MATHI NEWS இன்றைய பரபரப்பு செய்திகள் 13/09/17
தமிழகம் உட்பட 24 மாநிலங்களில் ஹைட்ரோ கார்பன் சர்வே நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
கல்விமுறையை முன்னேற்றுவதில் உயர்நீதிமன்றம் எந்த சமரசமும் செய்து கொள்ளாது : நீதிபதி கிருபாகரன்.
நீதிமன்றத்தை அணுகி காவல்துறை மீது வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம். எங்களிடம் 21 எம்எல்ஏக்கள் உள்ளனர் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எங்களின் சிலீப்பர் செல்கள் வெளியே வருவார்கள் - டிடிவி. தினகரன்.
திருமுருகன்காந்தி உள்ளிட்ட 4பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரும் வழக்கில் 19ல் தீர்ப்பு.
5 மாணவருக்கு மட்டும் மருத்துவ இடம் கிடைத்தது அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட அவமானம் : உயர்நீதிமன்றம்.
தமிழகத்தில் ஆட்சியை அகற்ற காலம் கனிந்துவிட்டது மக்கள் அனைவரும் போருக்கு தயாராகுங்கள் - முக.ஸ்டாலின்.
ஜெயலலிதாவின் கொள்கைக்கு எதிராக தற்போதைய, அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது .ரஜினியும், கமலும் அரசியலுக்கு வருவதாக பில்டப் கொடுக்கக் கூடாது - லட்சிய திமுக தலைவர் டி. ராஜேந்தர்.
தமிழக காவல்துறையை அனுப்பி கூர்க் விடுதியில் உள்ள எம்எல்ஏக்ளிடம் பொய் வழக்கு போடுவோம் என்று மிரட்டுகின்றனர் சென்னையில் டிடிவி.தினகரன் பேட்டி.
கூர்க்கில் தினகரன் ஆதரவாளர்கள் தங்கியிருக்கும் விடுதிக்கு கர்நாடக போலீஸார் நோட்டீஸ்.
டிடிவி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களை தமிழக போலீஸ் மிரட்டுவதாகவும், எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு ஆதரவு தர ஒரு எம்எல்ஏவிற்கு தலா ரூ. 20 கோடி வரை பேரம் பேசுவதாகவும் செந்தில் பாலாஜி எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ளார்.
சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க சசிகலா கணவர் நடராஜனை மருத்துவமனையில் சந்தித்தார் டிடிவி.தினகரன்.
ஆசிரியர்கள் போராட்டத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது ? : உயர்நீதிமன்றம் கேள்வி.
2018-க்குள் தொழில் துறையினர் பங்களிப்புடன் அரசு பள்ளிகளில் 10,000 கழிப்பறைகள் கட்டப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.
ஜாக்டோ-ஜியோ அமைப்பின் போராட்டம் நாளை முதல் தீவிரமடையும் : ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியம்.
சிபிசிஐடி சம்மனுக்கு ஆஜராகாததால், பழனியப்பன் எம்எல்ஏவை கைதுசெய்ய முயற்சிக்கிறார்கள், அவர் நீதிமன்றத்தை நாட உள்ளதாக தகவல் டிடிவி.தினகரன்.
கேரளாவில் நடைபெறவுள்ள சிபிஎம் கட்சி விழாவுக்கு தான் அழைக்கப்படவில்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேரப்போவதாக தகவல் வெளியான நிலையில் கமல்ஹாசன் விளக்கம்.
ரூ.15,000 கோடி மதிப்பிலான தாவூத் இப்ராஹிமின் சொத்துகள் முடக்கம் : பிரிட்டன் அரசு அதிரடி நடவடிக்கை.
பிரெக்சிட் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் : ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறுகிறது.
எடியூரப்பாவின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பச்சை பொய் : முதல்வர் சித்தராமையா தகவல்.
நீட் பயிற்சி என்ற பெயரில் பணம் வசூல் தனியார் பள்ளிகள் மீது விசாரணை நடத்த வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்.
சென்னையில் தற்போது காய்ச்சலின் தாக்கம் சற்று அதிகரித்துள்ளது : அமைச்சர் விஜயபாஸ்கர்.
தலைமைச் செயலகத்தில் சபாநாயகருடன் டிடிவி ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் சந்திப்பு.
ரூ.40ஆயிரம், ரூ.50ஆயிரம் என ஊதியம் வாங்கிவிட்டு ஆசிரியர்கள் போராட்டம் நடத்துகின்றனர் : உயர்நீதிமன்றம்.
தமிழகத்தில் இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி - விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்.
தமிழக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு எதிரான சொத்து மேல்முறையீட்டு வழக்கை மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு.
பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் ரவுடிகள், சமூக விரோதிகள் பணியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் : உயர்நீதிமன்றக் கிளை.
ஜனநாயக முறையில் போராடுபவர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடப்படுகிறது -தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து டிடிவி தினகரன் ட்விட்டர் பதிவு.
போராடும் மாணவர்களை தாக்குவது மனித உரிமை மீறல் : ஜி.ராமகிருஷ்ணன்.
கர்நாடகா : ஏலப்பூரில் கார்-லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9பேர் உயிரிழப்பு.
தமிழக பொறுப்பு ஆளுநர் ஆளுங்கட்சிக்கு விசுவாசியாக இருக்கிறார் : முத்தரசன்.
தமிழகத்தைத் தாக்க “நவோதயா பள்ளி” எனும் ஏவுகணை தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கை.
உச்சநீதிமன்றம் மூத்த வழக்கறிஞர் பிபி.ராவ் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார்.
நீட் தேர்வை கண்டித்து டிடிவி தினகரன் திருச்சி உழவர் சந்தையில் பொதுக்கூட்டம் நடத்த திருச்சி மாநகராட்சி அதிகாரிகளுக்கு கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.ஆனால் இந்த பொதுக்கூட்டத்தைற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் : சிங்பூம் மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் மாவோயிஸ்டுகள் 2பேர் சுட்டுக்கொலை.
‘இர்மா' புயல் : புளோரிடாவில் உயிரிழப்பு 12 ஆக அதிகரிப்பு - கரீபியன் தீவில் 100 கைதிகள் தப்பி ஓட்டம்.
தமிழக மகளிர் மேம்பாட்டு ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களை நவ. 17-க்குள் நியமிக்க அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
ஆளுநரின் உறுதியை ஏற்று நாளை வரை காத்திருப்பேன்.என் மீதும், நடிகர் செந்தில் மீதும் திருச்சியில் வழக்குப்பதிவு செய்துள்ளனர் : டிடிவி தினகரன்.
நெல்லை மாவட்டம் மேலநீலிதநல்லூரில் பணிஆணை வழங்க ரூ.21000 லஞ்சம் பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் பிச்சுமணி கைது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக