாடி பழனிசாமி
அரசை விமர்சிப்பதே எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு வேலையாக உள்ளது - முதல்-அமைச்சர் பழனிசாமி
போலி ஆவணங்கள் தாக்கல் செய்த தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிச் சேர்ந்த எம்.எல்.ஏ. சன்னமநேனி ரமேஷின் குடியுரிமையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
பிஹாரில் காரில் முந்திச் சென்ற மாணவனை சுட்டுக் கொன்ற வழக்கு: அரசியல்வாதி மகன் உட்பட 3 பேருக்கு ஆயுள்
காஷ்மீர்: பள்ளத்தில் தவறி விழுந்த பள்ளி வாகனம்: 14 மாணவ-மாணவிகள் காயம்
நீட் தேர்வு பற்றி கருத்து தெரிவித்து உள்ள நடிகர் கமல் ஹாசன், இது விடை காணும் வேளையென குறிப்பிட்டு உள்ளார்-களம் இறங்கி விட்டேன் : டுவிட்டரில் கமல்
நாடு முழுவதும் ஒரே கல்விக் கொள்ளை என்பது சாத்தியம் இல்லாதது: வைகோ
ஆளுநர் தமிழகத்தில் நடக்கும் விஷயங்களை வேடிக்கை பார்க்கிறார்
பாமக தலைவர் ஜி.கே.மணி குற்றச்சாட்டு
செப்.9-ல் நீட் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடத்தப்படும்: திருமாவளவன்
நீட் தேர்வில் விலக்கு வரும் என, மத்திய அரசு நம்பவைத்து கழுத்தறுத்துவிட்டது என அரியலூரில் வைகோ கூறியுள்ளார்.
அனிதா மரணம் குறித்து சர்சை கருத்து தெரிவித்த டாக்டர் கிருஷ்ணசாமி மீது கடும் கண்டங்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்யை டாக்டர் கிருஷ்ணசாமி சந்தித்துள்ளார்.
அனிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரி மனு கொடுத்ததாக கூறப்படுகிறது.
சென்னை மேற்கு தாம்பரத்தில் ஒய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் 300 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் பணத்தையும் மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர்
கோவையில் பெண் எஸ்.ஐயிடம் தவறாக நடந்த புகாரில் உதவி ஆணையரை காத்திருப்போர் பட்டியலில் வைக்க டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
புளுவேல் கேம்: மாணவர்களை கண்காணிக்க நாராயணசாமி உத்தரவு
அரசு மரியாதையுடன் பெண் நிருபர் கவுரி லங்கேஷ் உடல் அடக்கம்
கவுரி லங்கேஷ் கொலை சிசிடிவில் பதிவாகி உள்ளது, குற்றவாளிகள் விரைவில் கைது - சகோதரர்
ராஜஸ்தானில் புளூவேல் விளையாட்டுக்கு அடிமையான மாணவி மீண்டும் 2-வது முறையாக தற்கொலைக்கு முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நிர்மலா சீதாராமன் நாளை (செப்., 7) பொறுப்பேற்பு
டெல்லி மாணவர் சங்கத் தேர்தல்களில் சுவரொட்டி ஒட்டும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கூறியுள்ளது.
மியான்மரில் இந்திய தொல்லியல் துறை புனரமைக்கும் இந்து கோவிலை பார்வையிட்டார் மோடி
வங்காளதேசம் எல்லையில் மியான்மர் கண்ணி வெடிகுண்டுகளை புதைத்து வைத்து உள்ளது என அரசு தகவல்கள் தெரிவிப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.
🚨இன்றைய🚨பரபரப்பு🚨செய்திகள் 06/09/17 !
கேஆர்பி அணையில் இருந்து 5,300 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.
நீட்-க்கு எதிரான போராட்டங்களுக்கு தடைக்கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு.
தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் நாளை டிடிவி தினகரன் சந்திப்பு நாளை 12 மணிக்கு ஆளுநரை சந்திக்கிறார் டிடிவி.தினகரன் உடன் 10 பேருக்கு மட்டுமே ஆளுநர் அனுமதி.
அனிதா மரணத்திற்கு நீதி கேட்டும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் தமிழகம் & புதுச்சேரியில் 6வது நாளாக போராட்டம் தொடர்கிறது.
கெளரி லங்கேஷ் மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என அவரது சகோதரர் இந்திரஜித் லகேஷ் தெரிவித்துள்ளார்.
தேர்தல் வெற்றிக்குப் பிறகு அரசியல்வாதிகளின் சொத்துகள் உயர்வது எப்படி ? : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி.
ஜாக்டோ - ஜியோ அமைப்பு இரண்டாக பிரிந்து ஒரு பிரிவு திட்டமிட்டபடி நாளை முதல் வேலைநிறுத்தம் நடைபெறும் எனவும் , மற்றொரு பிரிவு போராட்டத்தில் பங்கேற்காது எனவும் அறிவிப்பு.
ஜெயலலிதா நினைவிடத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 27 மாணவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு.
கோவையில் பெண் உதவி ஆய்வாளரிடம் தவறாக நடந்த புகாரில், உதவி ஆணையர் ஜெயராமன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - டிஜிபி நடவடிக்கை.
அரியலூர் மாவட்டம் குழுமூரில் மாணவி அனிதா குடும்பத்தினரை சந்தித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் ஆறுதல் கூறியுள்ளார்.
நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கற்களை வீசி தாக்குதல்.
பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறையை தடுக்க நாடு முழுவதும் கண்காணிப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு.
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை மாணவர்கள் கைவிட வேண்டும்.நீட் தேர்வு விவகாரத்தில் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டில்தான் அரசும் உள்ளது - மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரை.
நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராடிவருவதால் அரியலூர் கலைக் கல்லூரிக்கு 3 நாட்கள் விடுமுறை - கல்லூரி முதல்வர் இருளப்பன் அறிவிப்பு.
ஜக்கி வாசுதேவின் நதிகளை மீட்போம் திட்டத்திற்கு அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும். எந்த அரசாக இருந்தாலும் ஆற்றில் மணல் அள்ளுவதை சிறிது காலத்திற்காவது தடை செய்ய வேண்டும் : வெல்லமண்டி நடராஜன்.
நடிகை கடத்தப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் 2 மாத சிறைவாசத்திற்கு பின் தந்தையின் நினைவுதின சடங்கில் பங்கேற்பதற்காக 2 மணி நேரம் பரோலில் வந்தார்.
நாகை : மயிலாடுதுறை அருகே திருவாவடுதுறையில் மண் சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழப்பு.
ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் நாளை அறிவித்துள்ள போராட்டத்திற்கு தடை கோரி தொடர்ந்த வழக்கு : முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால், விசாரணையை நாளை ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.
மருத்துவ படிப்பில் இடம் பெற்று தருவதாக மாணவர்களிடம் பணமோசடி செய்த வழக்கில் பச்சமுத்து மற்றும் வேந்தர் மூவீஸ் மதன் ஆகியோரை விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு.
அரசு நிலத்தை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து, திமுக முன்னாள்அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்ட உத்தரவு ரத்து- சென்னை உயர்நீதிமன்றம்.
திருச்சி : மியான்மர் முஸ்லிம்களை இனப்படுகொலை செய்வதை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மியான்மர் கொடி, அதிபர் உருவ படம் எரிப்பு.
தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிச் சேர்ந்த எம்.எல்.ஏ. சன்னமநேனி ரமேஷின் குடியுரிமையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
2500 உதவி மருத்துவ அதிகாரி பணியிடங்களை நிரப்ப விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கம் : உயர்நீதிமன்ற கிளை.
மக்களுக்காக திமுக நடத்தும் போராட்டத்திற்கு திவாகரன் ஆதரவு தெரிவிப்பது வரவேற்கத்தக்கது : எம்பி திருச்சி சிவா.
மத்திய அரசின் தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள 412 பயிற்சி மையங்கள் - அமைச்சர் செங்கோட்டையன்.
எங்கள் ஆதரவாளர்கள் யாரும் முதலமைச்சர் பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை : தங்கதமிழ்ச்செல்வன்.
மெரினா கடற்கரையில் ஆயுதப்படை காவலரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர் கைது.
பெண் பத்திரிகையாளர் கொலை திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலை, மர்மநபர்கள் குறித்து தீவிர விசாரணை - கர்நாடக முதலமைச்சர்.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்.
குழுமூரில் மருத்துவமனை கட்டப்பட்டு அனிதாவின் பெயரை சூட்ட வேண்டும் : நடிகர் ஆனந்தராஜ்.
கமல் போன்று நேர்மறையான எண்ணம் கொண்டவர்கள் அரசியலுக்கு வருவது நல்லது : எஸ்வி.சேகர்.
பத்திரிகையாளர் கவுரிலங்கேஷ் மரணம் குறித்து கர்நாடக அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்பு.
நீட் அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கையை நிறுத்தியது வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி நிர்வாகம்.
நீட் தேர்வுக்கு நான் கையெழுத்திடவில்லை; சமூகவலைதளங்களில் பரவி வரும் தகவல் தவறானது : அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.
ஒடிசா மாநிலத்தில் பன்றி காய்ச்சலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 41ஆக உயர்வு.
ப்ளூவேல் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவது பற்றி புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அலோசனை.
நீட் பற்றி தயவாய் நீட்டி முழக்காதீர், இது விடை காணும் வேளை என்று நீட் குறித்து கமல்ஹாசன் டுவிட்டரில் கருத்து பதிவு செய்துள்ளார்.
மாணவி அனிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக